Temple info -98 Bhojeshwar temple,Bhojpur போஜேஷ்வரர் கோயில்

 Amazing temple info -98

அதிசய கோயில் தகவல் -98




The Bhojeshwar Temple (IAST: Bhojeśvara) is an incomplete Hindu temple in Bhojpur Village.


Dedicated to Shiva, it houses a 7.5 feet (2.3 m) high lingam in its sanctum. The temple's construction is believed to have started in the 11th century, during the reign of the Paramara king Bhoja. The construction was abandoned for unknown reasons, with the architectural plans engraved on the surrounding rocks. The unfinished materials abandoned at the site, the architectural drawings carved on the rocks, and the mason's marks have helped scholars understand the temple construction techniques of 11th-century India. The temple has been designated as a Monument of National Importance by the Archaeological Survey of India (ASI).   The Bhojpur temple is believed to have been constructed by the 11th-century Paramara king Bhoja. Tradition also attributes to him the establishment of Bhojpur and the construction of now-breached dams in the area. Because the temple was never completed, it lacks a dedicatory inscription. However, the name of the area ("Bhojpur") corroborates its association with Bhoja. This belief is further supported by the site's sculptures, which can be dated to the 11th century with certainty.   A Jain temple in Bhojpur, which shares the same sets of mason's marks with the Shiva temple, has an inscription explicitly dated to 1035 CE. Besides several literary works, historical evidence confirms that Bhoja's reign included the year 1035 CE: the Modasa copper plates (1010-11 CE) were issued by Bhoja; and the Chintamani-Sarnika (1055 CE) was composed by his court poet Dasabala. Moreover, the area around the temple once featured three dams and a reservoir. The construction of such a large Shiva temple, dams and reservoir could have only been undertaken by a powerful ruler. All this evidence appears to confirm the traditional belief that the temple was commissioned by Bhoja. Archaeology professor Kirit Mankodi dates the temple to the later part of Bhoja's reign, around mid-11th century.  The Udaipur Prashasti inscription of the later Paramara rulers states that Bhoja "covered the earth with temples" dedicated to the various aspects of Shiva, including Kedareshvara, Rameshwara, Somanatha, Kala, and Rudra. Tradition also attributes the construction of a Saraswati temple to him (see Bhoj Shala). The Jain writer Merutunga, in his Prabandha-Chintamani, states that Bhoja constructed 104 temples in his capital city of Dhara alone. However, the Bhojpur temple is the only surviving shrine that can be attributed to Bhoja with some certainty.  According to a legend in Merutunga's Prabandha-Chintamani, when Bhoja visited Srimala, he told the poet Magha about the "Bhojasvāmin" temple that he was about to build, and then left for Malwa (the region in which Bhojpur is located). However, Magha (c. 7th century) was not a contemporary of Bhoja, and therefore, the legend is anachronistic. The temple originally stood on the banks of a reservoir 18.5 long and 7.5 miles wide. This reservoir was formed through construction of 3 earth-and-stone dams during Bhoja's reign. The first dam, built on Betwa River, trapped the river waters in a depression surrounded by hills. A second dam was constructed in a gap between the hills, near present-day Mendua Village.


