Temple info -55 Yaganti Umamaheswarar temple, Kurnool யாகன்டி உமாமகேஸ்வரர் கோயில்
Temple info -55
கோயில் தகவல் -55
Sri Yaganti Uma Maheswara Temple or Yaganti is a temple of Shiva in Kurnool District in the India state of Andhra Pradesh. It was built according to Vaishnavaite traditions.
District
Kurnool
Deity
Shiva
Yaganti temple Located in Andhra Pradesh
Growing Nandi
The Yaganti Nandi Statue is believed to be growing in size.
The devotees believe that the Nandi idol in front of the temple is continuously increasing its size. The locals say that the idol was initially much smaller than its present size. They say that certain experimentation was carried out on this idol and it was said that the type of rock out of which the idol is carved has a growing or enlarging nature associated with it.
It is said that people used to do Pradakshinas (rounds) around it in the past. The temple staff has already removed one pillar as the size of the Nandi has increased. According to Potuluri Veera Brahmendra swamy, the Basavanna (stone nandi) of Yaganti will come alive and shout when Kali Yuga ends.
Absence of Crows
Legend has it that while the Sage Agastya was performing his penance, crows disturbed him and he cursed that the crows cannot enter the place. As the crow is the Vahana for Lord Shani, it is believed that Shani cannot enter this place.
ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில் அல்லது யாகந்தி (Sri Yaganti Uma Maheswara Temple என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
யாகந்தி
ஸ்ரீ யாகந்தி உமா மகேசுவரிர் கோயில்
தெலுங்கு:
యాగంటి
அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:
கர்நூல் மாவட்டம்
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:
15ஆம் நூற்றாண்டு
வளரும் நந்தி.
இந்த யாகந்தி நந்தி சிலை வளருவதாக நம்பப்படுகிறது.
கோவிலின் முன் உள்ள நந்தி சிலையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த சிலை அதன் தற்போதைய அளவைவிட மிக சிறியதாக இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சில விஞ்ஞானிகள் இந்த சிலைலை ஆய்வு செய்ததாகவும் கூறுகிறனர். இதன் வளரும் தன்மைக்கும் இந்த சிலை செதுக்கப்பட்ட பாறை வகைக்கும் தொடர்புள்ளது, அதனாவேயே அது வளர்ந்து கொண்டே வளர்ந்துகொண்டே வருகிறது என்கின்றனர். இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் சோதித்துப் பார்த்ததில் இது இந்தப் பாறை இயற்கையாக வளரும் தன்மையை கொண்டது என்கின்றனர்.
அங்கிருக்கும் கோயிலின் குறிப்புப் பலகை, இதற்கு முன்னர் இந்த நந்தியை வலம் வர முடிந்ததாகவும், வளரும் நந்திக்கு இடம் கொடுப்பதற்கு வசதியாக ஒரு தூண் அகற்றப்பட்டு விட்டதாகவும் தகவலை தெரிவிக்கிறது.
வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி, இந்த யாகந்தி பசவண்ணா (நந்தி சிலை) உயிர் பெற்று வரும்போது இந்தக் கலி யுகம் முடியும்.
காகங்கள் இல்லாமை
முனிவர் இங்கு தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காகங்கள் அவரைத் தொந்தரவு செய்ததால், அந்தக் காகங்கள் அந்த இடத்தில் நுழையக் கூடாது என்று சபித்தார் என்ற கதை நிலவுகிறது. காகமானது சனி பகவானின் வாகனமாகும். காகம் எப்படி இங்கு நுழையாதோ அதைப்போல இந்த இடத்திற்கு சனியும் வரமாட்டார் என்கின்றனர்.
Comments
Post a Comment