Temple info -365 Madhyamaheswar Temple, Garhwal மத்யமஹேஸ்வர்,கார்வால்

 Temple info -365

கோயில் தகவல் -365











Madhyamaheshwar (Sanskrit: मध्यमहेश्वर) or Madmaheshwar is a Hindu temple dedicated to the Hindu god, Shiva, located in the Goundar village of Garhwal Himalayas in Uttarakhand, India. Situated at an elevation of 3,497 m (11,473.1 ft), Ukhimath is winter seat of Madmaheswar, It is one of the Panch Kedar pilgrimage circuit, comprising five Shiva temples in the Garhwal region. The other temples in the circuit include: Kedarnath, Tungnath and Rudranath to be visited before Madhyamaheshwar and Kalpeshwar to be visited after Madhyamaheshwar. The middle (madhya) or belly part or navel (nabhi) of Shiva, is worshipped at this temple, believed to be built by the Pandavas, the survivors of the Hindu epic Mahabharata.


Madhyamaheshwar

Madhyamaheshwar Temple


Religion

Affiliation

Hinduism


District

Garhwal District


Deity

Shiva


Festivals

Maha Shivaratri


Location

Gaundar Village, Garhwal


State

Uttarakhand


Country

India


Geographic coordinates

30°38′13″N 79°12′58″E


Architecture

Type

North Indian - Himalayan Architecture


Creator

Pandavas, according to legend


Completed

unknown


Legend


Many folk legends related to the Garhwal region, Lord Shiva and the creation of the Panch Kedar temples are narrated.


A folk legend about Panch Kedar relates to the Pandavas, the heroes of the Hindu epic Mahabharata. The Pandavas defeated and slayed their cousins — the Kauravas in the epic Kurukshetra war. They wished to atone for the sins of committing fratricide (gotra hatya) and Brāhmanahatya (killing of Brahmins — the priest class) during the war. Thus, they handed over the reins of their kingdom to their kin and left in search of lord Shiva and to seek his blessings. First, they went to the holy city of [[Varanasi](Kashi), believed to be Shiva's favourite city and known for its Kashi Vishwanath Temple But, Shiva wanted to avoid them as he was deeply incensed by the death and dishonesty at the Kurukshetra war and was, therefore, insensitive to Pandavas' prayers. Therefore, he assumed the form of a bull (Nandi) and hid in the Garhwal region.


Not finding Shiva in Varanasi, the Pandavas went to Garhwal Himalayas. Bhima, the second of the five Pandava brothers, then standing astride two mountains started to look for Shiva. He saw a bull grazing near Guptakashi (“hidden Kashi” — the name derived from the hiding act of Shiva). Bhima immediately recognized the bull to be Shiva. Bhima caught hold of the bull by its tail and hind legs. But the bull-formed Shiva disappeared into the ground to later reappear in parts, with the hump raising in Kedarnath, the arms appearing in Tungnath, the face showing up at Rudranath, the nabhi (navel) and stomach surfacing in Madhyamaheshwar and the hair appearing in Kalpeshwar. The Pandavas pleased with this reappearance in five different forms, built temples at the five places for venerating and worshipping Shiva. The Pandavas were thus freed from their sins. It is also believed that the fore portions of Shiva appeared at Doleshwor Mahadeva Temple, Bhaktapur district Nepal.


A variant of the tale credits Bhima of not only catching the bull, but also stopping it from disappearing. Consequently, the bull was torn asunder into five parts and appeared at five locations in the Kedar Khand of Garhwal region of the Himalayas. After building the Panch Kedar Temples, the Pandavas meditated at Kedarnath for salvation, performed yagna (fire sacrifice) and then through the heavenly path called the Mahapanth (also called Swargarohini), attained heaven or salvation. The Panch Kedar Temples are constructed in the North-Indian Himalayan Temple architecture with the Kedarnath, Tungnath and Madhyamaheshwar temples looking similar.


After completing the pilgrimage of Lord Shiva's darshan at the Panch Kedar Temples, it is an unwritten religious rite to visit Lord Vishnu at the Badrinath Temple, as a final affirmatory proof by the devotee that he has sought blessings of Lord Shiva.


The temple


The temple in the North-Indian Himalayan style of architecture, is situated in a lush meadow, just below a high ridge. The older, so-called 'Vriddh-Madmaheshwar', temple is a tiny blackened shrine on the ridge, which looks straight up at the Chaukhamba Mountain peaks. In the current temple, a navel-shaped Shiva-lingam, made of black stone, is enshrined in the sanctum. There are two other smaller shrines, one for Shiva's consort Parvati and the other dedicated to Ardhanarishwara, a half-Shiva half-Parvati image. Bhima, the second Pandava brother is believed to have built this temple and worshipped Shiva here. To the right of the main temple there is a small temple where the image of Saraswati, the Hindu goddess of learning, made of marble is installed in the sanctum.


