Temple info -1866 Sankara Rameswarar Temple, Thoothukudi. சங்கர ராமேஸ்வரர் கோயில், தூத்துக்குடி

 Temple info -1866

கோயில் தகவல் -1866



Sankara Rameswarar Temple, Thoothukudi


Sankara Rameswarar Temple, Thoothukudi

Sankara Rameswarar Temple is dedicated to Lord Siva, is a popular religious center located in Thoothukudi. The pilgrims travelling to Thiruchendur, takes a dip at the holy tank called Vancha Pushkarani in this temple. This is where, it is believed, that Lord Siva defined Pranava-Mantra to Goddess Parvathi and this place is called as Thirumanthira Nagaram. 


The temple is one of the oldest structures (above 700 years) in Thoothukudi. This temple is dedicated to Shiva as Sankara Rameswarar and Mother Shakti as Bagampriyal Udanurai


 The main festival Arulmigu Sankara Rameshvarar Temple is at month of Chitra & Tamil New Year which is most famous among the Thoothukudi region.


Ilamurugan's blog 



 *அருள்மிகு*

 *ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர்*

 *திருக் கோவில்*


திருமந்திர நகர்,

தூத்துக்குடி மாவட்டம்.


இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற் றுள்ளனர். 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத் தினாராம்.


உமையாள், சிவபரம் பொருளிடம் திரு மந்திரத்தை உபதேசிக் குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 


கயத்தாரைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னனான சங்கரராம பாண்டியன், இத்தல இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான்.


சங்கரராமப் பாண்டிய மன்னன் எழுப்பியக் கோயிலாத தால் இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.      .

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி