Temple info -1959 Maihar Sharada Devi temple, Satna, MP மைஹர் சாரதா தேவி கோயில், சத்னா, மத்திய பிரதேசம்
Temple info -1959
கோயில் தகவல் -1959
Maihar Sharada Devi Temple
Maihar is a city situated in Satna District of Madhya Pradesh State. The name Maihar is created from the mixture of 2 words 'Mai'(Mother)+ 'Har'(Necklace). In line with the Hindu Mythology it's aforementioned that once lord Shiva was roaming while carrying the body of mother divinity Sati, the necklace (har) of divinity Sati(Mai) fell down in Maihar, therefore people started calling its name Maihar. It is also considered as one of the 51 Shakti Peeth of goddess Parvati.
Maihar city is known for the Maa Sharda devi temple(around of 502 A.D.), set at the highest of Trikoota hill that is around five kilometre from the railway station. There are 1063 steps to reach the top of the hill, currently ropeway facility is also available there.
Maihar is additionally known for the Indian Classical Music.Ustad Allauddin Khan founder of the Maihar-Senia gharana was from Maihar. He was awarded by the Padma Vibhushan, India's second highest civilian honour in 1971. His known students are: Sitarist Pandit Ravi Shankar , Ustad Ali Akbar Khan.
About temple
This is one of the famous Hindu temple in India. This north indian temple is commonly known as Sharda Devi, and people living there (means localised) use to call this temple as Maihar Devi or Maa Sharda Mandir or Maihar Mata Mandir or Maihar Devi Mandir or Maihar ki Sharda Mata.
Maihar Devi Temple In Madhya Pradesh dotted with numerous holy sites dedicated to almost all the gods, goddesses and deities of Hindu religion, India is famed for providing much-looked-for respite from troubled self and rushed life of individuals. Inspired to take a pilgrimage gratifying their need to come under the refuge of God, they turn into devotees in one such place called as Maihar in Madhya Pradesh.Located in district of Satna, Maihar is a city associated with the Goddess Shakti, also known as Sharda Devi. On Trikut Hills, even 1063 steps to the hilltop to visit sculpture of Sharda Devi and Lord Narsingh do not stop pilgrims to consider the endurance and take the climb. Another mode of reaching the temple is ropeway. Developed in 2009, it facilitates the pilgrims short with vacation or restricted by physical ailments.
The temple has shrines for Lord Bala Ganapathi, Lord Muruga and Acharya Sri Sankara at right places as described above with a three time puja in accordance with the procedures followed in Sringeri main Mutt preaching the philosophy of Advaita in the foot steps of Acharya Adi Sankara. Indeed, this temple is a boon to those unable to visit Sringeri to have the darshan of Mother Sharadambika. Besides usual monthly important special pujas on such days as mentioned above, 10 day Navarathri festival is celebrated very devotionally commencing with Maha Abishek, followed by Laksharchana and Devi Mahatmiya Parayana for 4 days. On the Navami day (9th day) Chatha Chandi Yajna and Vidyaramba Pujas are conducted. Huge number of devotees brings their children for commencing their education. During the Navarathri festival days, Jaganmatha Sharadambika appears in alluring alankaras as Brahmmi, Maheswari, Gaumari, Vaishnavi, Indrani, Chamundeeswari and Gajalakshmi. Mother also comes in procession in the golden rath.
About the deity
The idol of presiding deity Mother Sharadambal is made of five metals – Aimpon in Tamil. It should be understood that Mother Sharadambika is but Mother Maha Saraswathi who came down to earth as Upaya Bharathi playing a vital part in the mission of Acharya Sri Sankara (incarnation of Lord Shiva) to establish Sanatana Dharma through His Shanmatha Sthapana. Mother Sharadambika is Goddess of High Wisdom.Mother is all merciful and smiling holding the honey pot in one hand, showing the Chin Mudra to the devotees and book in the left hand.The devotee will become learned at the very look of/at our Great Mother.
