Temple info -139 Thikkara Vamana murthy temple திக்கக்கர வாமன மூர்த்தி கோயில். Divya Desam No.78

 Temple info -139

கோயில் தகவல் -139



Thrikkakara Vamanamoorthy Temple (also referred as Thirukatkarai Vamanamoorthy ) is one of the few Hindu temples in India dedicated to Lord Vamana/Vishnu. It is situated in Thrikkakara, Kochi in the state of Kerala, India. Located around 10 km north-east of the city center between Thrissur-Ernakulam highway (NH 47), Seaport-Airport Road, Cochin University of Science and Technology and Model Engineering College, it is a centre of celebrations and a place of origin for the popular Onam festival. The temple is around two millennia old and is also listed as one of the 108 Divya Desams (divine places).


Thrikkakara Vamanamoorthy Kshethram


Religion

Affiliation

Hinduism


District

Ernakulam


Deity

Vamana (Vishnu), Thrikkakarayappan, Perunchelvanayagi, Vathsalyavalli



Location

Thrikkakara


State

Kerala


Country

India


Architecture

Type

Dravidian architecture (Kerala style)


The main temple festival is during the Onam season, which falls on the month of August or September and is the most important event of the religious calendar here. The Onasadya or the Onam feast is held in a grand manner in the temple with people of various religions participating in it. After East India Company and Marthandavarma illegally annexed the territory from Kingdom of Kochi, the Onam festival was jointly organized by the 61 Naduvazhis (local rulers) under the leadership of the Maharaja of Travancore, till India regained independence. Communal harmony continues to be the hallmark of the celebrations, with people belonging to different religions turning out in large numbers for the Sadya in keeping with the spirit of the festival.Apart from Onam, the temple also observes important festivals in the Hindu calendar such as Vishu, Makara Sankranti, Navarathri and Saraswati Puja.


Architecture and deities


The Chuttu-Vilakku (surrounding lamps) lit up during Onam at Thrikkakara temple

The temple complex, which is enclosed in a large area with picturesque surroundings, holds the main sanctum dedicated to Lord Vamana. The sanctum sanctorum of the main shrine houses the idol of Vishnu. The idol is in the form of Lord Vamana preparing to place his foot on the Brahmin Asura King Mahabali. Lord Parashurama is said to have established the temple. The temple also houses records containing the earliest mention of the celebration of the Onam festival dating to 861 Common Era. The temple is under the administration of the Travancore Devaswom Board.


The sub-deities of Vamana temple are Bhagavati, Sasthavu, Gopalakrishna, Nāga, Brahmarakshasa and Yakshi. The Brahmarakshas shrine is located in the outer complex, along with a Banyan-tree god (ആൽദേവത) and the Sarpa Kavu. Surrounding the inner complex walls is a series of thousands of lamps called Chuttuvilakku which translates to 'surrounding lamps'. There are two ponds associated with the temple, one is the Kapilatheertham located closer to the temple on the Northern side of the sanctum sanctorum, and is accessible only to priests. The other pond is located on the Northern side outside the temple walls, and is used regularly during the Aaraattu ceremonial bath of the idol during Onam celebrations.


There is also a Shiva temple beside the main Vamanamoorthy temple, which was renovated in 2014. It houses idols of the deities Shiva, Ganesha,i Karthikeya and Durga. Not much is known about the age and origin of the Shiva temple except that it underwent renovation around a hundred years ago.


Apart from the shrines and ponds, the temple complex houses three stages or halls for cultural performances called Naimishaaranyam, and a temple auditorium at the South-west corner. The auditorium is regularly used for weddings and meeting, and for conducting the Onam feast during the festival.


Legend


The Bhagavata Purana describes that Vishnu descended as the Vamana avataram to restore the authority of Indra over the heavens, as it had been taken by Bali, a benevolent Asura King. Bali was the grandson of Prahlada, the son of Virochana. King Bali was generous, and engaged in severe austerities and penance and won the praise of the world. With the praise from his courtiers and others, he regarded himself as the all powerful in the world.


Vamana, in the guise of a short Brahmin carrying a palm leaf umbrella, went to the king to request three paces of land. Bali consented, against the warning of his guru, Sukracharya. Vamanan then revealed his identity and enlarged to gigantic proportions to stride over the three worlds. He stepped from heaven to earth with the first step, from earth to the netherworld with the second. King Bali, unable to fulfill his promise, offered his head for the third.


Vamana then placed his foot and gave the king immortality for his humility. Upon worshiping Mahabali and his ancestor Prahláda, he conceded sovereignty of Rasatala. Some texts also report that Vamana did not step into the Rasatala, and instead gave its rule to Bali and granting him the boon to become the next Indra. In giant form, Vamana is known as Trivikrama. The legend is associated with the temple and also with Ulagalantha Perumal Temple, Tirukoyilur and Ulagalantha Perumal Temple, Kanchipuram.


As per another legend, a rich man who owned a plantain garden, did not get much yield from it. He donated a set of plantain to the temple, after which it started yielding as golden plantains. The groove came to be known as Nentiram Palam. The ruling king became suspicious of the change that it was his wealth in the garden and tortured a sage. The sage cursed the king. The king was afraid and in redemption, he consulted a group of sages. They suggested a thatch of bamboo and created a light with "Koraipul", a grass which helped him redeemed from the curse.


