Temple info ~1531 Agastheeswarar Temple, Thirukodiyalur, Kerala. அகஸ்தீஸ்வர் கோயில், திருக்கொடியலூர், கேரளா
Temple info -1531
கோயில் தகவல் -1531
Arulmigu Agathiswarar Temple
Thirukkodiyalur - 609 405.
Saneeswaran who did not leave Indra (the place where Indra and the gods worshiped for happiness)
Once Indra knew that Saneeswara Bhagavan was going to catch him. Saneeswara Bhagavan replied that I am the leader of all the gods.Lord Saneeswara also told the time to ask Indra to tell me the time he likes me. When Indra, who knew that Lord Saneeswara was coming to catch him, did not know what to do and prayed to Aesan, the sage Agathi worshiped him and told him of his predicament. According to Sage Agathiyya, Srimangalasaneeswarar (Anugraha Murthy) and Ethermar in Koodiyalur (Thirukkodiyalur) The place where I was born, raised and worshiped was also the place where I worshiped Shiva.On the way to the Abhishek Tirtha at Agathiswarar Sannidhi, Indra also disappeared in a giant form, where the refugee sage was worshiped at Koodiyalur (Thirukkodiyalur).
At the time mentioned by Lord Sreesaneeswara and at the time of Agathiswarar Sayarachai Puja, the anointing took place and the anointing theertham went out through the gomukha. Then the anointing water on Indra, who was hidden in the form of Peruchali, sanctified Indra.Indra, who came out in his self-image after Sreesanth was saved from aggression, looked at Sreesanth and said arrogantly that he had escaped.Immediately Srisaneeswara Bhagavan with a smile said that you left your throne and went down and transformed and disappeared in the way of Gomuka because of my grip. Realizing that no one in the grip of Lord Sreesanth could escape, Indra created all the deities in the Indraloka at Thirukodiyalur, also known as Koodiyalur, bathed in Thevar Pushkarani, anointed Agathiswara and sprinkled the Tirtha on them.The head myth of the temple is that all the deities, including Indra, were freed from the gaze of Indra and reached the heavens by Indra Rajapathi and the deities.Therefore, since Sri Mangala Saneeswara is with Abhayahastha, he makes Mangalam from here as an auspicious idol with Abhayahastha for all the devotees who seek Him as Abhayahastha. Therefore he is called Srimangalasanisvarapagavan. Agathiswarar still worships the devotees who come to this shrine by sprinkling the anointed Tirtha on them during the Saiyarachai Puja to complete the Swami Darshan. Therefore, this place is more important than other Saneeswara places as it is a revision of Srimangalasaneeswara Bhagavan.
Since Sage Agathiyya is the place where Sage Shiva was worshiped, Agathiswarare stands in front of Sreesaneeswara Bhagavan in the Bhairav ??Kolam to remove the dosha and multiply the benefits for the sake of the Guru.
Seven countries Saturn, Ashtamadu Saturn, Saturn Tosham, Saturn afflictions, those who do not have the privilege of having children, if there is debt trouble, if there is a problem between husband and wife, if there is a problem in the marriage between husband and wife, in this temple, worship the source Agathiswara in the south of the water and sprinkle the anointing Tirtha (To Anugraha Murthy with Abhayahasthu) Homam, anointing, black cloth satti, light lamp, sesame rice nivetyam and all the doshas will be removed and the benefit will be done.
Speciality
The special feature of the place is that on the south side of the place is Emadar and on the north side is Sri Mangala Saneeswara Bhagavan and opposite him is Bhairavar. According to the local legend, Indra Rajapatavi and the gods reached the heavens after bathing in Thevarpushkarani, worshiping Agathiswara and sprinkling the anointing theertham on Lord Mangala Saneeswara.
Pride of place
The place is the place of Navagraha and the place of reparation as Sri Mangala Saneeswara Bhagavan, Sri Emdarmarajan appeared. Indra and the gods in the place created Thevar Theertham with the intention of getting rid of the pleasures of Saturn
( Srimangala Saneeswara Bhagavan)
On Saturdays, devotees bathe in the Thevar Theertham on the south side of the place and worship Agathiswara. Sprinkle the anointing theertham on them and light the lamp for the Lord and worship the anointing. Happiness through worship, almsgiving and almsgiving for the disabled Can be deleted.
Prayer (Sri Emadharmar)
Devotees pray to Shri Emdarmaraja, who is blessing the devotees with a separate shrine on the south side of the place. In their request paper They write and worship it in the presence of Emperor. The goods will be returned within a few days of the request. Since most of the devotees visit the place and perform pooja. This pooja is said to be a stepping stone to Ether. At the time we saw him on Saturdays (1:30 pm - 3:00 pm)
Srimangala Saneeswara Bhagavan and Emadarmar are the sons of Surya Bhagavan. It is special to worship him at the time we see on Saturdays as they are both brothers
The anointing of Shri Emadarmarajan and the wearing of the robe can be executed.
*திருக் கொடியலூர் சனீஸ்வரர் திருக்கோவில்- திருவாரூர்*
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக் கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந் துள்ளது.இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம் என்பது விசேஷ தகவல். சூரிய பகவான் அவர் மனைவியர் களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக் கூடியலூர் என்றானது. அதுவே பிற்காலத்தில் மருவி திருக் கொடியலூர் என்றானது என்றும் கூறப்படு கிறது. சனீஸ்வரர் பிறந்த இந்த திருக் கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம்.
திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்ம ராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந் திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்ப தற்கரிய காட்சி.இரு சகோதரர் களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத் தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங் களையும், மரண பயத்தையும் நீக்கி அருள் கிறார்கள். உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின் பிறந்த தலம் இந்த திருக் கொடியலூர்.
சுவாமி யினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்ம ராஜனும் காட்சியளிக் கின்றனர். புத்திர பாக்கியம் வேண்டு பவர்கள், பிறந்த சிறு குழந்தைக் நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக் கிறார் என்று ஒரு ஐதீகம். இந்த தலத்தில் பரிவார தேவதை களாக விளங்கும் யம தர்மனையும், சனி பகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம். ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான் இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகிய தாகவும் தலவரலாறு கூறுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான்.
ஆனால் இத்தலத்தில் பிறந்த சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்ம ராஜாவும் குழந்தையாய், அனை வருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர் களாகவே விளங்கு கிறார்கள். ஆலய அமைப்பு:- ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இறைவனுக்கு இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர்.
கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிர மணியர், விஜயலட்சுமி, சண்டீ கேஸ்வர், நவக் கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர்,லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள்.
மக்களின் துன்பத்தினை அகற்றி அனை வருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வியாழக் கிழமை தோறும் எம தர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ் வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட் களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை. ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறை வனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினை களும் நீங்கு கிறது.
இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப் பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப் படுகிறது.
இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக் கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
Comments
Post a Comment