Temple info -2821. Bhargaveswarar Temple,Kanchipuram. பார்க்கவேஸ்வரர் கோயில்,காஞ்சிபுரம்

Temple info -2821

கோயில் தகவல்-2821


 Kanchipuram Parkaveswarar Temple (Parkavesam)

Kanchipuram Parkavesam.


Name:

Kanchipuram Parkavesam.

Location

Town:

Kanchipuram

District:

Kanchipuram

State:

Tamil Nadu

Country:

India

Temple Information

Deity

Parkaveswarar.

Known as Parkavesam (Saptha Sthanat Thalam 6), it is the sixth of the Shiva Sapthadhana Thalams in Kanchipuram. Moreover, this deity is the form worshipped by Bhrigu Munivar. References to this temple are mentioned separately in the Kanchi Purana.

Deity, worshippers

The deity's name: Parkaveswarar.

Worshippers: Bhrigu Munivar.

 History of the temple

Since sage Brigu Munivar worshipped this deity in Kanchi, the temple is known as Parkaveshwarar and Parkeeswarar.

Location

This temple is located in the Orikai Government Nagar area on the road leading to Uthiramerur in the southern part of Kanchi, the capital of Kanchipuram district. It is 78 kilometres from Chennai, the capital of Tamil Nadu, and 3 kilometres from the Kanchipuram bus stand, just across the Vegavathi River.



காஞ்சிபுரம் பார்க்கவேசுவரர் கோயில் (பார்க்கவேசம்)

தொகு
காஞ்சிபுரம் பார்க்கவேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பார்க்கவேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பார்க்கவேஸ்வரர்.

பார்க்கவேசம் (சப்த ஸ்தானத் தலம் 6) என அறிவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் ஆறாவது தலமாகும். மேலும், இவ்விறைவர் பிருகு முனிவர் வழிப்பட்ட திருமூர்த்தியாவார். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்

தொகு

தல வரலாறு

தொகு

பிருகு முனிவர் காஞ்சியில், இவ்விறைவனை வழிபட்டமையால் இம்மூர்த்தியை பார்க்கவேசுவரர் என்றும்,பார்க்கீஸ்வரர் என்றும் அழைக்கப்படுவது தல வரலாறாக உள்ளது.

அமைவிடம்

தொகு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகர் காஞ்சியின்தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றை சற்றுத்தள்ளி பார்க்கவேசுவரர் எனப்படும் இக்கோயில் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

Marundeeswarar temple,Thiruvanmiyur,Chennai மருந்தீஸ்வர்ர் கோயில்,திருவான்மியூர்,சென்னை. Padal Petra Sthalam No.25

Temple info -1113 Dharmasthala Manjunatha swami Temple, Karnataka மஞ்சுநாதஸ்வாமி கோயில்,தர்மஸ்தலா,கர்நாடகா

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்