Temple info -41 Radharaman temple, Vrindavan ராதா ராமன் கோயில்

 Temple info -41





கோயில் தகவல் - 41

Sri Radha Raman temple,  Vrundavan

Ever imagined a temple operating without a matchbox since close to 500 years? This is the furnace at Sri Radha Raman temple, Vrundavan lit over 475 years. This furnace is used everything from lighting lamp daily to cooking the Lord's Bhoga. It was lit by Sri Gopal Bhatta Goswami - one of the 7 Goswamis of Vrundavana lit by reciting appropriate mantras.Hence this temple operates without a match box.


ஸ்ரீ ராதா ராமன் கோயில், வ்ருந்தாவன்.


475 வருடங்களாக தீக்குச்சி உபயோகிக்காத கோவில் கேள்விப் பட்டிருக்கீர்களா. இது ஸ்ரீ ராதா ராமன் கோயில் மடப்பள்ளி. இது 475 ஆண்டுகளாக விளக்கு ஏற்றுவதற்கும், ஸ்வாமி ப்ரசாதம் சமைப்பதற்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த அடுப்பை 475 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி மந்திர உச்சாடனம் செய்தபின் ஏற்றினார். இன்றுவரை அணையாமல் உபயோகத்தில் உள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்