Temple info -2271 Bhoothalingaswamy Temple, Bhoothapandi, Nagarkoil பூதலிங்கஸ்வாமி கோயில், பூதப்பாண்டி, நாகர்கோயில்
Temple info -2271
கோயில் தகவல் -2271
Bhoothalingaswamy Temple, Bhoothapandi
The Bhoothalingaswamy Temple[1] is an Indian temple located at Boothapandi, India, dedicated to the deity Lord Shiva and notable for its ancient architecture and religious significance. It serves as the headquarters of the Thovalai taluk and is situated 7 km (4.3 mi) northeast of the village Nagercoil, which is positioned on the western bank of the River Pazhaiyar, at the foot of the hill known as Thadagai Malai, which is widely believed by Hindus to be the abode of Thadakai in the Ramayana, thus adding to its religious importance.
According to the Travancore Manual, Boothapandi is "an ancient palace founded by one of the Pandya sovereigns". Vague traditions are preserved in the Keralopatti and Kerala Mahatmiyam, where the Pandya invasion of Kerala is referred to mythically.
The Mahatmiyam narrates a tale of the Pandyas invading Kerala with an army of Bhuthatans (spirits), eventually defeated by Parasurama, the warrior sage. As a result of this conflict, the boundary between Kerala and Pandya kingdoms was repaired at Boothapandi as a compromise. A later interpretation of the Parasurama legend suggests that it symbolically represents the advent of the Aryans into Kerala.
The Bhoothalingaswamy Temple is said to have been constructed by King Pasum Pon Pandyan, the son of Boothapandiyan.
The presiding deity of the temple is the Suyambu Lingam, also known as Salian Kanda Thirumani. In the 17th century, members of the Saliyar caste lived in the town. According to a local legend, one of the community members discovered his cow being milked by an unknown individual. To investigate, he followed the cow and found it discharging milk on a bush. In a fit of anger, he destroyed the bush, revealing a stone idol beneath it. Upon slashing the idol, it started to bleed, which astounded the man. As a result, the decision was made to construct a temple for the stone idol, now known as Lord Shiva, hence earning the name Salian Kanda Thirumani for the deity. This legend has been passed down through generations and adds to the temple's cultural significance.
Structure of the temple
The temple is east-facing and is located in Boothapandi. It is positioned on the eastern face of a large irregular rock, where a cell serves as the sanctum for the presiding deity, Bhoothalingaswamy, represented by a linga carved into the same rock. Unlike traditional temples, this shrine does not have a vimana over it.
The temple complex features a tank with a small Mandapa on its northern side. A thick stone wall surrounds the rock, and later additions of the ardhamandapa and mahamandapa contribute to the temple's architecture.
Upon entering the sanctum, visitors will find the image of Vinayak (Ganesha) on the right side and the image of Nandi in front of the linga. On the right side of Nandi, facing south, there is an idol of Nataraja along with Sivakami Ambal. Other deities present in the temple include Adithyan, Subramanian with Valli and Deivanai, and Sandikeswarar.
Outside the prakaram (outer courtyard), visitors are allowed to perform pooja to Kasi Viswanathar and Ulagayanayagi. Additionally, there is a separate shrine dedicated to Sivakami Ambal, which features a small vimana above it, adding to the spiritual significance of the temple.
History
Boothapandi was a small forest area surrounded by bushes and trees. In this village, there lived a man who belonged to the Saliyar caste. He owned cows.
Among his cows, there was one cow that did not provide milk to the man regularly. Being curious about this, the man decided to investigate the matter. The next day, he followed the cow and saw that the cow went to a particular long grass bush and automatically released milk into it.
Feeling confused and suspicious, the man used an iron cutter to cut down the bushes. To his astonishment, the iron cutter was filled with blood when he pulled it out. This was an unexpected sight, and he called others from the village to witness the unusual occurrence.
Together, they removed the bushes, and to their amazement, they discovered a sculpture of Lord Siva, created by Suyambulingam (Saliyar Kanda Thirumeeni), within the bushes.
In response to this miraculous finding, the king decided to construct a temple dedicated to Lord Siva, which later became known as the Bhoothalingaswamy Temple. This temple is of a type known as "Kudaivarai Kovil," meaning it was built inside a rock.
The temple's rich history and the story of its origin have been cherished by the people of Bhoothapandi for generations, adding to its cultural significance and religious importance.
