5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146


Tirunageswaram Naganathar Temple also known as Rahu Stalam is a Hindu temple dedicated to the deity Shiva, located in Tirunageswaram, a village in the outskirts of Kumbakonam, a town in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the nine planet elements, the Navagraha Stalas, and specifically Rahu. Shiva is worshiped as Naganathar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Piraisoodi Amman. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam.

Tirunageswaram Naganathar Temple

Religion
Affiliation
Hinduism

District
Tanjore

Deity
Naganatha Swamy
(Shiva) Giri Gujambigai
(Parvathi)

Location
Tirunageswaram

State
Tamil Nadu

Country
India

Tirunageswaram Naganathar Temple is located in Tamil NaduTirunageswaram Naganathar Temple
Location in Tamil Nadu

Geographic coordinates
10°58′N 79°27′E

Architecture
Type
Dravidian Architecture

It houses four gateway towers known as gopurams. The temple has numerous shrines, with those of Naganathar, Rahu and Piraisoodi Amman being the most prominent. The temple complex houses many halls; the most notable is the ornamental entrance hall built during the Nayak period.

The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 10 p.m., and twelve yearly festivals on its calendar.

Legend

One of the shrines in the temple around the second precinct
Thirunageswaram is one of the many temple towns in the state which is named after the grooves, clusters or forests dominated by a particular variety of a tree or shrub and the same variety of tree or shrub sheltering the presiding deity. The region is believed to have been covered with Chamapaka forest and hence called Chamapakavanam.

Many serpents, including Adishesha, Takshaka and Karkotaka, worshipped Shiva at this place, leading to the name "Tirunageswaram". As per Hindu legend, the king of snakes, Adisesha did penance at this place, called Senbaranya Kshetram on account of the presence of large number of Senbaga trees. Shiva was pleased by the penance and appeared to him. Since Shiva gave a boon to the king of Serpents, he is called Naganathar. A Goddess Girigujambal is believed to be worshipping Shiva here with goddesses Lakshmi, Saraswathi, Ganesha, Muruga, and Shasta. Maha Bhairava is still believed to be guarding and assisting the divine mother during her prayers. The Goddess is said to be Swayambu as she is present in the form of Meru. Hence, no abhishekam (ablution) is performed for the image. As per a Hindu legend, Indra was cursed by sage Gautama as he misbehaved with the latter's wife Ahalya. To obtain deliverance from the sage's curse, it is said that Indra worshipped Giri-Gujambigai with a scented material termed Punugu for 45 days. Sages like Gautama and Parashara and kings like Bhagiratha and Nala are said to have worshipped Naganathar at this place.

The name "Kumbakonam", roughly translated in English as the "Jug's Corner" is believed to be an allusion to the mythical pot (kumbha) of the Hindu god Brahma that contained the seed of all living beings on earth. The kumbha is believed to have been displaced by a pralaya (dissolution of the universe) and ultimately came to rest at the spot where the town of Kumbakonam now stands. The drops of nectar are believed to have fallen onto five shrines around Kumbakonam, namely Mahlingeswarar temple at Tiruvidaimarudur, Tirudharasuram, Naganathar Temple at Tirunageswaram, Tiruvorgam and Tirupadalavanam.

Architecture

Representation of the three Devis as in the sanctum of Piraisoodi Ambal

The temple is another masterpiece which exhibits the Chola style of architecture. It is believed to have been built by Aditya Chola I in the 10th century A.D. Later rulers have modified the temple with their own additions. The temple has a separate shrine for Rahu. The temple is located on the southern bank of the river Kaveri 7 km from Kumbakonam. The temple campus encompasses exclusive shrines for Naganatha Swamy (Shiva), Pirayani Amman (Parvathi), Giri-Gujambigai (Parvathi) and Rahu with his divine spouses. Goddess Girigujambal has a separate shrine inside the temple campus as it is believed that the goddess is in thava kolam (mode of deep penance).

The temple covers an area of 630 ft (190 m) South-North and 800 ft (240 m) East-West with concentric sub lanes and four major streets around the four sides. There are four gateways along the four sides with entry towers (gopuram) and a surrounding compound wall. In the broad pathway on the third precinct, there is a flower garden on the northern side. The Vinayaka shrine, Bali Peetam, Nandikeshwara hall and flag post are located in the eastern entrance.This Ganapathy shrine is said to have been installed by the great saint Sadasiva Brahmendra along with a Ganapathy yantra. An inscription in the temple bears testimony to this fact. The temple tank is called Sula Theertham, a dip in which, is believed to clear sins committed by human beings. The temple tank is located in the southern side and has a hundred pillared hall. The second precinct has a granite floor and enshrines the Rahu shrine in the north eastern corner. The path leading to the main shrine in the second precinct has a hall decorated with Nayak style pillars with yalis. The hall was constructed by Govinda Dikshitar, the minister of successive Nayak rulers, Achuthappa Nayak (1560–1614) and Raghunatha Nayak (1600–34). In the front hall on the eastern side, artistic pillar with "older and nine horses" design is found, while similar pillars are found on the southern side as well. There is a hall in the northern side with pillars decorated with yalis used for staging idols during the festive occasions. The renovation work in the western walls was done during 1929 with artistic inscriptions. In the path way to main shrine, there are art works depicting Veda nayakas, king Sambumali and penance pose of Ambal. The Dwarapalaga images on each side at the entrance of Naganathar shrine are made of chunam clay.

Worship and religious practises

The temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. Like other Shiva temples of Tamil Nadu, the priests belong to the Shaivaite community, a Brahmin sub-caste. The temple rituals are performed six times a day; Ushathkalam at 6:00 a.m., Kalasanthi at 9:00 a.m., Uchikalam at 1:00 p.m., Sayarakshai at 5:00 p.m., Irandamkalam at 7:00 p.m. and Ardha Jamam at 9:00 p.m. There is a separate calendar for the Rahu Abhishekam (sacred ablution): it is performed twice in a day at 11:30 a.m and 5:30 p.m. and additionally twice at various times in the day. Each ritual comprises four steps: abhisheka (sacred bath), alangaram (decoration), neivethanam (food offering) and deepa aradanai (waving of lamps) for both Annamalaiyar and Unnamulai Amman. The worship is held amidst music with nagaswaram (pipe instrument) and tavil (percussion instrument), religious instructions in the Vedas (sacred text) read by priests and prostration by worshippers in front of the temple mast. There are weekly rituals like somavaram and sukravaram, fortnightly rituals like pradosham and monthly festivals like amavasai (new moon day), kiruthigai, pournami (full moon day) and sathurthi.

The Brahmotsvam or prime festival is celebrated for ten days in the Tamil month of Karthigai (November–December). There is a procession in silver vehicle, marriage festival of the presiding deity, another procession around the streets of Tirunageswarm in temple chariot, sanctification in temple tank and concludes with Vidayathri (farewell function) when a flower palanquin takes the images of the temple deities around the temple. The festival is celebrated amidst music with nagaswaram (pipe instrument) and tavil (percussion instrument) and religious instructions in the Vedas (sacred text) and Tevaram read by priests. Kandasashti festival is celebrated for six during October or November every year when Murugan, the son of Shiva, symbolically kills the demon Surapadma. The scene is enacted in the South street of the temple during the festival. As per local legend, Rahu got relieved of his pains praying to Naganathar during a Shivaratri day and the day is celebrated in the temple. Navarathri festival is celebrated for nine days for Girigujambigai and the images of Naganathar and Girigujambigai is taken in horse chariot on Vijayadasami, the concluding day of the festival. Sekkizhar Vaikasi Pooja is celebrated from 1969 on the birth date of Sekkizhar, the author of Periya Puranam, the epic describing the life history of the 63 nayanars. Rahu Peyarchi is a festival celebrated once every 1.5 years on the star when Rahu switches its planetary position from one raasi (galaxy) to the other.

Religious significance

The temple tank
The ablution of the image of Rahu during Rahukaalam with milk turning to blue colour in this temple is considered to be a miracle and attracts devotees from distant places.

