Navratri Day 2 Brahmacharini ப்ரம்மச்சாரிணி


 NAVRATRI DAY 2

Brahmacharini/ப்ரம்மச்சாரிணி


Brahmacharini (Sanskrit: ब्रह्मचारिणी) means a devoted female student who lives in an Ashrama with her Guru along with other students. It is also the name of the second aspect of the goddess Durga (Parvati). The goddess is worshipped on the second day of Navratri (the nine divine nights of Navadurga). The goddess Brahmacharini wears white clothes, holds a japa mala (rosary) in her right hand and Kamandal, a water utensil in her left hand.


Brahmacharini

Devanagari

ब्रह्मचारिणी


Affiliation

Navadurga, Parvati


Mantra

दधाना करपद्माभ्यामक्षमालाकमण्डलू। देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा॥2


Weapon

Japa mala, Kamandalu


Texts

Devi-Bhagavata Purana, Devi Gita


Consort

Shiva

Legend 

According to different versions of her myths, maiden Parvati resolves to marry Shiva. Her parents learn of her desire, discourage her, but she pursues what she wants and did Tapasya for about 5000 years. In mean time Gods approached god Kamadeva - the Hindu god of desire, erotic love, attraction and affection and asks him to generate desire in Shiva for Parvati. They did this because of an asura named Tarkasur who gained the boon of being killed by only Lord Shiva's child. Kama reaches Shiva and shoots an arrow of desire.Shiva opens his third eye in his forehead and burns the cupid Kama to ashes. Parvati does not lose her hope or her resolve to win over Shiva. She begins to live in mountains like Shiva, engage in the same activities as Shiva, one of asceticism, yogin and tapas - it is this aspect of Parvati that is deemed to be that of goddess Brahmacharini. Her ascetic pursuit draws the attention of Shiva and awakens his interest. He meets her in disguised form, tries to discourage her, telling her Shiva's weaknesses and personality problems. Parvati refuses to listen and insists in her resolve. Shiva finally accepts her and they get married.


Goddess Brahmacharini is worshipped on the second day of Navratri.


நவதுர்க்கை (தேவநாகரி:नवदुर्गा)என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமசுகிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.


நவ துர்கைகள்


செல்வம் ,கல்வி ,வீர அதிபதி


இடம்

கைலாயம்


மந்திரம்

நவ துர்கா த்யான மந்திரம்

ஆயுதம்

திரிசூலம்

துணை

சிவன்

“ பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம் திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம் நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம் ”

இதுவே நவதுர்க்கா தியான சுலோகம் ஆகும்


பிரம்மச்சாரிணி 

நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி ' என பொருள்படும். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இவளின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படும். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.


இவள் இமாலயத்தில் பிறந்தாள் என கூறுவர். சிவபெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உகரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார்.

பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது.

உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில் 'இருப்பவள் .இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுக்ராகதால் இந்த சக்ரத்தை அடைவர் .


இவளுக்கான மந்திரம் :

“ ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்

தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்த”

"கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்."


இவளுக்கான கோவில்கள்:

 இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.


Day 3 - Chandrakantha

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்