Sculptures
The Bhoothalingaswamy Temple has a range of sculptures, including the front of the Sivakami Ambal shrine. Notably, the sculptures of Kamadeva (Manmathan) and Rathi are particularly detailed. The chain is made entirely from stone.
One aspect of the temple's sculptures relates to the depiction of a significant event from the Ramayana. According to the epic, Lord Rama killed Vaali from behind. When viewed from the front, an observer can see the image of Rama behind Vaali. However, when standing in front of Vaali's image, Rama's image remains hidden.
Another art piece found in the temple is the wooden Manamedai (for weddings) within the Mandapa. This piece has been crafted so that the joints are invisible. The Kalyanamedai contains numerous multi-colored images.
In the Kalyanamandapam, a Srichakram is engraved on the panel of a pillar, symbolizing the spiritual significance and worship of the divine feminine energy.
The temple's architectural layout does not include an inner prakaram for both the shrines. However, on the southwest corner of the common prakaram of the shrines, one can find the deity Vinayaga, who is locally known as "Ninaithathai Mudikkum Vinayakar," signifying the auspicious beginning and blessing seekers with good thoughts.
Car Festival
Yearly, during the month of Tai (Tamil calendar month from the mid of January to the mid of February), the people of Bhuthapandy and its surrounding areas come together to celebrate a car festival. The festival spans ten days and involves various activities and events.
Each year, a committee is formed to organize and oversee the festivities. Throughout the ten days, the celebration comes alive with a vibrant atmosphere and a sense of unity among the community members. The festival's nightly events include katcheri (musical performances), orchestra, and Bharatham dance competitions performed by children, adding entertainment and cultural enrichment to the festivities.
As part of the celebrations, the streets are adorned with light arrangements, creating an ambiance around the four streets (rathaveethy). The fourth and seventh days of the festival are particularly significant as they witness the grand Thiruvila (procession). During this time, there are processions featuring elephants, the Horse Bhavani, Siringari melam (traditional percussion music), and Muthu kodai Bhavani.
The festival also includes various competitions, such as Rangoli (Kolam) competitions for women and girls.
The ninth day of the festival is called Therotam, which is a highlight of the celebration. On this day, three cars are adorned with garlands and decorations. The main attraction is the big car, which carries the idol of Lord Bhoothalinga Swamy. Additionally, smaller cars hold the idols of Lord Ganapathy and Amman (Goddess Parvathi). The procession marks a significant moment of devotion and reverence.
The annual car festival of Bhuthapandy is a joyous occasion that not only showcases the religious fervor of the community but also fosters a strong sense of cultural heritage and togetherness among its people.
Swamy Bavani on the sevemnth day around Rathaveethi
Swamy Bavani on the sevemnth day around Rathaveethi
Perumal Swamy on the seventh day
Perumal Swamy on the seventh day
The route to reach the place from the District Capital Nagercoil is Nagercoil - Vadasery - Putheri - Erachakulam - Easanthimangalam -Thuvarancaud - Bhoothapandi (totalling nine kilometres).
பஞ்சபூதங்களும் வணங்கிய கோவில் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில்
தாடகை வனத்தில் அமர் தயாபரன்
அருள்மிகு பூதலிங்கசுவாமி திருக்கோவில்
( சாலியர்கண்ட திருமேனி-சுயம்புலிங்கம் )
குடைவரைக்கோவில்-வரலாற்றுச்சுருக்கம்
ஆறுபலவாயினும் கடல் ஒன்றே. வழிபாடுகள் பலவாயினும் கடவுள் ஒன்றே. பல்வேறு தரப்பட்ட வழிபாடுகளுள் தரமானது, மேலானது அருவ வழிபாடான சிவலிங்க வழிபாடு என்பது உண்மை. சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூதப்பாண்டி என்னும் திருத்தலம் நெடிது உயர்ந்த அடர்ந்த மரங்களாலான தாடகை வனமாக இருந்தது. இதற்கு இயற்கைச் சான்றாக கிழக்கே தாடகைமலை, மேற்கே துவரங்காடு, வடக்கே விளாங்காடு, மணல்திட்டை, திட்டுவிளை, தெற்கே நாவல்காடு என்பன அமைகின்றன. இன்றும் எஞ்சிய மரங்கள் ஆற்றங்கரையில் நிற்கின்றன.
