Temple info -40 Sraddha Samrakshana naryanan temple ஸ்ரார்த சம்ரக்ஷண நாராயணன் கோயில்

Temple info -40

கோயில் தகவல் -40





 Sri Srardha Samrakshana Narayanan Temple - Nenmeli


This temple is located near Chengalpet and the place where the temple is found is called as "Nenmeli".


The Perumal of this sthalam is called with the thiru Naamam - "Sri Lakshmi Narayana Perumal". The Utsavar of this temple is "Sri Srardha Samrakshana Narayanan".


Sri Srardha Samrakshana Narayanan - Nenmeli

It is said the Perumal himself performs Srardham (a custom which is done for our Pithrus after they are dead) to our Pithrus, if we could not perform it. That's the reason why the Perumal of this sthalam is called with Thiru Naamam - Sri Srardha Samrakshana Narayanan.


The sthalam is called with the name "Pundareega Nallur" (Pindam vaiththa Nallur) and is considered sacred and is equivalent to Gaya and Kasi.


Sthalapuranam :


The place where the temple is situated once was under the kingdom of Arcot Nawab. And, in this kingdom, lived an aged couple - Yagna Narayana Sharma and Sarasavani. Yagna Narayana Sharma had a Guru - Yagnya Valkiyar, who belonged to Suklaya jeer Vedam. Yagna Narayana Sharma worked as a Diwan in the Nawab kingdom and both he and his wife Sarasavani had a great bhakti towards Sriman Narayanan.


Sri Srardha Samrakshana Narayanan - Nenmeli.Because of bhakti, the money, which they wanted to pay to the Nawab, was spent towards Deiva Kainkaryam. And as a result of this, they both were ordered to be imprisoned. But they don't want to accept the punishment and thought they spent the money only for good needs and for Deiva Kainkaryam. So, they went towards the Pushkarani of Thiruvedenthai Divyadesam and let their death happen in the Pushkarani.


But after their death, both of them were worried that they didn't have any children to perform the Srardham for them. It is Bhagavan Sriman Narayanan who knows all of his Bhaktas thoughts and He fulfills them. And, He himself performed the Srardham, Thithi for the couples and even today the first theertham is given to the family members of Yagna Narayana Sharma and Sarasavani. And even today, the Perumal himself perform Srardham for the people, who doesn't have son or anyone else to perform and it is done during the time from 12 noon to 1.00 pm.


And people who want to perform Srardham in this temple can join during the time of Pithru poojai by making the Sangalpam and dedicating it to the Perumal. The Neivedhyam done for this Perumal is Ven pongal (or) curd rice and along with it, Perandai + Yel Thuvayal is dedicated and the Perumal accepts it with full of kindness.

Sri Srardha Samrakshana Narayanan - NenmeliThe Pithru Poojai, which is performed during Amavasai and Ekadesi thithi, is said to equivalent to that of the Srardham that's being performed in Gaya.


Contact :

Sri Sampath Bhattacharyar,

Brahmana street,

Nenmeli and post,

Via Nandham, Chengalpat - 603002.

Kanchipuram District.

Ph : 27420053.


நென்மேலி நாராயணர் கோயில்


பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்


செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை  பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம்.


திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை 09 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு  வெறும் வயிற்றில் டிபன் சாப்பிடாமல் வர வேண்டும்.  கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்    ஆண்கள் பேண்ட் ஷர்ட் அணியாமல் வேஷ்டி கட்டி வர வேண்டும்   பெண்கள் சூடிதார் போட அனுமதியில்லை.            மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு.


தலை முறை சாபம் பலவகை படும் (முன்னோர்கள் மாந்தீரிகம் தொழில் செய்ததாலும் , அடுத்தவர்களை ஏமாற்றி  வாழ்வது , தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமலும் , வாரிசு இல்லாத உறவினருக்கு இறுதி சடங்கு செய்யாமல் இருப்பது, அடுத்தவரின் சாபம் வாங்குவது   அடுத்தவர் நலனில் பொறாமைப்படுதல்   தான் என்ற அகந்தையுடன் செயல்படுதல் போன்றவை முக்கியமானவை) இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு  நாக தோஷம் இருக்கும் ஒரு அடி மேலே சென்றால் பத்து அடி கீழேயே இறங்கும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்களும், பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்