Worship


The Kedarnath and Madhyamaheshwar idols are worshipped at the Omkareshwar Temple in Ukhimath (pictured) during the winter months

The water from the temple precincts is considered so highly sacred that even a few drops are stated to be adequate for ablution. The worship at this temple starts with a specified time period from the beginning of the summer months after the winter and lasts till October/November from start of the winter season when the temple precincts are not accessible due to snow conditions. During the winter period, the symbolic idol of the god is shifted with religious formalities to Ukhimath for continued worship. Priests at this temple, as in many other temples in the state, are from South India and at this particular temple they are called Jangamas of the Lingayat cast who hail from Mysore in Karnataka state. This induction of priests from outside the state enhances the cultural communications from one part of the country to the other, with language becoming no barrier. It is one of an important sacred pilgrimage centres of Shastrik (textual) importance categorized as Panchasthali (five places) doctrine. This doctrine has been determined on the basis of sectarian association, fairs and festivals, offerings to the deity, sacred declarations made by devotees and specific blessings sought from the god through prayers at different temples. 2 km. away is a small temple called Bura Madhyamaheswar. One has to trek 2 kilometers up the steep ways through large moors and valleys and then would reach in a small lake, where a full Panoramic range of Himalayas consisting of the peaks, Chaukhamba, Kedarnath, Neelkanth, Trishul, Kamet, Panchulli, etc.


Geography


Chaukhamba (four peaks) range


The temple is in a green valley surrounded by snow peaks of Chaukhamba (literal meaning is four pillars or peaks), Neel Kanth and Kedarnath in high Himalayan hill ranges. The Kedar hills, called the Kedar Massif, gives a view of the mountain formation with a number of glaciers which include the source of the Mandakini River. The region has rich flora and fauna, particularly the endangered species of Himalayan monal pheasant and Himalayan musk deer (locally called Kasturi deer) in the Kedarnath Wild Life Sanctuary.


Access

 

The Ransi Temple on the way to Madhyamaheshwar

Panch Kedar

 

Kedarnath

 

Tungnath

 

Rudranath

 

Madhyamaheshwar

 

Kalpeshwar

vte

The best time to visit the temple is from April to September. It is advised to visit before the month of October to avoid harsh weather conditions. Total trek length to cover all the five temples of Panch Kedar is about 170 km (105.6 mi) (including road travel up to Gaurikund), involving 16 days of effort. The trek starts from Gauri Kund, from which there are views of the Himalayan range of hills and the broader Garhwal region, comparable to the Alps.


The trekking is undertaken during two seasons; three months during summer and two months after the monsoon season, as during the rest of the period, except Rudranath, the other four Panch Kedar temples are inaccessible due to snow cover


Madhyamaheshwar Temple is on the Kedarnath road linked by a 13 km (8.1 mi) road to Kalimath from Guptakashi (1,319 m (4,327.4 ft)).[8] Further approach from Guptakashi to the temple (3,490 m (11,450.1 ft)) is only by a 24 km (14.9 mi) trek after 6 km (3.7 mi) by road journey. Guptakashi is on the state highway from Rishikesh via Devprayag, Rudraprayag and Kund. Rishikesh is the entry point to the pilgrim centres of Garhwal Himalayas and is connected by train to the rest of the country. The nearest airport is Jolly Grant at a distance of 18 km (11.2 mi) from Rishikesh, closer to Dehradun, which connects to other destinations in India. The temple is at a distance of 244 km (151.6 mi) from the airport and 227 km (141.1 mi) from Rishikesh, the rail head. From Rishikesh to Kalimath the road distance is 196 km (121.8 mi). Alternatively, Madhmaheshwar shrine could be reached from Mansoona, Buruwa and Uniyana, via Ukhimath. From Ukhimath, the route passes through Mansoona(7 km), Buruwa(4 km), Ransi (3 km) then Goundar (9 km), Bantoli (2 km) and further 10 km steep climb via Khatra Khal, Maikhumbachatti and kunchatti reach the temple [1]


The base of the trek is Aktolidhar/Ransi which is 22-24 kilometres away from Ukhimath. From there the trekking way starts. After 6 kilometres is Goundar village a small chatti, with a place to stay where there are 3 lodges to stay. After 2 km lies Bantoli, the point of confluence of Saraswati Ganga and Morkhanda Ganga then it's called Madhyamaheshwar ganga Or Madhu ganga. Then comes Khatara, Nanu, Maikhambachatti, Kunchatti and then comes Madhyamaheswar. The proper trekking distance is 16-18 kilometres from Aktolidhar/Ransi.