A third dam, located in present-day Bhopal, diverted more water from the smaller Kaliasot river into the Betwa dam reservoir. This man-made reservoir existed until 15th century, when Hoshang Shah emptied the lake by breaching two of the dams.  Abandonment of construction. It appears that the construction work stopped abruptly. The reasons are not known, but historians speculate that the abandonment may have been triggered by a sudden natural disaster, a lack of resources, or a war. Before its restoration during 2006–07, the building lacked a roof. Based on this, archaeologist K.K. Muhammed theorizes that the roof could have collapsed due to a mathematical error made while calculating the load; subsequently, circumstances might have prevented Bhoja from rebuilding it. The evidence from the abandoned site has helped the scholars understand the mechanics and organisation of 11th century temple construction. To the north and the east of the temple, there are several quarry sites, where unfinished architectural fragments in various stages of carving were found. Also present are the remains of a large sloping ramp erected for carrying the carved slabs from the quarries to the temple site. Several carvings brought to the temple site from the quarries had been left at the site. The ASI moved these carvings to a warehouse in the 20th century. Detailed architectural plans for the finished temple are engraved on the rocks in the surrounding quarries. These architectural plans indicate that the original intention was to build a massive temple complex with many more temples. The successful execution of these plans would have made Bhojpur one of the largest temple complexes in India.  The marks of over 1,300 masons are engraved on the temple building, the quarry rocks and two other shrines in the village. This includes the names of 50 masons engraved on the various portions of the temple structure. Other marks are in the form of various symbols such as circle, crossed circle, wheel, trident, swastika, conch shell, and Nagari script characters. These marks were meant to identify the amount of work completed by individuals, families or guilds involved in the construction. The marks would have been erased while giving the finishing touches, had the temple been completed.


Abandonment of construction.


 It appears that the construction work stopped abruptly. The reasons are not known, but historians speculate that the abandonment may have been triggered by a sudden natural disaster, a lack of resources, or a war. Before its restoration during 2006–07, the building lacked a roof. Based on this, archaeologist K.K. Muhammed theorizes that the roof could have collapsed due to a mathematical error made while calculating the load; subsequently, circumstances might have prevented Bhoja from rebuilding it. The evidence from the abandoned site has helped the scholars understand the mechanics and organization of 11th century temple construction. To the north and the east of the temple, there are several quarry sites, where unfinished architectural fragments in various stages of carving were found. Also present are the remains of a large sloping ramp erected for carrying the carved slabs from the quarries to the temple site. Several carvings brought to the temple site from the quarries had been left at the site. The ASI moved these carvings to a warehouse in the 20th century. Detailed architectural plans for the finished temple are engraved on the rocks in the surrounding quarries. These architectural plans indicate that the original intention was to build a massive temple complex with many more temples. The successful execution of these plans would have made Bhojpur one of the largest temple complexes in India.  The marks of over 1,300 masons are engraved on the temple building, the quarry rocks and two other shrines in the village. This includes the names of 50 masons engraved on the various portions of the temple structure. Other marks are in the form of various symbols such as circle, crossed circle, wheel, trident, swastika, conch shell, and Nagari script characters. These marks were meant to identify the amount of work completed by individuals, families or guilds involved in the construction. The marks would have been erased while giving the finishing touches, had the temple been completed.  Conservation and restoration.  By 1950, the building had become structurally weak because of the regular rainwater percolation and removal of the stone veneers. In 1951, the site was handed over to the Archaeological Survey of India (ASI) for conservation, in accordance with the Ancient Monuments Preservation Act 1904.  During the early 1990s, the ASI repaired the damaged steps of the platform and the sanctum, and also restored the missing ones. It also restored the facade on the north-west corner of the temple. During 2006–07, the ASI team supervised by K.K. Muhammed carried out a restoration of the monument. The team added a missing pillar to the structure. The 12-tonne pillar was carved out of a single stone by expert masons and sculptors in a style that matches the original. The monolith was procured from the area near Agra after a nationwide search for material matching the stone originally used in the temple. The team was unable to procure a crane with a sufficiently long boom. So, they lifted the monolith 30 feet up with the help of a system of pulleys and levers, which took 6 months to devise.  K.K. Muhammed noted that two other pillars in the temple weigh 33 tonnes, and are also carved out of a single stone: it must have been very challenging for the original builders to erect these pillars without modern technology and resources.


