Temple info -2196 Manathakudi Ekambareswarar Temple, Thiruvarur மணந்தகுடி ஏகாம்பரேஸ்வரர் கோயில்,திருவாரூர்

 Temple info -2196

கோயில் தகவல் -2196


Mananthakudi Ekambareswarar Temple, Thiruvarur


Address

Mananthakudi Ekambareswarar Temple, Mananthakudi – 609 503, Thiruvarur District Phone: +91 – 4366 239389


Diety

Ekambareswarar Amman: Kamakshi.


Introduction

Ekambareswarar Temple is dedicated to God Shiva located at Mananthakudi Village in Thiruvarur District of Tamilnadu. Presiding Deity is called as Ekambareswarar. Urchavar is Chandrasekharar. Mother is called as Kamakshi. Theertham is Hanuman Theertham. The Temple is believed to be 1000 years old.


Puranic Significance

A devotee, Kaarthaveeriyan was deeply devoted to Lord Siva. Once when he was performing Siva pooja, Anjaneya disturbed his worship. The angry Kaarthaveeriyan cursed Anjaneya, who realized his fault came to this sacred place seeking relief. He installed Shivalingam and worshipped it. Lord Siva with Ambal appeared before him and granted release from the curse. The delighted Anjaneya joyfully danced. So this place came to be known as ‘Anuman Aanandakudi’ which was later shortened to ‘Maanandakudi’.


Beliefs

Those who commit wrongs without knowledge can come here and pray for peace of mind. The devotees can render offering by donning new clothes to Ambal and by performing special poojas.


Special Features

Lord Siva who appeared before Anjaneya graces as Ekambareswarar. Kamakshi Ambal is in separate sanctum facing south. There is a separate sanctum to Lord Anjaneya and to worship him brings in all welfare is the staunch belief. So he is called ‘Mangala Anjaneyar’. Special poojas are performed on the New Moon days and on the Moolam star days. Urchavar is Chandrasekharar. Theertham is Hanuman Theertham. Lord Dhakshinamoorthi here is quite powerful. In his peetam are the four disciples Sanakar, Sananthanar, Sanaathanar, Sanathkumaarar and also the Saptarishis. Nandhi is also seen. To see Dhakshinamoorthi in this manner is a very rare sight. Opposite to the sanctum of Anjaneya is the sanctum of Navagraha with their respective spouses. All of them are in sitting posture, each with separate tiruvaachi (a semicircular decorated diagram) – this is quite significant. Tradition believes that Anjaneya has tied the Navagrahas in his tail Since the Navagrahas with their family are under his direct vision, the belief is that all kinds of grahadoshas (planets’ curse) get relieved. Those who have such planetary as well as astrological curses pray here by tying husk-coconut in the sanctum. Those with serpent-curse (naagadosham) install Naagar statues and worship. Generally, behind the koshtam of Lord Siva’s sanctum will be Lingodhbava. But, here Idumban is seen and opposite to him is Lord Subramanya in a separate sanctum. Idumban is seen with his right leg forward, ready to serve Lord Subramanya – this is a traditional belief. In the prakaram, there are separate sanctums for Karpaga Vinayakar, Mahalakshmi and Mariamman.


Festivals

Those who commit wrongs without knowledge can come here and pray for peace of mind. The devotees can render offering by donning new clothes to Ambal and by performing special poojas.


Century/Period/Age

1000 Years old


Managed By

Hindu Religious and Charitable Endowments (HRCE)


Nearest Bus Station

Poonthottam


Nearest Railway Station

Poonthottam


Nearest Airport

Trichy



*ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மனத்தகுடி -  திருவாரூர் மாவட்டம்.*


ஆஞ்சநேயர்,  இத்தலத்திற்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்தருளினார்.அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் "அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப் பட்டு, பிற் காலத்தில் "மானந்தகுடி' என்று மருவியது.


ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர், கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். இவரது நேரடிப் பார்வையில் கிரகங்கள் குடும்பஸ்த நிலையில் இருப்பதால் இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தி யாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டைத் தேங்காய் கட்டி வேண்டிக் கொள் கின்றனர்.


நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைகள் வைத்து வேண்டு  கின்றனர்.


பொதுவாக சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார்.


இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச் சன்னதியில் இருக்கிறார்.  இவர் வலது காலை முன்புறமாக வைத்து, முருகனுக்கு சேவை செய்வதற்கு தயாராக இடும்பன் இங்கு இருப்பதாக ஐதீகம்.


ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ் வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி யிருக்கிறாள். இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக் கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, "மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக் கிறார்கள். அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத் தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.


இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவி யருடன் காட்சி தரு கின்றனர். 


திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்