Temple info -2199 Noorondhu Swamy temple, Dhenkanikottai நூரோந்து ஸ்வாமி கோயில், தென்கனிகோட்டை

 Temple info -2199

கோயில் தகவல் -2199





Sri Noorondhu swamy temple


Sri Noorondhu swamy betta (hill) and temple situated close to the border between Tamil nadu and Karnataka in India. Though a village of Tamilnadu the villagers are Kannadigas.


Three places are related to the Swamy. One,  a mutt in the village as admin centre functioning  for twelve generations, where the priest and others reside. Second,   the Swamy’s tomb and the third is the place where the swamy lived, the temple a few kms away.


In Kannada language , Noorondhu  is .. Nooru (100)+ ondhu(1) meaning .. Hundred and one..


The story goes like this..


when a congregation of devotees visited the swamy , the later provided them all with variety of eatables  in plenty but still one portion of the food left in the pot that he had in the end. So this 100 plus one -‘Noorondhu’ name  given to the swamy!



This village mutt has the samadhi (tomb) of Sri Noorondhu swamy who lived few centuries ago along with his other disciples.The place is getting renovated


The Jeeva Samadhi is situated close to the mutt (control and admin centre) in a village. whereas two kilometers down the path  a cave like structure is found covered with side walls as an enclosure with iron gate. This  enclosure measuring about 8 feet by 10 feet has low  roof. This houses a small Shiva linga for worship and a statue of the swamy with a wonder lamp. This is where the swamy lived,I learn.

The village is now accessible by car with a little difficulty for short distance and located  away from civilisation. I have seen the locals carry their provision etc on head  and walk for some kms due to lack of public transport.


Though we need to find more about the swamy and these two places, it is a wonder that  a lamp is being lit with mere tender coconut water instead of oil. This is possible only at the temple sanctum sanctorum and the lamp does not light up outside!


*🙏அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை🙏*


*சிவன் கோயிலில் இளநீரில் எரியும் தீபம்*


தேன்கனிக் கோட்டை வட்டம் கோட்டையூர் ஊராட்சியில் 3,600 அடி உயரத்தில் நூரோந்து சாமிமலை உள்ளது.


இந்த சிவன் கோயிலில் கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் ஒருவர் வாழ்ந்துள்ளார். அந்த சித்தர் வைத்திருந்த பாத்திரத்தில் அள்ள அள்ள உணவு வந்துள்ளது. ஒருமுறை இதைச் சோதிக்க சிலர் முயன்ற போது ஒரு உருண்டை ராகி களியில் 100 பேருக்கு உணவு வழங்கியதோடு, அவரும் சாப்பிட்டுள்ளார்.


அதனால், 101 எண்ணைக் குறிக்கும் வகையில் நூரோந்து சாமி (கன்னட மொழியில்) என சித்தர் அழைக்கப் பட்டதாகவும், அதனால், அந்த ஊருக்கு நூரோந்து சாமிமலை என அழைக்கப் படுகிறது. குகைக் கோயிலி லிருந்து 3 கிமீ செங்குத்தான கரடு முரடான சாலை வழியாகச் சென்றால் நூரோந்து சாமி சித்தரின் ஜீவ சமாதியும், மடமும் உள்ளது.


குகைக் கோயிலில் சிவலிங்கத் தின் அருகே உள்ள விளக்கில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீர் மற்றும் இளநீர் ஊற்றி தீபம் ஏற்றப் படுகிறது.


கோவிலுக்கு வரும் பக்தர்களே இளநீரை எடுத்து வரலாம். இங்கிருக்கும் பூசாரி அதை உடைத்து பெரிய தம்ளரில் இளநீரை ஊற்றி விட்டு பக்தர்களை அதன் மீது கை வைத்து வேண்ட சொல்கிறார். பிறகு விளக்கில் ஏற்கனவே இருக்கும் இளநீரை எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி விட்டு புதிதாக கொண்டு சென்ற இளநீரை ஊற்றி விளக்கை பற்ற வைத்தால், விளக்கும் எரிகிறது. இதன் அறிவியல் ரீதியான காரணம் என்னவென்று விளக்க முடிய வில்லை. ஆனால் விளக்கு உண்மை யிலேயே எரிகிறது என்பது ஆச்சர்யமான உண்மை.


இங்கு தமிழகம், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங் களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இளநீர் தீபம் ஏற்றி வழிபட்டுச் செல்கின்றனர்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்