Gaundhar and Kalimath are two important places on the route to Madhyamaheshwar. Kalimath (1,463 m (4,799.9 ft)) in particular, is of importance for the large number of pilgrims who visit the place for spiritual comfort and hence it is called the Sidh Peeth (Spiritual center). Kalimath is famous for the temples to goddesses Mahakali and Mahalakshmi, and Shiva and one of his ferocious forms - Bhairava.[8] The Navaratri time is of special significance at this place when much large devotees visit the place.



Go to...

ஆன்மிக பலன்ஆன்மிக தகவல்

ஐயன் ஈசனுக்கு ஐந்து கேதார் கோயில்கள்!01 Mar 2016ShareFacebookTwitter



பரமேஸ்வரன் கொலுவிருக்கும் கேதார் கோயில்கள் ஐந்து. இவற்றில் கேதார்நாத் கோயில் பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரியும். பிற நான்கு கேதார்கள் எவை, எங்கிருக்கின்றன அவை? ஈசனின் உடல்பாகங்களில் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன:


கேதார்நாத் - ஈசனின் உடல்;

துங்கநாத் - ஈசனின் புஜம்;

ருத்ரநாத் - ஈசனின் முகம்;

மத்மஹேஷ்வர் - ஈசனின் தொப்புள்;

கபிலேஷ்வர் - ஈசனின் தலைமுடி.


துங்கநாத் பஞ்சகேதார் கோயில்களில், மிக உயரமான இடத்தில் உள்ள சிவன் கோயில் இது. ஈசனின் புஜமாக (தோள்) வர்ணிக்கப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 3680 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சிவனின் திருக்கரத்தை தரிசிக்கிறோம். உத்தர்காண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகையை ஒட்டி துங்கநாத் மலைத்தொடரில் இந்தக் கோயிலை தரிசிக்கலாம். துங்கநாத் என்றால் மலைகளின் உச்சிகளுக்கெல்லாம் கடவுள் என பெயர். மந்தாகினி-அலக்நந்தா நதிகளுக்கு இடையேயான பள்ளத்தாக்கில், சந்திர சிலா என்ற சிகரத்துக்கு கீழே அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். பஞ்ச கேதார்களில் இதற்கு இரண்டாவது இடம். இதனைக் கட்டியது அர்ஜுனன் எனவும் ஒரு தகவல் உள்ளது. இந்து புராணத்தின்படி சிவன், பார்வதி என இருவருமே இமயத்தில் வசிப்பவர்கள். சிவன், கைலாயம்; பார்வதி மலைகளின் புதல்வி! குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது,

வியாசர்தான் அவர்களிடம் ‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்’ என கூறியதாகவும், அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.


அருகில் தெரியும் சந்திர சிலா குன்றில் ராமன் தவம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ராவணனும் இங்கு தவம் செய்திருக்கிறானாம். வடஇந்திய பாணியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் கர்ப்ப கிரகத்தில் ஒரே சமயத்தில் 10 பேர் மட்டுமே நிற்க இயலும். இங்குள்ள சுயம்புலிங்கம் ஒரு அடி உயரம் கொண்டது. கொஞ்சம் சாய்ந்திருக்கும். இந்தக் கோயிலுக்கு 4 கி.மீ. தூரத்திலேயே, ஒரு வரவேற்பு வளைவு உள்ளது. இங்கு ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ‘தொடர்ந்து மேலே சென்று, தரிசிக்க இயலாதவர்கள் இங்கேயே காணிக்கையை போடலாம்’ என்று ஓர் அறிவிப்பு தெரிவிக்கிறது!


கோயிலின் வடிவமைப்பு குப்த காசி, மத்ய மகேஸ்வரர், கேதார்நாத் பாணியிலேயே அமைந்துள்ளது. உச்சியில், சுற்றி நான்கு புறமும் ஒரு பலகை மையமாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 16 வளைவுகள், இமாலய அழகை ரசிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன! வாசலில் நந்தி, சூலம் உள்ளன. கோயிலினுள் கணபதி, வியாசர், காலபைரவர் ஆகியோரும் உள்ளனர். பஞ்சபாண்டவர் சிலைகளும்  சிறிய அளவில் உண்டு. பார்வதிக்கு அருகிலேயே தனிச் சந்நதி. கோயிலுக்கு வெளியே சற்று தள்ளிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காணலாம். இதன் அருகில் நந்தாதேவிக்கு கோயில் உள்ளது. ஆதிசங்கரர் சிலையையும் தரிசிக்கலாம். ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள். ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள். குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர். கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.