வளம் கொழிக்கும் நாஞ்சில்நாடு எனும் இப்பகுதி ஊரன்பெற்ற, பெறுகிற மன்னர்கள் கைவசம் மாறிக்கொண்டே இருந்தது. பாண்டிய மன்னன் ஆட்சி செய்த காலம் அது. பாண்டிய மன்னன் அதி சிவபக்தன் தீரா வயிற்றுவலியால் வேதனைப்பட்டு தாயிற்சிறந்த தயாபரனான சிவபெருமானை வேண்டி கண்ணீர்மல்க வழிபடவே எனக்கு காடு நீக்கி ஆலயம் எழுப்பு நோய் நீங்கப்பெருவாய் என்ற தெய்வீக அசரீரி வாக்கினைப் பெற்றான். மனம் மகிழ்ந்த மன்னன் ஆலயம் அமையும் இடத்தை தேடியவாறே ஆட்சிபுரிந்தான்.

தாடகை வனம் பழையாறு ஓடும் வளம்மிக்கது. இது பல்லாயிரக்கணக்கான கன்றுகாலிக்களுக்கு மெய்ச்சல் பகுதியாகவும் மக்களுக்கு பயன்படும் விதத்திலும் தபம் செய்வோர்க்கு முக்தி தருவதாகவும் அமைந்திருந்தது.
பசுக்கள் மெய்ந்து திரும்பும் போது ஆடைநெய்தல் என்ற மேன்மையான தொழிலைச் செய்து வந்த சாலியர் பூர்வ புண்ணிசாலி ஒருவரது பசு அன்று பால்தராது போகவே அவர் மாடுமெய்பவனிடம் இதுபற்றி கேட்டார். அவன் , தான் இதற்கு காரணம் ஆகேன். மறுநாள் காரணம் கூறுவேன். என்றும் கூறி அடுத்தநாள் அந்த பசுவை கவனிக்கலானான். அப்புனிதப்பசு மெய்ச்சலை விடுத்து பழையாற்றங்கரையில் அமைந்த திருமலைப்பாறைக் குகையினுள் சென்று, மீண்டதைக்கண்டான். இதை பசுவின் உரிமையாளரிடம் கூறினான். அடுத்த நாள் அவர் பசுவை பின்பற்றிச்சென்று, மடித்த அப்பசு திருமலைப்பாறைக் குகையினுள் இருக்கும் சுயம்புலிங்கத் திருமேனி மீது தன் மடியை வைத்து பேரானந்தத்துடன் பால் சொரியும் தெய்வீக அற்புதகாட்சியைக்கான பேறு பெற்றார். எனவே இத்திருமேனிக்கு சாலியர் கண்டதிருமேனி எனப்பெயர் வழங்கலாயிற்று. இந்த அற்புத நிகழ்வுபற்றிய செய்தி அன்று அழகியபாண்டியபுரத்தில் தங்கியிருந்த பாண்டிய மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னனும் அமைச்சர் பரிவாரங்களுடன் வந்து சுயம்புலிங்கத் திருமேனியைக்கண்டு பேரானந்தம் அடைந்தான். அசரீரி வாக்குப்படி காடுநீக்கி ஆலயம் அமைத்து மகிழ்ந்தான். நோயும் நீங்கப்பெற்றான். இரதவீதியுடன் அமைந்த இவ்வூரும் பாண்டிய மன்னன் பெயராலேயே பூதப்பாண்டி என வழங்கப்படுவதாயிற்று.
இராமன் தாடகையை வதம் செய்ய திரிசரம் ( மூன்று அம்புகள் ) கோர்ப்பு செய்யப்பட்ட இடமே இன்று தெரிசனங்கோப்பு என மருவி வழங்கப்படுகிறது. தாடகை என்னும் ஒட்டுமொத்த தீமையின் உருவம் அழிக்கப்பட்டதால் இவ்வூர் தீமையில்லாத புனிதமான திருத்தலமாக விளங்குகிறது. எனவே இங்கு வழிபடுவோர் வேண்டியனவாக பெறுகின்றனர் என்பது உண்மை.
பல்லாயிரக்கணக்கான கன்றுகாலிக்களுக்கு மெய்ச்சல் பகுதியாகவும் மக்களுக்கு பயன்படும் விதத்திலும் தபம் செய்வோர்க்கு முக்தி தருவதாகவும் அமைந்திருந்தது.