Legend says that the warriors Alha and Udal, who were battling with Prithvi Raj Chauhan, are associated with this place. Both the brothers were very strong followers of Sharda Devi. It is said that Alha penanced for 12 years and got the amaratva with the blessings of Sharda Devi. Alha and Udal are said to be the first to visit the goddess in this remote forest. Alha used to refer to mother goddess as 'Sharda Mai' and thenceforth she became popular as 'Mata Sharda Mai'.
According to mythology lord Brahma performed a yagna to sacrifice shiva and shakthi. Goddess shakthi arouse separately from shiva and helped brahma in creating the universe. After completing a work brahma decided to give shakthi to shiva. At that time his son dhaksha performed many yaganas to get shakthi as his daughter in the form of sati and planned to marry sati to shiva after getting into the world. But due to shivas curse to brahma that Bramha’s fifth head be cut off due to his lie in front of shiva. By this incident dhaksha got angry on shiva and decided not to let sati and shiva get married. However sati got attarcted by shiva and got married.
According to mythology lord Brahma performed a yagna to sacrifice shiva and shakthi. Goddess shakthi arouse separately from shiva and helped brahma in creating the universe. After completing a work brahma decided to give shakthi to shiva. At that time his son dhaksha performed many yaganas to get shakthi as his daughter in the form of sati and planned to marry sati to shiva after getting into the world. But due to shivas curse to brahma that Bramha’s fifth head be cut off due to his lie in front of shiva. By this incident dhaksha got angry on shiva and decided not to let sati and shiva get married. However sati got attarcted by shiva and got married.
It is believed that in this place shakthi's chest part fell down. Another interesting story was that there was a cowboy who used to go to the Trikoot hill for grazing the cattles. One day he saw one golden coloured cow was along with his cattles but at the time of his return it had vanished, He was very much surprised to find this and decided that next day he would definitely catch that cow and ask its owner to pay him for grazing that cow.The next day at the time of his return, that cow went the other way and he started following it. After a certain distance the cow entered a cave and door of the cave closed. Despite his repeated calls nobody opened the door and the cowboy kept sitting there. A few hours later a very old lady opened the door and enquired of the cowboy about his problem. Thereupon he said he wanted some remuneration for grazing her cow.
The old lady gave him some grains and advised him not to come here again. The cowboy asked her how she lived there alone she said that was her home. The cowboy returned home and found that the grains had turned into costly jewels and gems. He thought these things were useless for him so he went to the king and gave him the same and told him all about. The king wondered and asked him to take him to that place the next day. That day itself the King saw a dream wherein that old lady told him that she is Adi Shakti ( super power) Maa Sharada and asked him to build a shed over her idol at the top of the hill and arrange the required passage so as to facilitate her devotees to come to her and offer their prayers. The King accordingly made all arrangements. People pray in the temple to achieve high ranks in academic field and for child boon. Devotees perform milk abishek to Mother and offer pudding nivedhana.
Festivals
Timings
Best time to visit
Anytime of the year but preferably from October to March to avoid hot summers.
The temple is open from 5.00 a.m. to 8.00 a.m. and from 4.00 p.m. to 9.00 p.m.
Devotees from around the world visit the temple especially during Ram Navami and Navaratri.
Maa Sharda Temple,
Maihar, Santa district, Madhya Pradesh,
India, Pin–485771.
அருள்மிகு சாரதாதேவி(மைஹர்தேவி_ சரஸ்வதிதேவி) அம்மன் ஆலயம், மைஹர், மத்திய பிரதேசம்.
