Temple info -318 Thirumoorthi temple திருமூர்த்தி கோயில்
Temple info-318
கோயில் தகவல் -318
Thirumoorthy Temple is situated at the foot of the Thirumoorthy hills or Thirumoorthi hills adjoining the Thirumoorthy dam. The scenic beauty of the Anamalai hill range of Western Ghats, includes the cascading water to the Thirumoorthy reservoir from the Panchalingam Falls. A perennial stream flows by the side of the Sri Amanalingeswarar temple. The presiding deity is called Amanalingeswara.
History
It is believed that a few thousand years ago Atri Maharishi along with his wife Anusuya devi lived here. Sage Narada praised Anusuya's "pativratyam" (Devotion to husband) a lot before the wives of Brahma-Vishnu-Shiva making them jealous of her. They requested their husbands to reduce her pativratyam. Brahma, Vishnu and Shiva went to Anusuya as guests when Atri was not there at home and asked her to serve them food. When she agreed to do so, they said that they will accept her alms on the condition that she serves them without wearing clothes. Anusuya falls into a dilemma. If she comes without clothes in front of other men her pativratyam will be reduced. If she refuses then that is dishonour to the guests and they can take away all the power of Atri. Anusuya felt that the three guests who asked such a strange favour are not normal people since they are trying to place her in a tricky situation. Anasuya prayed to her husband in her mind and said that she doesn't have any fear serving them without clothes as she is not affected by lust. Since the guests asked for alms saying "Bhavati Bhiksham Dehi" (Oh Mother! Give us some food) and indirectly called her a mother. She decided that she will consider them as her children and serve them as requested. Because of her greatness and as per her thinking by the time she came to serve food the three gods became small children and her breasts started producing milk. She then breastfed them and put them to sleep in a cradle. Atri came back afterwards and hearing the story from Anusuya praised the three gods sleeping in the cradle. They woke up in their original form and praised Anusuya's pativratyam and gave her a boon. Anasuya requested that these three should be born as her children—the incarnation of Shiva, Vishnu and Brahma as sage Durvasa, Dattatreya and the moon-god Chandra. Also, on seeing the power of devoting Anusuya devi, the Thiru Moorthi's blessed the couple and hence the place is known as Thiru Moorthi hills. It has an old temple with beautiful setting and some rare sculptures with a spacious front hall.
It is also believed that Jain priests or Samanar lived in the hills when Jainism flourished in Tamil Nadu. The huge rock which is worshiped as Thirumoorthy has a sculpture of a Jain priest. A popular belief is that this rock rolled down from the hills few centuries back during a flood. This is supported by the fact that sculpture is carved upside down on rock .
Climate
Temperature varies from moderate to quite cool. The best times for travelling there are from September to December.
During the summer it is between 25 and 30 °C and
During the winter it is between 20 and 25 °C.
The average rainfall is 1550 mm.
Spiritual
Thirumoorthy hills is also home to the Universal Peace Foundation. It is an international non-profitable organisation with its fundamental aim to emerge Universal Peace through Individual Peace. The foundation is also involved in the practice of Kundalini yoga. The foundation is under the guidance of an enlightened Yogic Guru, "Guru Mahan Paranjothiar".
Entertainment
There is a famous waterfalls called PANJALINGA falls which is situated about three kilometers climbing over the hills.Thirumoorthy hill is the major cini shooting spot in the Coimbatore District where most of the Malayalam and TamilMovies are taken here due to the pleasant climate and the elegant view of the nature. There is also a swimming pool and a well laid out garden and boating facilities in the dam.
How to go there
This is about 20 km from Udumalaipettai on the Highway from Palani to Coimbatore. Local buses ply from Udumalpet to this place.
Air :
Coimbatore International Airport connect flights to all parts of India.
Rail :
Coimbatore is connected by rail to Chennai, Bangalore, Trivandrum, Mumbai, Delhi and other cities. Udumalaipettai railway station is the nearest railway station to Thirumoorthy hills.
Road :
It is also connected to all the important cities and places of interest by road.
குழந்தை வரம் தரும் திருமூர்த்தி மலை
உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை சுற்றுலாத்தலம் மட்டுமல்ல. இங்கு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்ட தலம் என்பதாலேயே திருமூர்த்தி மலை என அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலை சுற்றி அமைந்துள்ள வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்ததாக ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் இங்கு பக்தர்கள் குவிந்துபுனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.ஆடி, தை உள்ளிட்ட அமாவாசை நாளில் இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வண்டி கட்டி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
உடலில் உள்ள மருகை அகற்றும் சக்தி அமணலிங்கேஸ்வரருக்கு உண்டு என்பது மக்களின் நம்பிக்கை. உடலில் மருகு உள்ளவர்கள் ஒரு துணியில் உப்பு, மிளகை கட்டி கோயிலுக்கு பின்னால் உள்ள மருதம் மரத்தில் கட்டி விட்டு கோயிலை மும்முறை வலம் வந்து தரிசித்தால் மருகு உதிர்ந்து விடுமாம். அதே போல் குழந்தை பாக்யத்துக்கும் இந்த கோயில் நம்பிக்கை தலமாக விளங்கி வருகிறது. குழந்தை வேண்டும் தம்பதிகள் வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் திருமூர்த்தி நதியில்(பாலாறு) குளித்து முடித்து ஈரத்துணியுடன் வடிகல் சாமிக்கு 3 குடம் தண்ணீர் அபிசேகம் செய்து தேங்காய், பழம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.
இப்படி 12 வளர்பிறை நாளில் தரிசனம் செய்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் நிறைவேறினால்
தொட்டில் கட்டி வைக்கின்றனர்
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு
எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை. கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே “பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது.
கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்று ம் சிறப்பு பெறுகிறது. மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர். ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.
தலச் சிறப்பு
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னி மார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் என்பது ஐதீகம்.
இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.
Comments
Post a Comment