பசுக்கள் மெய்ந்து திரும்பும் போது ஆடைநெய்தல் என்ற மேன்மையான தொழிலைச் செய்து வந்த சாலியர் பூர்வ புண்ணிசாலி ஒருவரது பசு அன்று பால்தராது போகவே அவர் மாடுமெய்பவனிடம் இதுபற்றி கேட்டார். அவன் , தான் இதற்கு காரணம் ஆகேன். மறுநாள் காரணம் கூறுவேன். என்றும் கூறி அடுத்தநாள் அந்த பசுவை கவனிக்கலானான். அப்புனிதப்பசு மெய்ச்சலை விடுத்து பழையாற்றங்கரையில் அமைந்த திருமலைப்பாறைக் குகையினுள் சென்று, மீண்டதைக்கண்டான். இதை பசுவின் உரிமையாளரிடம் கூறினான். அடுத்த நாள் அவர் பசுவை பின்பற்றிச்சென்று, மடித்த அப்பசு திருமலைப்பாறைக் குகையினுள் இருக்கும் சுயம்புலிங்கத் திருமேனி மீது தன் மடியை வைத்து பேரானந்தத்துடன் பால் சொரியும் தெய்வீக அற்புதகாட்சியைக்கான பேறு பெற்றார். எனவே இத்திருமேனிக்கு சாலியர் கண்டதிருமேனி எனப்பெயர் வழங்கலாயிற்று. இந்த அற்புத நிகழ்வுபற்றிய செய்தி அன்று அழகியபாண்டியபுரத்தில் தங்கியிருந்த பாண்டிய மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னனும் அமைச்சர் பரிவாரங்களுடன் வந்து சுயம்புலிங்கத் திருமேனியைக்கண்டு பேரானந்தம் அடைந்தான். அசரீரி வாக்குப்படி காடுநீக்கி ஆலயம் அமைத்து மகிழ்ந்தான். நோயும் நீங்கப்பெற்றான். இரதவீதியுடன் அமைந்த இவ்வூரும் பாண்டிய மன்னன் பெயராலேயே பூதப்பாண்டி என வழங்கப்படுவதாயிற்று.
இராமன் தாடகையை வதம் செய்ய திரிசரம் ( மூன்று அம்புகள் ) கோர்ப்பு செய்யப்பட்ட இடமே இன்று தெரிசனங்கோப்பு என மருவி வழங்கப்படுகிறது. தாடகை என்னும் ஒட்டுமொத்த தீமையின் உருவம் அழிக்கப்பட்டதால் இவ்வூர் தீமையில்லாத புனிதமான திருத்தலமாக விளங்குகிறது. எனவே இங்கு வழிபடுவோர் வேண்டியனவாக பெறுகின்றனர் என்பது உண்மை.
திருக்கோவில் அமைப்பு
மூலவரின் முன்புறம் வடக்குப்பக்கம் பூதநாதர் என்ற முனிவரின் திருச்சந்நிதி அமைந்தது. இவருக்கு வேகவைக்காத பொருட்கள் மட்டுமே படைக்கப்படுகிறது. இவரும் வேண்டுவன வழங்கும் ஆற்றல் மிக்கவர்.
இங்கு இறைவனே பூசாரியாக வந்து பிரசாதம் வழங்கப்பெற்ற ஆண்டிச்செட்டியார் என்னும் பக்தருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக செட்டி மண்டபம் விளங்குகிறது. மூலவரின் வலப்புறம் அன்னை சிவகாமியின் திருச்சந்நிதியும் வடபுறம் காசிவிசாலாட்சி விஸ்வநாதர் சந்நதியும் அமைந்துள்ளது. கல்லில் சங்கிலியும் சுழலும் வலை அமைப்பும், அம்பாள் விமானமும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெருமை சேர்க்கின்றது.மேலும் இக்கோவிலில் மிக உயரமான தேர் உள்ளது.இது மிக எடை உடைய தேர் ஆகும்.இத்தேர் நிலையை வந்தடைவதர்க்கு அதிக நேரம் பிடிக்கும்
நாளும் காலை 5.10 மணிக்கு பள்ளியறை வழிபாட்டில் திருவாசகப்போற்றித்திருகவவல் ( 108 வரிகள் ) அனைவரும் பாடப்பெறுகிறது. 41 நாட்களில் இதில் கலந்துகொள்பவர்கள் ஆன்ம பலம் பெறுவதுடன், தீமைகள் அகன்று, வேண்டுவன பெறுகின்றார்கள் என்பது கண்கண்ட உண்மை.மற்ற எந்த கோவிலிலும் இல்லாதது போல இக்கோவிலில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இறைவன் சந்திரசேகரராய் அழகு மணித்தேரில் கிரிவலம் வருகிறாா்.
Comments
Post a Comment