ருத்ரநாத் கைலாஷ்


உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் ஸ்ரீமாலயன் மலைத்தொடரில் ருத்ரநாத் அமைந்துள்ளது. இதன் உயரம் 2286 மீட்டர். உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் குட்டை மற்றும் வித்தியாசமான அமைப்புகளுக்கு இடையே அடர்ந்த காட்டிற்குள் இந்த கோயில் அமைந்துள்ளது. சிவனின் முகமாக இந்தத் தலம் பாவிக்கப்படுகிறது. இங்கு சிவன் நீலகாந்த் மகாதேவ் என அழைக்கப்படுகிறார். குளிர்காலத்தில் சிவன் கீழே இறங்கி கோபேஸ்வரருக்கு வந்துவிடுவார். இங்கிருந்து ஸ்வாமி ருத்ரநாத்துக்குத் திரும்புவதை டோலி யாத்திரை என சிறப்பாக கொண்டாடப்படும். இது ஸ்ரவண (ஆடி) மாத பௌர்ணமியன்று நடக்கும். அப்போது சிறப்பு கண்காட்சிகள் நடக்கும். ஏகப்பட்ட பக்தர்கள் கூடுவர். முதலில் உள்ளூர் வனதேவதைக்கு வழிபாடு நடத்தி, பிறகு ருத்ரநாத்தை பூஜிப்பர். வனதேவதை இந்த பகுதி மக்களை கடும்பனி மற்றும் துஷ்ட மிருகம் மற்றும் துஷ்ட தேவதைகளிடமிருந்து காப்பதாக நம்பிக்கை. இதன் அருகில் ருத்ர கங்கை ஓடுகிறது. இங்கு கயாவுக்கு சமமாக, மக்கள் பிண்டம் போடுகின்றனர். பஞ்ச கேதார் பயணங்களிலேயே இதுதான் மிகவும் கடினமானது. டெராடூன்வரை விமானத்தில் சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்கு பயணிக்கலாம். அல்லது ரயிலில் ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்குச் செல்லலாம். ருத்ரநாத், டெராடூனிலிருந்து 258 கி.மீ. ரிஷிகேசத்திலிருந்து 240 கி.மீ. கோபேஸ்வரர் என்ற இடம்வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ. ஏறியும் செல்லலாம். ஆனால், தகுந்த வழிகாட்டிகளோடு செல்ல வேண்டும். ருத்ர பிரயாகையில் ஒரு ருத்ரநாத் கோயில் உள்ளது. அது வேறு, இது வேறு.


 மத்மஹேஷ்வர் (உகிமத்)


உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகை ஜில்லாவில், ருத்ர பிரயாகையிலிருந்து 41வது கிலோ மீட்டரில் 1311 மீட்டர் உயரத்தில் உகிமத் கோயில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் கேதார்நாத் மற்றும் மத்திய மகேஸ்வர் கோயில்களை 6 மாதங்கள் இங்கே வைத்து பூஜை செய்வர்! மத்திய மகேஸ்வர், துங்கநாத், இன்திரியோ ஏரி ஆகிய இடங்களுக்குச் செல்ல உகிமத் மத்திய இடம். இந்த இடத்தில்தான் கிருஷ்ணனின் பேரன் அனிருத்துக்கும், அவர் மனைவி உஷாவுக்கும் திருமணம் நடந்தது. வனதர் என்பவரின் மகள்தான் உஷா. மன்னர் மாந்தாதா, ராமனின் பரம்பரையில் வந்தவர். இங்குள்ள சிவனின் பெயர் ஓம்காரேஷ்வரர். இந்த இடத்தை உஷாமத் எனவும் அழைப்பது உண்டு. இது சிவனின் தொப்புள் மற்றும் வயிற்றைக் குறிக்கும் தலமாகும்.


