Temple info -87 Hingulaj temple, Baluchistan ஹிங்குலாஜ் கோயில்,பலுசிஸ்தான்

 Amazing temple info -87

அதிசய கோயில் தகவல் -87





Hinglaj Mata (Balochi and Urdu: ہنگلاج ماتا‎), also known as Hinglaj Devi, Hingula Devi and Nani Mandir, is a Hindu temple in Hinglaj, a town on the Makran coast in the Lasbela district of Balochistan, and is the middle of the Hingol National Park. It is one of the 51 Shakti Peethas in Shaktism denomination of Hinduism. It is one of the two Shakti Peethas in Pakistan, other being Shivaharkaray . It is a form of Durga or Devi in a mountain cavern on the banks of the Hingol River. Over the last three decades the place has gained increasing popularity and became a unifying point of reference for Pakistan's many Hindu communities. Hinglaj Yatra is the largest Hindu pilgrimage in Pakistan. More than 250,000 people take part in the Hinglaj Yathra during the spring.


 Hinglaj Mata Mandir


Religion

Affiliation

Hinduism


District

Lasbela District


Deity

Hinglaj Mata (an aspect of goddess Shakti)


Festivals

Four Day Theerth Yatra in April


Location

Hinglaj


State

Balochistan


Country

Pakistan


Etymology


The shrine is in a small natural cave. There is a low mud altar. There is no man-made image of the goddess. A small shapeless stone is worshiped as Hinglaj Mata. The stone is smeared with sindoor (vermilion), which possibly gives the location its Sanskrit name Hingula, which is the root of the present-day name Hinglaj.


Location


The temple is among the canyons of the Hingol National Park.

The cave temple of Hinglaj Mata is in a narrow gorge in the remote, hilly area of Lyari Tehsil in Balochistan. It is 250 kilometres (160 mi) to the northwest, 12 miles (19 km) inland from the Arabian Sea and 80 miles (130 km) to the west of the mouth of the Indus. It is at the end of a range of Kirthar Mountains, in the Makran desert stretch, on the west bank of Hingol River. The area is under the Hingol National Park.


Canyons in Hinglaj

The Valley of Hinglaj is considered as Hinglaj Mata herself and hence is considered Sacred. This is the Swayambhu concept in Hinduism which implies a divine presence in natural manifestations such as particular landscapes or, on a smaller scale. Here the concept of svayaṃbhū not only relates to the major shrine but also can be linked to whole areas of the Hinglaj Valley, the area surrounding Chandragup volcano, or even the whole desert is considered the home of the Devi.


The point at which the Hinglaj Valley begins is clearly marked by a wall built by the Hinglaj Sheva Mandali(HSM) in 1996. However, traditional travelogues and of pilgrims coming to the shrine generally demonstrate that the Goddess’s sacred geography more extended than this, the disappearance of the old pilgrimage paths led to the elimination of many stops en route. Due to the divinity of the Goddess’s sacred geography commercial activities including shops and teastalls are not allowed to be set up in the valley.



சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற ஹிங்குலாஜ் (ஹிங்ராஜ்) மாதாவின் ஆலயம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஹிங்குலாஜ் மாதா கோவிலை முஸ்லீம்கள் நானி கி மந்திர் அல்லது பீபி நானி என்கிறார்கள். சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் வகிட்டுக் குங்குமம் வைக்கும் உச்சந்தலை (பிரம்மராந்திரம்) இப்பகுதியில் விழுந்து சக்தி பீடம் ஆனதால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்குலாஜ் என்று பெயர் வந்ததாம். இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ. இங்கே காவல் தெய்வமாக விளங்கும் இறைவன் (பைரவர்), பீமலோசனர்.


ஹிங்குலாஜ் மாதா

நானி கி மந்திர்


ஹிங்குலாஜ் மாதா


அமைவிடம்

நாடு:

பாகிஸ்தான்

மாநிலம்:

பலூசிஸ்தான்

மாவட்டம்:

லாஸ்பெலா

 மாவட்டம்

அமைவு:

ஹிங்குலாஜ்

கோயில் தகவல்கள்

ஹிங்குலாஜ் மாதாவிற்கு பல இடங்களில் பல கோவில்கள் இருந்தாலும் அவளின் முக்கியக் கோவில் பாகிஸ்தானின் ஹிங்கோல் மலை மீதுள்ள புகழ்பெற்ற நானி மந்திர் ஆகும். உலகெங்கிலும் இருந்து தேவியின் பக்தர்கள் இங்கு வந்து அவளைப் பூஜிக்கிறார்கள்.


ஹிங்குலாஜ் மாதா கோவில் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்

பாகிஸ்தான் நாடு பிரிக்கப்படுவதற்கு முன், தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்கு வந்து சென்றுள்ளனர்.


இந்து மதத்தின் சைவத்தில் ஒரு பிரிவாக உள்ள நாத் எனும் மதத்தினர், இங்கே ஏராளமானோர் இருந்துள்ளனர். இன்றும் நாத் யோகிகள் பலரை அங்கே காண முடிகிறது. உஜ்ஜைனி ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் நாத் சம்பிரதாயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. நாத் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களை கான்படா யோகிகள் என்று அழைக்கின்றனர். கான் என்றால் இந்தியில் காது. படா என்றால் கிழிந்த என்று பொருள். இவர்கள் துறவறம் செல்வதற்கு முன், இவர்களின் இரு காதுகளிலும் ஓர் அங்குல நீளத்தில் நீண்ட துளை இடப்படும். அத்துளையில் வெள்ளித் தகட்டால் செய்யப்பட்ட வளையங்களை அணிந்த இந்த சந்நியாசிகளை, அங்கே நடக்கும் பெருந்திருவிழாக்களில் கூட்டம் கூட்டமாகக் காணலாம். ஹிங்குலாஜ் மாதா நோய்களைக் குணமாக்குபவளாகவும் கற்பைக் காப்பவளாகவும் வணங்கப்படுகிறாள். இவள் குஜராத்தின் சத்திரிய வம்சத்தவரின் குலதெய்வமாவாள்.

கோவில் அமைப்பு

ஹிங்குலாஜ் பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

இங்கு செல்ல யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு எல்லா சௌகரியங்களையும் செய்து இருக்கிறது. தவிர ஹிங்க்லாஜ் சேவா மண்டலி என்ற அமைப்பு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வருடம் இருமுறை கொண்டாடப்படும் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இத்திருத்தலத்தை அங்கு இருக்கும் மக்கள் (முஸ்லிம் மதத்ததை சேர்ந்தவர்கள்) நானி கா மந்திர் (பாட்டியின் கோயில்) என அன்புடன் கூறுகிறார்கள். இத்தலம் அவர்கள் பாதுகாப்பில்தான் உள்ளது. நானி என்றால் இந்தியில் அம்மாவின் அம்மா (தாய்வழிப் பாட்டி) என்று அர்த்தம். அதாவது இந்த இடத்தில் தாய்க்கெல்லாம் தாயானவள் என்று பொருள்படுகிறது.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி