Temple info -2203 Sowbhagya Nayaki Sametha Rethineswarar Temple, Vavalpattinam சௌபாக்யநாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயில், வாவல்பட்டினம்
Temple info -2203
கோயில் தகவல் -2203
*Sri Sowbhagya Nayaki Sametha Sri Rethineswarar Temple*
1500 years old Sri Sowbhagya Nayaki Sametha Sri Rethines Varar Thiruk Koil Temple known as Ramanathapuram Vavalpattinam Shiva Temple is the oldest temple. Maha Shiva who can be called as Adi Rethinesh Varar and Sowbhakya Nayaki Sametha Sri Rethinesh Varar reside as the founder of this temple.
11 types of abhishekam are being performed for Sri Rethinase Varar including milk, panneer, turmeric, young water, curd, vibhuti and oil. A massive Nandi stage is set up in the Theppakkulam in front of the Adi Sri Rethines Varar Temple.
It is a place of boon for spiritual devotees. In 1901 Swami Ambal Pratishtha was completed and Maha Kumbabhishekam was performed in 1907.
In this temple Dakshina Murthy, Surya, Chandran, Kannimula Ganapati, Ayyappan Murugan Dina 32 Parivaram deities are blessing the devotees. A large number of devotees flock to this temple for the removal of marriage delays, child boon, peace in the family, education etc.
The temple is open from 6 AM to 12 PM. Worship can be done from 4 pm to 10 pm.
*ஸ்ரீ சௌபாக்ய நாயகி சமேத ஸ்ரீ ரெத்தினேஸ்வரர் திருக்கோயில்*
இராமநாதபுரம் வெளிப்பட்டினம் சிவன் கோயில் என்று அழைக்கப் படும் 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சௌபாக்ய நாயகி சமேத ஸ்ரீ ரெத்தினேஸ் வரர் திருக் கோயில் ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும். இந்த கோயில் மூலவராக ஆதி ரெத்தினேஸ் வரர் என்று அழைக்கக் கூடிய மகா சிவனும் சௌபாக்ய நாயகி சமேத ஸ்ரீ ரெத்தினேஸ் வரராக வீற்றிருக் கிறார்கள்.
ஸ்ரீ ரெத்தினேஸ் வரருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர், விபூதி, எண்ணை உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. ஆதி ஸ்ரீ ரெத்தினேஸ் வரர் ஆலயத்தின் முகப்பில் உள்ள தெப்பக் குளத்தில் மிகப்பெரிய அளவில் நந்தி மேடை அமைக்கப் பட்டுள்ளது.
ஆன்மீக பக்தர் களுக்கு வரம் அளிக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் மலை கற்கலால் கட்டி முடிக்கப் பட்டு 1901 ஆம் ஆண்டு சுவாமி அம்பாள் பிரதிஷ்டையும், 1907 ஆம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
இந்த ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி, சூரியன், சந்திரன், கன்னிமூல கணபதி, ஐயப்பன் முருகன் தின 32 பரிவாரம் தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாளித்து வரு கின்றனர். இந்த ஆலயத்திற்கு ஏராளமான வர்கள் திருமண தடை நீங்குதல், குழந்தை வரம் வேண்டுதல், குடும்பத்தில் நிம்மதி வேண்டுதல், கல்வி வரும் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டு தலுக்காக பக்தர்கள் குவிந்து வரு கின்றனர்.
காலை ஆறு மணி முதல் 12 மணி வரை ஆலயம் திறந் திருக்கும். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வழிபாடு செய்யலாம்.
Comments
Post a Comment