Temple info -42 Anantapadmanaba temple, Kasargod அனந்தபத்பனாபர் கோயில்
Temple info -42
கோயில் தகவல் - 42
Meet Babiya, Kerala's 'vegetarian' crocodile who lives in a temple pond and loves rice
The Sri Anandapadmanabha Swamy temple in Kasaragod claims that she eats only the prasadam that is fed to her by an employee twice a day.
This lake temple in a small village called Ananthapura, in Kasaragod district, shot to fame when they claimed that they house a vegetarian crocodile, Babiya.The temple is known as the moolasthanam, the original source, of the Sri Padmanabha Swamy Temple in Thiruvananthapuram.
They believe Babiya is a messenger of Lord Padmanabhan himself.
People from across the country gather here in the evenings, hoping to spot Babiya, the vegetarian crocodile.
Babiya has been a resident of the temple lake for more than 70 years now. She allegedly lives on the temple’s prasadam which is served to her two times a day. She is also the friend of temple priests, who do not hesitate to take a holy dip in the lake, despite the fact an adult crocodile swims its waters.
The legend claims …
Around 3,000 years ago a sage named Divakara Muni Vilwamangalam Swamy did penance and performed poojas here.
Babiya, the ‘divine crocodile’
This cave is where Babiya resides now. According to the temple priests, Babiya spends most of her time inside the cave and comes out in the afternoons. They claim that she guards the cave into which the lord disappeared.
Which, according to them, explains her vegetarianism. It is believed she lives only on the temple offerings served to her twice a day.
Chandra Prakash, a temple staff, feeds Babiya at 8 in the morning first and then later in the afternoon. He has been feeding the crocodile for about 10 years now and puts the ball of rice right into her mouth.
“I feed Babiya 1 kg of rice every day. She is not fed meat; she doesn’t even attack the fishes in the lake,” says Chandra Prakash.
“Given a choice, a crocodile would always go for its natural diet, but it is also important to understand that they are great survivors and are known to be hardy animals. Therefore, it is likely that the crocodile in the temple pond is primarily feeding on the fishes there and is consuming rice as part of a conditioned behaviour. The rice balls fed to it twice a day just supplement its meal,” .
While believers attribute it to a godly miracle, the facts remain the same. Babiya has never attacked a human and people have not seen the crocodile attack any animal or bird. So while the question of whether she survives solely on rice or not is debatable, the fact that she has a safe space to live in is to be prized.
In Jan 2019 there was rumour post in social media that Babiya has died. The temple has clarified that Babiya is alive,hale and healthy.
Babiya died in 9.10.2022.
கோவிலை காக்கும் முதலை, ... கோவிலை காக்கும் முதலை, பக்தர்களே முதலைக்கு நெய்வேத்யம் தரும் அதிசயம்.!கேரளாவின் காசர்கோடு கும்பாலாவில் அமைந்துள்ள அனந்தபுரம் ஏரி கோவிலுக்கு அந்த ஏரியில் உள்ள முதலை காவலாக உள்ளது . திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போலவே அமைப்பு கொண்ட இக் கோயில் கேரளாவில் ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயிலாகும் . இந்த கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அனந்த பத்ம சுவாமி மூலவராக உள்ளார். மரத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது . இந்த கோயிலில் உள்ள அனந்தபத்ம சுவாமியை வழிபட்டால் தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைப்தாகவும் இழந்த பதவி மீண்டும் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள் . பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வில்வ மங்கலம் சுவாமிகள் எனும் முனிவர் இந்த இடம் அருகில் ஆசிரமம் அமைத்து விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார் . அங்கு ஒரு சிறுவன் வந்து விளையாடுவதை பார்த்த அவர் அந்த சிறுவனை அழைத்து விசாரித்தார் அந்த சிறுவன் ஒரு அனாதை என்று அறிந்து தன்னோடு அவனை வைத்து கொண்டார் . அந்த சிறுவன் ஒரு முறை பூஜைக்கு வைத்திருந்த பாலை குடித்து விட்டதால் அவனை முனிவர் கடந்து கொண்டார் கோபத்தில் அங்கிருந்து செல்ல அவனை பின் தொடர்ந்து சென்ற முனிவருக்கு அவன் தற்போது கோயில் உள்ள இடத்தில் காட்சி தந்து மறைந்தான் . அந்த சிறுவன் விஷ்ணு தான் என்று உணர்ந்த அவர் . அங்கேயே குடி கொள்ளுமாறு வேண்டினார். அதற்கிணங்கிய விஷ்ணு அங்கே கோயில் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது . இங்குள்ள குகை ஒன்றிற்கு வில்வ மங்கலம் குகை என்றே பெயர் உள்ளது . ஏரி குழ்ந்த இந்த கோயிலை கோவில் உருவான காலம் முதலே முதலை ஒன்று பாதுகாக்கிறது . ஒன்று இறந்து விட்டால் மற்றொன்று அதன் இடத்திற்கு வந்து விடுகிறது . ஆனால் எப்போதும் ஏரியில் ஒரே ஒரு முதலை தான் இருக்கும் . ஒன்றுக்கும் மேற்பட்ட முதலைகளை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம் . இந்த முதலைக்கு பபியா என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள் . இந்த முதலை மிகவும் சாதுவாக யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் இருக்கிறது . ஏரியில் உள்ள மீன்களை கூட இது சாப்பிடுவதில்லை மாறாக உச்சிகால பூஜையின் போது வழங்கபடும் வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே உண்கிறது . இதற்கு முசலி நெய்வேத்யம் என்று கூறுகிறார்கள் . ஒரு நாளைக்கு இரண்டு முறை முதலைக்கு உணவு வழங்க படுகிறது பக்தர்களும் தங்கள் கையால் உணவை உணவளிக்க லாம் .
சென்ற ஆண்டு பபியா இறந்து விட்டதாக தவறான தகவல் ஊடகங்களில் வந்தது. கோயில் நிர்வாகம் இது பொய்யான தகவல் என கூறியுள்ளது.
பபியா 9.10.2022 அன்று இறந்தது.
Comments
Post a Comment