*மூலவர்:*
சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி)
*பழமை:*
1000-2000 வருடங்களுக்கு முன்
*ஊர்:*
மைஹர்
*மாவட்டம்:*
சத்னா
*மாநிலம்:*
மத்திய பிரதேசம்
*திருவிழா:*
*நவராத்திரி, அஷ்டமி நாளில் இங்கே சிறப்பு பூஜை நடக்கும்.*
*தல சிறப்பு:*
*51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.*
*திறக்கும் நேரம்:*
*காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.*
*முகவரி:*
*அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்,மைஹர், சத்னா மாவட்டம்.*
*பொது தகவல்:*
*இக்கோயிலில் கவுரிசங்கர், காலபைரவர், துர்க்கா, பிரம்மதேவி உள்ளிட்ட தெய்வ சன்னதிகளும் உள்ளன.*
*பிரார்த்தனை:*
*பிள்ளைப் பேறு கிட்டவும், கல்வி கலைகளில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.*
*நேர்த்திக்கடன்:*
*வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.*
*தலபெருமை:*
*கோயிலின் உச்சிக்குச் செல்ல 1063 படிகள் உள்ளன. கார், பஸ் செல்ல சாலை வசதியும் உள்ளது. அவை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடும். அங்கிருந்து 60 படிகளில் ஏறிச் சென்றுதான் தேவியை தரிசிக்க வேண்டும். ஊனமுற்றவர்கள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகிறார்கள். ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*
*தல வரலாறு:*
*பிரம்மதேவனின் மானச புத்திரனான தட்சப் பிரஜாபதி, தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் புரிந்ததும்; தந்தையிடம் சென்று நியாயம் கேட்ட தாட்சாயணி (சதிதேவி) அவனது அவமரியாதையைப் பொறுக்காமல் யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டதும்; இதையறிந்த சிவபெருமான் வீரபத்திரரை உருவாக்கி தட்சனின் யாகத்தை அழித்தார் என்பதும் புராணக்கூற்று. கோபம் மிக்கெழுந்த சிவபெருமான், தீயில் இறந்துபோன மனைவியைத் தன் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவமாடினார். உலகங்களனைத்தும் நடுங்கின. ஊழியின் முடிவு நெருங்குவது போலாயிற்று. அப்போது சிவனை சாந்தப்படுத்தி உலக உயிர்களைக் காக்க எண்ணிய திருமால், தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீழ்த்தினார். தேவியின் பாரம் தன் மீதிருந்து விலகியதை உணர்ந்த சிவன், கோபம் தணிந்து யோகத்தில் ஆழ்ந்தார். சதி தேவியின் உடல் பாகங்கள் 51 பகுதிகளாக பூமியில் விழுந்தன. அவற்றையே சக்தி பீடங்களாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் தேவியின் மார்புப் பகுதி விழுந்த தலமாகத் திகழ்கிறது மைஹர் என்னும் திருத்தலம். மைஹர் என்னும் சொல்லுக்கு தாய்வீடு என்று பொருளாம். இங்குள்ள திரிகூட மலை உச்சியில் தேவியின் கோயில் அமைந்துள்ளது. இந்த அன்னை மைஹர் தேவி, சாரதா தேவி, சரஸ்வதி தேவி என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சாரதா தேவியின் கல்லாலான விக்ரகம் மிகப் பழமையானது என்று சொல்கிறார்கள். அன்னையின் காலடியில் கல்வெட்டொன்றும் காணப்படுகிறது. அது போலவே இங்குள்ள நரசிம்மர் விக்ரகமும் மிகப் பழமை வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரு சிற்பங்களையும் கி.பி. 502-ஆம் ஆண்டில் நூபுலதேவா என்பவர் பிரதிஷ்டை செய்தார் எனக் கூறுகின்றனர்.*
*சிறப்பம்சம்:*
*அதிசயத்தின் அடிப்படையில்:*
*51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.*
*அமைவிடம்:*
*மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது மைஹர் எனப்படும் இந்த தலம். சத்னா ரயில் நிலையத்திலிருந்து அலகாபாத் செல்லும் வழியில் சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் மைஹர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் சென்றால் மலையடிவாரத்தை அடையலாம்.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்:*
மைஹர்
*அருகிலுள்ள விமான நிலையம்:*
மைஹர்
*தங்கும் வசதி:*
சத்னாவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.
Comments
Post a Comment