The team closed the ceiling with a new architectural component matching the original one, to stop the water percolation. This fibreglass component weighs less than the original one, thus reducing unnecessary weight which could damage the structure. To further prevent the rainwater from getting in, the ASI also closed the portion between the wall and the superstructure by placing slanting stone slabs. In addition, the ASI placed new stone veneers matching the original ones on the northern, southern and western exterior walls of the temple. The ASI also cleaned the dirt that had accumulated on the temple walls over the past few centuries. Architecture. The temple lies on a platform 115 feet (35 m) long, 82 feet (25 m) wide and 13 feet (4.0 m) high. On the platform lies a sanctum containing a large lingam. The sanctum plan comprises a square; on the outside, each side measures 65 feet (20 m); on the inside, each measures 42.5 feet (13.0 m).  The lingam is built using three superimposed limestone blocks. The lingam is 7.5 feet (2.3 m) high and 17.8 feet (5.4 m) in circumference. It is set on a square platform, whose sides measure 21.5 feet (6.6 m). The total height of the lingam, including the platform is over 40 feet (12 m).  The doorway to the the lingam is built using three superimposed limestone blocks. The lingam is 7.5 feet (2.3 m) high and 17.8 feet (5.4 m) in circumference. It is set on a square platform, whose sides measure 21.5 feet (6.6 m).  The total height of the lingam, including the platform is over 40 feet (12 m).  The temple walls are window-less and are made of large sandstone blocks. The pre-restoration walls did not have any cementing material. The northern, southern and eastern walls feature three balconies, which rest on massive brackets. These are faux balconies that are purely ornamental. They are not approachable from either inside or outside of the temple, because they are located high up on the walls, and have no openings on the interior walls. The northern wall features a makara-pranala, which provided a drainage outlet for the liquid used to bathe the lingam. Other than the sculptures on the front wall, this makara sculpture; is the only carving on the external walls.  Eight images of goddesses were originally placed high up on the four interior walls (two on each wall); only one of these images now remains.  The four brackets supporting the cornerstones feature four different divine couples: Shiva-Parvati, Brahma-Shakti, Rama-Sita, and Vishnu-Lakshmi. A single couple appears on all the three faces of each brackets.  While the superstructure remains incomplete, it is clear that the shikhara (dome tower) was not intended to be curvilinear. According to Kirit Mankodi, the shikhara was intended to be a low pyramid-shaped samvarana roof, usually featured in the mandapas.  According to Adam Hardy, the shikhara probably intended to be of phamsana (rectilinear in outline) style, although it is of bhumija (Latina or curvilinear in outline) style in its detailing.  The incomplete but richly carved dome is supported by four octagonal pillars, each 39.96 feet (12.18 m) high. Each pillar is aligned with 3 pilasters. These 4 pillars and 12 pilasters are similar to the navaranga-mandapas of some other medieval temples, in which 16 pillars were organized to make up 9 compartments. The remnants of a sloping ramp can be seen on the north-eastern corner of the building. The ramp is built of sandstone slabs, each measuring 39 x 20 x 16 inches. The slabs are covered with soil and sand. The ramp itself is 300 feet (91 m) long, and slopes upwards to a height of 40 feet (12 m). Originally, the ramp reached up to the temple wall, but currently, a gap exists between the two. Bhojeshwar Temple Museum. There is a small museum dedicated to Bhojeshwar Shiva Temple and it is situated nearly 200 meters from the main temple. The museum depicts the history of Bhojeshwar Temple through posters and sketches. The museum also describes the reign of Bhoja and important books written by him as well as the mason marks. There is no entry fee in the museum and the museum is open for visitors from 10:00 AM to 5:00 PM.  Present use The monument is now under the protection of the Archaeological Survey of India (ASI). Because of its proximity to the state capital Bhopal (28 km), it attracts a considerable number of tourists. In 2015, the site received the National Tourism Award (2013–14) for the "Best maintained and Disabled Friendly Monument". Despite being unfinished, the temple is in use for religious purposes. On Maha Shivaratri, thousands of devotees visit the temple. The Government of Madhya Pradesh organizes the Bhojpur Utsav cultural event at the site every year around Maha Shivaratri. 


போஜேஷ்வரர் கோயில்


ஒரு மர்ம நகரம்

முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு மர்ம நகரத்தைப் பற்றி பார்க்கலாமா?


மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின் குறுக்கே ஓடும் பெட்வா ஆறு, போஜ்பூரின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. போஜ்பூர், மத்தியபிரதேசத் தலைநகர் போபாலில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரண்டு பெரிய அணைகள் இங்கு உள்ளன. பெரிய பாறைகளால் கட்டப்பட்ட மிகவும் தொன்மையான அணைகள் இவை. பெட்வா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அணைகளால் ஏற்பட்டது தான் அங்கிருக்கும் ஏரி. பரமர சாம்ராஜ்ய அரசரான போஜர், இந்தப் பகுதியை ஆண்டமையால், இந்த நகரத்திற்கு போஜ்பூர் என்ற பெயர் உண்டாயிற்று. போஜ அரசரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள் சுண்ணாம்பு மற்றும் மணற்கற்களைக் கொண்ட கட்டமைப்பைக் கொண்டது. இந்த அணைகள், மணற்கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி வைத்தது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைந்திருப்பதை சைக்லோபியன் கட்டமைப்பு என்பர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டமைப்பு வல்லுனர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான அணைகளாக இவை விளங்குகின்றன.



போஜ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் கிழக்கு சோம்னாத் என்றழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த போஜேஸ்வரர் திருக்கோவில் போஜ்பூரில் அமைந்துள்ளது. கோவில் கட்டமைப்பில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இத்திருக்கோவில், நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு தலமாகும். சிறப்புமிக்க சைக்லோபியன் அணைகள், கட்டி முடிக்கப்படாத நிலையில் இருப்பதை இங்கு காண முடியும். இந்த நகரத்தின் அழகே, கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் அழகிய கட்டமைப்புக்கள் தான். அங்குள்ள கற்சுரங்கங்களில், கைகளால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்களை காண முடியும். சிற்ப வேலைகள் முடிவடைந்திருந்தால், இவைகள் அரண்மனைக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துசெல்லப்பட்டிருக்கும். அவை முடியாத நிலையில் இருப்பதால் அங்கேயே இருப்பதை காண முடிகிறது.


இடிபாடுகளின் நகரம் ஒரு நகரம் அந்த காலத்தில் செழிப்பாக இருந்திருக்கும். இப்போது அது இடிபாடுகளுடன் இருக்கும். இதனைத் தான் நாம் போதுவாக சுற்றுலாத் தலங்களில் பார்ப்போம். ஆனால் இங்கு கட்டியே முடிக்கப்படாத நகரமாக போஜ்பூர் இருப்பதைப் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரும். இவ்வாறு நிறைவடையாத வகையில் இருக்கும் கட்டமைப்புக்களில் ஒரு ஜைன கோவிலும் அடக்கம். போஜ்பூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் ஊர் பிம்பேட்கா. அங்குப் பாறைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் காண்பவரின் எண்ணத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. பிம்பேட்காவை உலகப் புராதனச் சின்னமாக அடையாளப்படுத்தியிருக்கிறது யுனஸ்கோ. இதுமட்டுமன்றி, நர்மதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சேதானி கட்டமைப்பும், ஹோஷங்காபாத் கோட்டையும் மிகவும் சிறப்புவாய்ந்தவை. பிம்பேட்காவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அழகிய கட்டமைப்புக்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருபவையாக திகழ்கிறது.


போஜேஷ்வரர் திருக்கோவில் கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில், மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான இது, ஒற்றைப் பாரையில் இருந்து வடிவமைக்கப்பட்டதாகும். சுமார் 7.5 அடி உயரமும், 17.8 அடி சுற்றளவும் கொண்ட அழகிய சிவலிங்கத்தின் சிறப்பை பெற்றதனால் இதனை கிழக்கு சோம்னாத் என்று அழைக்கின்றனர். 11,12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டமைப்பை கொண்டதாக விளங்குகிறது போஜேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தொன்மையான இந்தியாவின், அதிசயமாக திகழ்ந்திருக்குமாம். போஜேஷ்வரர் கோவிலின் எழில்மிகு மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகள், பாதைகள் மற்றும் சிற்பங்கள் காண்பவரை அதிசயப்படும் வகையில் அமைந்திருக்கிறது. அழகிய தூண்கள் மாடிக்குச் செல்லும் வழியைத் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கிறது. வெளிப்புற சுவர்கள் மற்றும் அது தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படாமலே இருக்கிறது. கோவிலை மண்டபத்தோடு சரி சமமாக உயர்த்த பயன்படுத்தப்பட்ட மணற்கற்களால் ஆன வளைவுகள் இன்றளவும் அங்கே காணப்படுகின்றன. இது நம் தொன்மையான கட்டிடக்கலை திறமைகளை பறைசாற்றும் ஆவணங்களாக திகழ்கின்றன.