கபிலேஷ்வர் (கல்பேஷ்வர்)


உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்க்வால் பகுதியில் உர்காம் பள்ளத்தாக்கில் கபிலேஷ்வர் அமைந்துள்ளது. அழகு சொட்டும் இயற்கை பிரதேசம் இது. பஞ்சகேதார் தலங்களில் ஐந்தாவதாகும். இந்த கேதார் தலத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இங்கு வருடம் முழுவதும் சென்று வரலாம். குகைப் பாதை வழியாக இந்த சிறு கோயிலை அடைய வேண்டும். சிவனின் ஜடாமுடியாக பாவிக்கப்படுகிற கோயில் இது. பீமன் கட்டியது. இதனை 12 கி.மீ. மலை ஏறியும் வரலாம். இந்த இடத்திற்கும் பஞ்சபாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சமயத்தில் இந்த இடத்தில் பஞ்ச பாண்டவர்கள் சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிவைத்து திரௌபதி ஓய்வு எடுக்க முனைந்தபோது, துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து, தாம் நீராடச் செல்வதாகவும், வரும்போது தங்களுக்கு உணவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துவிட்டுச் சென்றார். அப்போதைய சூழ்நிலையில் சிறிதும் அன்னம் இல்லாததை அவரிடம் சொன்னால், அவர் கோபத்தில் சபித்து விடுவாரே என பயந்து, திரளெபதி, கிருஷ்ணனை வேண்டிக்கொண்டாள். அப்போது அங்கே வந்த கிருஷ்ணன்,  திரௌபதியிடம், கழுவிய பாத்திரங்களில் ஒன்றை எடுத்துவரச் சொன்னார். அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்ததை எடுத்துத் தான் உண்டான். அதேசமயம் நீராடி முடித்து நதிக்கரையேறிய துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் பசி நீங்கி, வயிறு நிறைந்துவிட்டது! இந்த நான்கு கேதார்களைத் தவிர மேலும் இரண்டு கைலாஷ் தலங்கள் உள்ளன.


அவற்றையும் தரிசிப்போம்:


மணி மகேஷ் கைலாஷ்


இதனை சம்பா கைலாஷ் எனவும் அழைக்கின்றனர். மணி மகேஷ் ஏரியின் அருகில், இமாசலப் பிரதேசத்தில் சம்பா ஜில்லாவில் பார்மோர் உபபகுதியில் இது அமைந்துள்ளது. பார்மோரிலிருந்து 26 கி.மீ. தூரத்தில் இந்த சிகரம் உள்ளது. மணி மகேஷ் ஏரி 5653 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காடி மலை ஜாதியினர் ஏராளமாய் வசிக்கின்றனர். அவர்களின் குலதெய்வம் மணிமகேஷ் பகவான். பாதூன் மாதத்தில் முழு பௌர்ணமியின்போது 8வது நாள் இங்கு விழா, கண்காட்சிகள் நடக்கின்றன. இதுவரை இந்தச் சிகரத்தை யாரும் எட்டியதில்லை. 1968ல் இந்திய-ஜப்பானிய கூட்டு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றிபெற இயலவில்லை.


ஓம் பர்வத் (குட்டி கைலாஷ்)


இமயமலையில், பனியினாலேயே ‘ஓம்’ என எழுதப்பட்டிருப்பதை காண வேண்டுமா? அதற்கு நீங்கள் குட்டி கைலாஷ் செல்ல வேண்டும். இதன் இன்னொரு பெயர்தான் ஓம்பர்வத். அசப்பில் பெரிய கைலாஷ் போன்றே காட்சியளிக்கும். நேபாளத்தின் மேற்கு  தார்சுலா மாவட்டத்திலும், இந்தியாவின் உத்தரகாண்ட் பித்தோராக் ஜில்லாவிலும் இது பரவியுள்ளது. இதன் அருகில் பார்வதி ஏரி மற்றும் ஜோக் லிங்காங் ஏரிகள் உள்ளன. இவற்றில் ஜோக் லிங்காங் ஏரியை பெரிய கைலாஷ் மானஸரோவர் ஏரியுடன் இங்குள்ள இந்துக்கள் ஒப்பிட்டு போற்றி வருகிறார்கள். கைலாஷ்-மான்ரோவர் யாத்திரை மேற்கொள்ளுபவர்கள், இதனை லிபுலெக் என்ற இடத்திலிருந்து காணலாம். உத்தரகாண்ட் மாநிலம் பிகோராகார்க் என்ற இடத்திலிருந்து பார்த்தால் ‘ஓம்’ மிக நன்றாக தெரியும். இந்த குட்டி கைலாஷை பொருத்தவரை ‘ஓம்’ பகுதி இந்தியாவை பார்த்தும், முதுகு பகுதி நேபாளத்தை பார்த்தும் உள்ளது.  இந்த ஓம்பர்வதத்துக்கு எதிராக ஒரு மலை உள்ளது. அதனை பார்வதி மலை என அழைக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி