Temple info -2926. Siddhi Vinayakar, Madurai Meenakshi Temple, Madurai. சித்தி வினாயகர், மதுரை மீனாட்சி கோயில்,மதுரை
Temple info -2926 கோயில் தகவல்-2926 Fourth Abode of Siddhi Vinayagar. Madurai means Meenakshi Amman. In Madurai, this Siddhi Vinayagar appears on the way as soon as we enter the Amman shrine. He can fulfill all the things we have thought of in our minds. Manickavasagar went there praying that what he had thought of in his mind should be fulfilled, and that is what happened. Therefore, if you worship this Siddhi Vinayagar, you will get Siddhi in your affairs. நான்காவது படைவீடு: சித்தி விநாயகர். மதுரை என்றாலே மீனாட்சியம்மன்தான். மதுரையில் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போதே வழியிலேயே காட்சித்தருகிறார் இந்த சித்தி விநாகர். நம் மனதில் நினைத்த எல்லா காரியங்களையும் அப்படியே நிறைவேற்றி கொடுக்கக்கூடியவர். மாணிக்கவாசகர் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்றார், அவ்வாறே நடந்தது. எனவே இந்த சித்தி விநாயகரை வணங்கினால் காரியங்களில் சித்தி கிடைக்கும்.