Temple info-58 Chilkur Visa Balaji temple சில்கூர் பாலாஜி கோயில்
Temple info -58
கோயில் தகவல் -58
500 साल पुराने इस मंदिर में पूरी होती है नौकरी की मन्नतें, भक्तों का लगा रहता है तांता
अच्छी नौकरी और विदेश जाना हर व्यक्ति जाना चाहता है। लेकिन ये तमन्ना हर इंसान की पूरी नहीं होती। कुछ लोगों की अधूरी रह जाती है। पर शायद आपको यह नहीं पता की आपकी यह तमन्ना मंदिर में पूरी की जाती है। जी हां, हैदराबाद से करीब 40 किमी दूर एक मंदिर ऐसा अनोखा मंदिर है जहां बेरोजगार अपनी नौकरी की तमन्ना लेकर आते हैं। इसके अलावा में लोग वीजा दिलाने की प्रार्थना के लिए भी आते हैं। मान्यताओं के अनुसार यहां आने वाला कोई भी भक्त खाली हाथ नहीं लौटता।
जिस अनोखे मंदिर की हम बात कर रहे हैं वह मंदिर हैदराबाद की सीमा से लगभग 40 किमी दूर स्थित चिल्कुर बालाजी मंदिर आस्था का प्रमुख केंद्र है। इस मंदिर में लोग चढ़ावे के रुप में हवाई जहाज चढ़ाते हैं। लोगों का कहना है की यहां हवाई जहाज़ चढ़ाने से वीजा मिलना आसान हो जाता है। दर्शानार्थी बताते हैं की वीज़ा के लिए दूतावास के चक्कर लगाने से अच्छा है चिल्कुर बालाजी मंदिर में आ जाएं। जल्द ही आपके वीजा बनने में आ रही सारी रुकावटें हट जाएगी। अगर आप को भी कई महीनों से वीजा नहीं मिल रहा है तो आन्ध्र प्रदेश स्थित चिल्कुर बालाजी के दर्शन कर आशीर्वाद प्राप्त कर लिजिए।
नौकरी भी दिलाते हैं चिल्कुर बालाजी
चिल्कुर बालाजी को वीजा वाले बालाजी के नाम से भी जाना जाता है। यह प्राचीन मंदिर लगभग 500 साल पुराना है। इस मंदिर में लोग नौकरी की मन्नतें लेकर भी आते है और उनकी मनोकामना जल्दी पूरी भी हो जाती है। लोक कथाओं के अनुसार वेंकटेश बालाजी के एक भक्त हर रोज़ कई किलोमीटर चलकर तिरुपति बालाजी के दर्शन के लिए जाते थे। एक दिन अचानक उनकी तबियत खराब हो गयी और वे मंदिर नहीं जा पाए। इस दौरान बालाजी ने खुद भक्त को सपने में आकर दर्शऩ दिए और बोले कि इतनी दूर जाने की कोई आवश्यकता नहीं है, मैं यहीं तुम्हारे पास इस जंगल में रहता है। अगले दिन जंगल में उसी जगह पर मूर्ति की स्थापना की गई। वह मंदिर आज चिल्कुर बालाजी के नाम से जाना जाता है।
Chilkur Balaji Temple, popularly known as "Visa Balaji Temple'', is an ancient Hindu temple of Lord Balaji on the banks of Osman Sagar in Hyderabad. It is one of the oldest temples in Hyderabad built during the time of Madanna and Akkanna, the uncles of Bhakta Ramadas.
Chilkur Balaji Temple
Religion
Hinduism
Deity
Lord Venkateswara
Location
Chilkur Village, Gandipet, Hyderabad
This temple has no hundi and neither accepts any money from devotees. VAK Books also known as the Voice of Temples with religious news is available here. This is one of the special Temples in India with no green channel or privileges for VIP's. The only other such temple is the Jalaram temple in Virpur (Rajkot), Gujarat. This temple fought and won the right to stay out of government control.
