Temple info -2200 Thiruvenkateeswarar Temple,Madhurantakam,Chengalpet திருவெங்கடீஸ்வரர் கோயில்,மதுராந்தகம்,செங்கல்பட்டு

 Temple info -2200

கோயில் தகவல் -2200


*Thiruvenkateeswarar Temple* Madhurantagam, Chengalpattu District.


 People suffering from skin diseases come and worship here and get relief.


 Arunagirinathar has sung Tirupugazh on Lord Muruga of this Thala as 'The Lord who sits in Madhurandakatu Vada Tiruchirambalam'.

 In earlier times, this area was found full of mandarin trees.  The white storks perched and rested on it gave the area a white forest look.  Hence the region came to be known as Venkatu and the source here was named 'Venkatu Ishwarar'.


 A Pandyan king performed tirupani as a debt of gratitude for curing his skin disease.


 He was born in the Chola clan.  He is a great devotee of Shiva.  This temple was created by him.

 He is also known as Mahadeva of Tiruvenkadu, Vedaranyesvara, Swedaranyeswarar, Nayanar of Tiruvenkadu.


 Kala Bhairava, Unmatta Bhairava, Ashitanga Bhairava and Swarna Akarshana Bhairava are also present here.  They are considered to be the benevolent deity to win the case and those suffering due to property problems.


 The temple is at a distance of 1 km from Madhurandakam bus stand.


*திருவெண்காட்டீஸ்வரர் கோயில்* மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்.


தோல் நோயினால் அவதிப்படுவோர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.


மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே' என இத்தலத்து முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி யுள்ளார்.

முன்பொரு காலத்தில் இப்பகுதி மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் அமர்ந்து இளைப்பாறிய வெண்மைக் கொக்குகளால் இப்பகுதி வெண்மயமான காடாக தோற்றமளித்தது. எனவே இப்பகுதியை வெண்காடு என்றும், இங்குள்ள மூலவருக்கு 'வெண்காட்டு ஈஸ்வரர்' என்ற பெயரும் வந்தது.


பாண்டிய மன்னர் ஒருவர், தன் தோல் நோய் குணமானதற்கு நன்றிக் கடனாக  திருப்பணி செய்துள்ளார். 


சோழ குலத்தில் உதித்தவர் கண்டராத்தித்தர். இவர் பெரிய சிவபக்தர். இவரால் உருவானது தான் இக்கோயில்.

இவருக்கு  திருவெண் காடுடைய மகாதேவர், வேதாரண்யேஸ் வரர், ஸ்வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடுடைய நாயனார் என்ற பெயர்களும் உள்ளன.


இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். வழக்கில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னை யால் கஷ்டப் படுவோருக்கும் கண் கண்ட தெய்வமாக இவர்கள் திகழ் கின்றனர்.


மதுராந்தகம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் ஆலயம் உள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்