The presiding deity is believed to have been worshipped by many serpent deities like Adiseshan, Dakshan and Karkotaka. As per Hindu belief, people troubled by Sarpa-dosha or Malefic effects Rahu-Kethu seek a relief by offering prayers in a single day to Kudanthai or Kumbakonam Nageshwarar in the morning, Thirunageshwaram Naganathar at the noon, Thirupamburam Pambureswarar in the evening and Nagoor Nageshwarar or Naganathar temple at night. Tirugnana Sambandar, a 7th-century Tamil Saivite poet, venerated Naganathar in ten verses in Tevaram, compiled as the First Tirumurai. Appar, a contemporary of Sambandar, also venerated Annamalaiyar in 10 verses in Tevaram, compiled as the Fifth Tirumurai. As the temple is revered in Tevaram, it is classified as Paadal Petra Sthalam, one of the 275 temples that find mention in the Saiva canon. The temple is one of the most visited temples in the district. The temple is counted as one of the temples built on the banks of River Kaveri.

Contact No.0435-2463354/9443489833

5. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

இந்த கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்

பெயர்
புராண பெயர்(கள்):
சண்பக வனம், கிரிகன்னிகை வனம்
பெயர்:
திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
அமைவிடம்

ஊர்:
திருநாகேச்சரம்
மாவட்டம்:
தஞ்சாவூர்
மாநிலம்:
தமிழ்நாடு
நாடு:
இந்தியா

கோயில் தகவல்கள்
மூலவர்:
நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
தாயார்:
1.பிறையணிநுதலாள், 2.கிரிகுஜாம்பிகை
தல விருட்சம்:
சண்பகம்
தீர்த்தம்:
சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்
வரலாறு
அமைத்தவர்:
சோழர்கள்

இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.

கோயிலின் சிறப்பு

இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம் திருநாகேஸ்வரம், இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால், அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம். நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.

சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.

பெரிய கோயில். நான்கு வாயில்கள். இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.

தொன்மை

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

சிவராத்திரி தொடர்பு

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

[2]புத்தமதம்

செண்பகராண்யேவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இரு சிலைகள் உள்ளதை களப்பணியின்போது காணமுடிந்தது. அவற்றில் ஒரு சிலை புத்தர் சிலையாகும். அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிலையில் மேல் காணப்படும் ஆடையமைப்பை வைத்து அச்சிலை புத்தர் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் பிற இடங்களில காணப்படுகின்ற புத்தர் சிலைகளைப் போல சிறந்த வேலைப்பாடு இச்சிலையில் காணப்படவில்லை. மற்றொரு சிலை சமண தீர்த்தங்கரர் சிலையாகும். இச்சிலையும் அமர்ந்த நிலையில் உள்ளது.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழு ஸ்த்தலங்கள் அடங்கும்.

வழிபடும் முறை

காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம்
பகலில் திருநாகேச்சரம்
மாலையில் திருப்பாம்புரம்

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானான தானத் தனத்த தத்தன
     தானான தானத் தனத்த தத்தன
          தானான தானத் தனத்த தத்தன ...... தனதான

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
     மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்
          ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்

ஆகாதெனாமல் பொசித்த துட்டர்கள்
     நானாஉபாயச் சரித்ர துட்டர்கள்
          ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொம் 

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
     ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்
          கோலால வாள்வில் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை

கூடாத பாவத்தவத்த துட்டர்கள்
     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
          கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே

வீசாவிசாலப் பொருப்பெடுத்தெறி
     பேர்ஆரவாரச் சமுத்திரத்தினில்
          மீளாமல்ஓடித் துரத்தி உட்குறும் ஒருமாவை

வேரோடு வீழத் தறித்தடுக்கிய
     போராடு சாமர்த்தியத் திருக்கையில்
          வேலாயுதா மெய்த் திருப்புகழ்ப்பெறு ...... வயலூரா

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர்
     மாயா விகாரத்தியக்கறுத்தருள்
          ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான

நாதாஎனாமுன் துதித்திடப் புவி
     ஆதார மாய்கைக்கு முட்ட முற்றருள்
          நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்

Temple info -666 Manathurai Nathar temple, Valivalam மணத்துணை நாதர் கோயில், வலிவலம். Padal Petra Sthalam No.238