Circumambulations
During a visit the devotee goes through the usual rituals of prayer, including 11 circumambulations of the inner shrine, and makes a vow. Once the wish is fulfilled devotees then walk 108 times around the sanctum sanctorum. The majority of wishes by devotees are visa related, thus Chilkur Balaji is also referred to as 'Visa' Balaji. The 11 circumambulations represent the secret of creation — 11 means "1 soul and 1 body" — uniting both with devotion and full determination to fulfill wish, dedicate on the lord; there is no second, everything is god. In the 108 circumambulations, 1 represents the Existence, Almighty, God (Paramathma, Balaji in the minds of the devotee), 0 represents Creation (Illusionary World, Jagath) and 8 represents the time Human Body takes to come to this universe-8 months (Jivatma).
சிலுக்கூர் பாலாஜி கோயில்
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் என்னும் ஏரிக்கரையின் அருகில் சில்கூர் பாலாஜி கோயில் அமைந்துள்ளது.
கோயில் பற்றிய சிறு விபரங்கள்
மூலவர்
வெங்கடேஸ்வரப் பெருமாள்
சிறப்புப் பெயர்கள்
பாலாஜி
விசா பாலாஜி
தாயார்
பூதேவி
ஸ்ரீதேவி
தொன்மை
தெலுங்கானா பகுதியின் தொன்மையான கோயில்களில் ஒன்று. ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கூறுவர்.
சிறப்பு
வேண்டும் வரமளிக்கும் வரதன் எனப் புகழ்பெற்ற கோயில்.
வெளிநாடு செல்ல விரும்புவோர் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்தம் அவா நிறைவேறும் என்பது இதன் தனிச்சிறப்பு.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கோயிலாயினும், இங்கு அர்ச்சகப்பணி புரிவோரில் பலர் தமிழர்கள்.
அமைவிடம்
ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டிப்பெட்.
கிராமம்
சில்கூர்
மாவட்டம்
ஹைதராபாத்
மாநிலம்
ஆந்திரப்பிரதேசம்
கேட்டவர்க்கு கேட்ட வரமளிக்கும் கமலநாயகனாக எம்பிரான் எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு, ஒவ்வொரு வேண்டுதலையும் மனதில் கொண்டு 18 முறை சுற்றி வரவேண்டும் என்றும், அவ்வாறு சுற்றிவரின், அப்பிரார்த்தனையானது நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. வேண்டுதல் நிறைவேறிய பின்னர் மீண்டும் இத்தலப் பெருமானை 108 முறைகள் சுற்றி நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதுபோல, எத்தனை பிரார்த்தனைகள் உண்டோ, அத்தனை முறைகள் பெருமானைச் சுற்றிப் பயன் பெறுவோர் பலருண்டு.
இந்தக் கோயிலில் எந்த விதமான கட்டணங்களோ, சலுகைகளோ கிடையா. எவராக இருப்பினும், வரிசையில் நின்று பெருமானைத் தரிசித்துச் செல்ல வேண்டும். ஏழை, செல்வந்தர், செல்வாக்குடையோர், சாமானியர் என எப்பேதமும் இன்றி, தன்னை சரணடைவோரைக் காத்து நிற்கும் எம்பெருமானின் கோயிலாக இது விளங்குவது இதன் தனிச் சிறப்பு.
வெளிநாடு செல்லவிரும்புவோர், இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்தம் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை மிக பலமாக நிலவுகிறது. இதன் காரணமாக, பாலாஜியின் திரு நாமம், விசா பாலாஜி எனவும் விருப்புடன் வழங்கப்பெறுகிறது.
இங்கு குழுமும் அடியவர் கூட்டம் வாரத்திற்கு சுமார் ஒரு இலட்சத்தையும் தாண்டுவதாக உள்ளது. விழாக் காலங்களில் இது இன்னமும் மிகுவதாகும்.
இக்கோயிலினுள், சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக ஒரு சிறிய சிவன் கோயிலும் உள்ளது.
Comments
Post a Comment