பாறை ஓவியங்கள் மற்றும் சுரங்கங்கள் போஜ்பூர் திருக்கோவிலை கட்டும் பணி முடியாமல், அதன் மீதமாக பாறை ஓவியங்களும், சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இவை நம் பழமையான கட்டிடக் கலையின் சிறப்பை கூறுவதாக அமையப்பெற்றுள்ளன. இங்கு தான் சிற்பங்களை செதுக்கி, அழகுபடுத்தி பின்னர் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள், கோவிலின் திட்ட வரைபடம் என ஏராளமான கட்டமைப்புக்களை இங்கே காணமுடிகிறது. கோவிலை மண்டபத்துடன் சரி சமம் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் மணற்கற்களால் ஆன மிகப் பெரிய வளைவு நம் கட்டிடக் கலையின் சிறப்பை உணர வைக்கிறது.



பார்வதி குகை போஜேஷ்வரர் கோவிலை பார்த்தவாறு நேர் எதிரே அமைந்திருக்கிறது பார்வதி குகை. பெட்வாவின் தெற்கே அமைந்திருக்கும் பார்வதி குகை, பாறையினால் ஆன ஒரு தங்குமிடம் போல இருக்கிறது. இப்போது இந்தக் குகையில் ஆன்மீகத் துறவிகளின் உறைவிடமாக, அன்றாட வாழ்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கட்டிடக் கலை நுணுக்கங்களும், பண்டைய சிற்பங்களின் அழகும், நம்மை 11 ஆம் நூற்ற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும். இவ்விடம் ஆன்மீகத் துறவிகளின் மையமாகத் திகழ்வதால், இன்றளவிலும் மாசுபடாமல் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த எழிலுடன் அப்படியே அமைந்திருக்கிறது. சுற்றுலாத் திட்டமிடும்போதே, போஜேஷ்வரர் திருக்கோவில், பாறை ஓவியங்கள் மற்றும் கற்சிற்பங்கள், பார்வதி குகை மற்றும் போஜர் அரசரின் மாளிகை போன்ற இடங்களை பார்க்கும் வகையில் திட்டமிட்டு, தொன்மையான இந்தியாவின் சிறப்பை உணரலாம்.



போஜரின் எழில்மிகு அரண்மனை பார்வதி குகையை பார்த்து முடித்த பிறகு, அப்படியே அங்கிருந்து போஜர் அரசரின் அரண்மனைக்கு சென்று பார்ப்பது வசதியாக இருக்கும். அரண்மனை முற்றிலும் அழிக்கப்படிருந்தாலும், அதன் அடித்தளம் அப்படியே இருக்கிறது. இந்த அடித்தளத்தை வைத்தே, அந்த காலத்தில் இந்த அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை உணர முடியும். சுற்றி வேலி அமைத்தது போன்ற அமைப்பு கொண்டு, அதன் நடுவே அழகிய முற்றத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது போஜர் அரண்மனை. கட்டிடக் கலை ஆய்வுகளின் படி, இதனை வடிவமைத்தது போஜ அரசர் என்றும் இதனை சமரங்கன சுத்ரதார என்றும் கூறுவர். செதுக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகளால் ஆன அழகிய தரை என அரண்மனை எழில்கொஞ்சும் இடமாக காட்சியளித்திருக்கிறது. அரண்மனையில் இருக்கும் விளையாட்டு தொடர்பான வரைபடங்கள், அரசரின் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக விளங்குகின்றன.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்