Temple info -1822. Sundara Varadaraja perumal temple, Nallur Thiruvannamalai. சுந்தர ராஜ பெருமாள் கோயில், நல்லூர், thiruvannamalai

 Temple info -1822

கோயில் தகவல் -1822



Sri Sundara Varadaraja Perumal temple, Nallur


Moolavar : Sundara Varadarajar

Urchavar : –

Amman / Thayar : Sridevi and Bhoodevi


Thala Virutcham : Vilwa


Old year :

 500 years old


Historical Name : –

City : Nallur


District : Tiruvannamalai


State : Tamil Nadu


Festival:


Vaikunda Ekadasi in December-January, Navarathri in September-October and Star days of Alwars are celebrated in the temples.


Temple’s Speciality:


The idol of the presiding deity is sculpted in a single stone. Sri Garudazhwar (the eagle vehicle of Lord Vishnu) is at the feet of the Lord in a worshipping form.


Opening Time:


The temple is opened from 8.00 a.m. to 12.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.


Address:


Sri Sundara Varadaraja Perumal Temple, Nallur, Tiruvannamalai district.


General Information:


There is a separate temple for Draupati near this temple. During the Chithirai (April-May) brahmmotsavam festival, Lord Sri Krishna and the five Pandava brothers, Dharma, Bheema, Arjuna, Nakula and Sahadeva are taken in procession in a single wooden cabinet – Chapparam. This is a significant occasion.


Prayers


Lord Shri Sundara Varadaraja Perumal is praised as Pillai Peru Nayakan as He blesses His devotees with child boon, believe the devotees.


Thanks giving:


Tirumanjanam is performed by the devotees with Vastras to the Lord.


Greatness Of Temple:


Generally, Garudazhwar appears separately by the flag post (Kodimaram in Tamil) in almost all Vishnu temples. Rarely in some temples as Srivilliputhur, Garudazhar is seen with the presiding deity and Nallur temple near Vandavasi in Tiruvannamalai is one such. Sri Garuda is at the feet of the Perumal in a worshipping form.


Perumal is praised as ‘child boon God’ – Pillai Peru Nayakan.


Presiding deity, Lord Sundara Varadaraja Perumal graces in a standing form in the sanctum sanctorum. The deity – Sundara Varadaraja Perumal – installed by the Brahmins is in a separate shrine. As he is the original deity, first puja goes to Him. The idol is made of a single stone. Perumal holds His discus, conch and a Danda in the left lower hand. His consorts, Sridevi and Bhoodevi are also with Him. Sri Anjaneya is also there in a worshipping form.


There are also sages in the shrine performing penance while Gandharvas (a community in the upper world known for their skill in music) are depicted on the roof of the shrine.


It is also a different design that Perumal blesses Garuda who is at His feet worshipping. This position of Garuda is described as he is submitting the grievances of the devotees to the Lord seeking redressal.


Another Garudazhwar is also there before the sanctum sanctorum. The Lord is praised as ‘Child Giver Deity’. Sri Perumal grants darshan on the Garuda on the Vaikasi Visakam (May-June) day. Presiding Goddess Sundaravalli Thayar graces from a separate shrine.


Sri Anjaneya is in the north corridor-prakara holding the Sanjeevi hill in a flying form. There are also shrines for Sri Andal. Sri Vedanta Desika and Sri Ramanuja are with procession deities. The Vilwa tree attributed to Lord Shiva is the holy tree of this temple. Indicating that many Yagnas had been performed in this temple, there is a Yagna sala in the temple. The place is also known also as Chaturvedimangalam.


Temple History:


Once, some Brahmins who took a pilgrimage stayed in this place for rest. They were worshipping the Perumal idol they brought with them. When they wanted to leave the place with the idol, they could not move it. The Lord appeared before them and said that He would like to stay in that place itself. Happy Brahmins raised a small temple for the Lord. As the temple grew old and dilapidated, the new temple was then built. As the Lord is very handsome, He is called Sundara Varadarajar.


Special Features:


Location :

Vandavasi is 40 km from Melmaruvathur and Nallur is 13 km from this place. Buses are available from Vandavasi only at specified times.


Near By Railway Station :

Tiruvannamalai


Near By Airport :

Chennai


Accomodation :

Tiruvannamalai



அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில்...!! 


*இந்த கோயில் எங்கு உள்ளது?*


 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.


 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*


 திருவண்ணாமலையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் நல்லூர் என்னும் ஊர் உள்ளது. நல்லூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.


*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*


 இத்தல மூலவரான சுந்தரவரதராஜரின் சிலை தனிச்சன்னதியில் ஒரே கல்லில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. தினமும் இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது.


 சுந்தரவரதராஜர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு, தண்டம் ஆகியவற்றை கையில் வைத்தபடி காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி காட்சி தருகின்றனர். 


 இத்தல மூலவர் குழந்தை வரம் தருபவர் என்பதால் ரூசூ39;பிள்ளைப் பேறு நாயகன்ரூசூ34; என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.


 வைகாசி விசாகத்தன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். தாயாரான சுந்தரவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள்.


 பிரகாரத்தில் வடக்கு நோக்கி, தனிச்சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையுடன், கிளம்பும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.


 சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் வணங்கிய கோலத்தில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.


 சிவனுக்கு உகந்த வில்வமரமே இக்கோயில் தலவிருட்சமாக இருக்கிறது.


 இத்தலத்தில் சித்திரையில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், ஒரே சப்பாரத்தில் உலா செல்வது விசேஷமாகும்.


*வேறென்ன சிறப்பு?*


 இத்தல மூலவரின் பீடத்தில் ஆஞ்சநேயர் மண்டியிட்டு வணங்கிய படியும், மகரிஷpகள் தவம் செய்த படியும் இருப்பது விசேஷமாகும். இவர்களுக்கு மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.


 இத்தல கருடாழ்வார் ரூசூ39;பரிந்துரைக்கும் கருடாழ்வார்ரூசூ34; என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு கருடாழ்வார், மூலஸ்தானத்திற்கு எதிரே சுவாமியை வணங்கியபடி காட்சியளிக்கிறார்.


 இக்கோயிலுக்கு அருகில் திரௌபதிக்கு தனிக்கோயில் இருக்கிறது. கிருஷ;ணன், பீமன், அர்ஜுனன், தர்மர் ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.


 இத்தலத்தில் ஆண்டாளுக்கு சன்னதி உள்ளது. இங்கு உற்சவ மூர்த்திகளாக ராமானுஜர்,வேதாந்ததேசிகர் காட்சியளிக்கின்றனர்.

 பல்லாண்டுகளுக்கு முன்பு பெருமாளுக்கு யாகம் செய்த யாகசாலை ஸ்தூபி என்ற கோயில் அருகில் இருப்பதால், இத்தலத்திற்கு ரூசூ39;சதுர்வேதி மங்கலம்ரூசூ34; என்ற பெயரும் உண்டு.


*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*


 வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ஆழ்வார் திருநட்சத்திர பூஜை ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.


*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*


 இத்தல இறைவன் ரூசூ39;பிள்ளைப்பேறு நாயகன்ரூசூ34; என்ற பெயரைப் பெற்றதால், இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 


*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*


 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்