Onam festival


Vamanamoorthy idol in the Aarattu procession at Thrikkakara temple


Thrikkakara temple is considered to be a centre of Onam celebrations, as Thrikkakara is considered to have been the abode of the King Mahabali. The celebration of the Onam festival is the main event in the temple. The festival is celebrated over a period of ten days in the Malayalam month of Chingam. The temple houses the main deity Lord Vamana. During the Onam celebration period, a pyramidal statue idolising Maveli and Vamanan is installed as a symbol of honour at all other sites of the celebration, and named Thrikkakara-appan. The temple is the site at which the king Mahabali is said to have been sent to the netherworld Patala by Vamana with his foot, hence marking the genesis of the Onam festival. The etymology of the name Thrikkakara ('Thiru-kaal-kara' meaning 'place of the holy foot') is also derived this way. Some features of the Onam festival at Thrikkakara are


Arts performances: During the period of 10 days, the temple showcases performances in several cultural arts such as Chakyar Koothu, Ottamthullal, Kathakali and Patakam  as well as dance and musical performances such as Panchavadyam and Thayambaka. Each day also has its own ceremonial significance, and the temple authorities perform several ceremonial rites which involve the main deity and the other deities housed at the temple (namely Lord Ayyapa, Devi, Lord Krishna and Rakshassu). The Shiva temple located beside the main temple is also involved in these rites. In 2015, the Malayali actress Navya Nair presented a dance performance named 'Shivoham' at the temple.


Flag-hoisting and lowering: 


The temple festival begins on the first day (Atham) with the Kodiyettu (കൊടിയേറ്റ്) ceremony, which is a flag-hoisting ceremony common in festivals in temples in Kerala. The festival ends on the 10th and final day, which starts off with a symbolic welcome of the Asura king Mahabali. The closing of the festival is marked with the lowering of the flag and bathing of the idol, referred to as Aarattu (ആറാട്ട്).


Seeveli at Thrikkakara temple

Atthachamayam procession and finale:


 The festival is flagged off all over Kerala by a grand procession beginning at Thrippunithura near Kochi called Athachamayam (അത്തച്ചമയം). In olden days, the Kochi Maharaja would head a grand military procession in full ceremonial robes from his palace to the Thrikkakara temple.


Onam feast: 

A highlight of the festival is the grand banquet, or Sadya, held on the last two days of the festival at the temple campus. The feast has grown significantly in magnitude each year, and is currently attended by more than twenty thousand people. People belonging to different faiths and religions turn out in large numbers for the sadya in keeping with the spirit of the festival.


Decoration of idol: The Chaarthu (ചാർത്ത്) is a form of decoration of the Vamana idol using mainly sandalwood paste, ornaments and clothing. On each day, the idol is decorated in the form of one of the Ten Avatars of Vishnu, including the Matsya (fish), Kurma (Tortoise), Varaha (boar), Narasimha (half-man half-lion), Vamana, Parashurama, Rama, Balarama, Krishna, Kalki and Trivikrama (another form of Vamana).


Processions: The Pakalpooram (പകൽപൂരം) is a grand procession held on the penultimate (9th) day of the celebrations. A similar procession, called Seeveli (ശീവേലി), is also held on the final day. The procession involves leading the main deity Vamana on a ceremonial elephant around the temple campus, along with a group of about eight caparisoned elephants and accompanying Panchavadyam. The procession pauses at each of the gates of the temple (East, West, North and South), and proceeds to return the idol back to its inner sanctum. The procession is similar to the one held in festivities at the Guruvayur temple.


அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில் (67 வது திவ்யதேசம்),

திருக்காக்கரை,

எர்ணாகுளம் - 683 028,

கேரள மாநிலம்.

மலையாள நாட்டில் வாமன அவதார திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் ஒரே திவ்யதேசம். திருமகள் பிராட்டி வாத்சல்யவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம். நம்மாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம். இவ்வாறு பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ள இத்திருத்தலத்தை கேரளாவின் எர்ணாகுளத்தில் தங்கி தரிசிக்கலாம்.அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில்


மூலவர்:காட்கரையப்பன் (அப்பன்)

அம்மன்/தாயார்:பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி

தீர்த்தம்:கபில தீர்த்தம்

புராண பெயர்:திருகாட்கரை

ஊர்:திருக்காக்கரை

மாவட்டம்:எர்ணாகுளம்

மாநிலம்:கேரளா


பாடியவர்கள்


மங்களாசாசனம்


நம்மாழ்வார்


நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.


-நம்மாழ்வார்


திருவிழா


ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.


தல சிறப்பு


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 67வது திவ்ய தேசம்.இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.


திறக்கும் நேரம்


காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி


அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை-683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்.


போன்


+91 99952 16368, 97475 36161


பொது தகவல்


கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலை பரசுராமர் நிறுவியுள்ளார். மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாக சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் 5 பூஜைகள், 3 சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்கு தெற்குத் திசையில், மகாபலி வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில், வாமனரை வழிபடுவதற்கு முன்பாக சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


பிரார்த்தனை


கோரிக்கைகள் நிறைவேறவும், ஞானம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

தோஷ நிவர்த்தி, பாவ நிவர்த்தி மற்றும் சந்தானப் பிராப்தி ஆகியவற்றுக்காக இத்தல இறைவனைப் பிரார்த்திப்பது விசேஷம். தசாவதாரங்களில் வாமன அவதாரம் நிகழ்ந்த இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், எல்லாப் பாவங்களும் நீங்கும் என்பது நிச்சயம்.


நேர்த்திக்கடன்


பிரார்த்தனை நிறைவேறியதும் திருக்காக்கரை அப்பனுக்கு பால் பாயாசம் வைத்து, அதையே பிரசாதமாக விநியோகித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை


கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. கி.பி. 9 முதல் 12 ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்துக்கொண்டது. 1948ல் புனர்பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

திருக்காட்கரை திருத்தலத்திலும் ஓணம் திருவிழா வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம்- புஷ்கல விமானம். தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன.


தல வரலாறு


மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகாவிஷ்ணு அதை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார்.

மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து தலைவணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்

ஓம் நமோ நாராயணா 

பெருமாள் அடியவன்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி