Thiruverkadu Karumariamman temple திருவேர்காடு கருமாரியம்மன் கோயில்




#Mystictemplesseenbyme#

56. Thiruverkadu Karumariamman temple

Thiruverkadu Sridevi Karumari Amman Temple

Sri Devi Karumariamman temple is in Thiruverkadu, a suburb of Chennai. It is said that Lord Muruga came here and obtained the 'Vel' (spear) from His mother, Goddess Karumari (an avatar of Parvathi) to fight the demon Suran and hence this place was called as 'Vel kadu' and became as Verkadu.

As per legend Devi Karumariamman once disguised as a soothsayer visited Lord Surya, the Sun God, to predict His future. Not realising that the soothsayer is none other than Sakthi Matha, Surya ignored Her. Angered by his indifference, Devi Karumariamman immediately retreated. Lord Surya lost His glory and the earth plunged into darkness. Lord Surya then realised His folly and pleaded forgiveness from Devi Karumariamman. In order to pacify mother Karumariamman, Surya said that His rays would fall on Her directly twice in a year and touch her feet. (in the month of Panguni (March- April) and during (September- October)).

Mother Karumari Amman is worshipped here in two forms.A swayambu (self manifested) with only head visible above the ground and another one in a graceful sitting posture with all Parasakthi features,with four arms holding skull,sword,trishul,udukkai (damru).

 Origin of this temple is said to around 1000 years old.At the entrance of the temple, is a sannithi for Lord Ganesha, under a tree, on the left of the flag post. As we enter the temple, we can see the Navagraha sannithi to the left and Sannithi for Srinivasa Perumal on the right. This temple has sannithis for Subramanya with Valli and Deivanai,Dakshinamoorthy, Mahalakshmi,Gayathri and Anjaneya.There is also a sannithi for Sage Agasthya.

There is also a small temple tank , called Vedatheertham, in front of the temple complex. The tank created by Lord Subramanya is called as Thiruchamber Poigai. Taking a dip in the holy tank is said to cure people of skin related disorders.

Rituals Gho puja( worship of cows) is performed everyday in the morning. Archana with Kumkum is performed daily between 4.30- 6.00pm.On the new moon day every month, a yagna with red chillies is performed.

Brahmotsavam is celebrated for nineteen days during the month of Thai (January- February) and the deity is taken in a procession through the streets around the temple. The last three days, the Thepoutsavam (Tank festival) is celeberated.
'Yeka Thina' (single day) Laksarchana is performed on Thaipoosam (Full moon day in January- February) every year. .During the month of Masi Magam (January- February),the utsavar is taken to the sea for a holy bath.
Garuda Seva to Lord Srinivas is performed on the eve of Vaigasi Visakam (eve of full moon day in the month of May). During the festival, Lord Srinivasa is taken out in a procession.

Aadi festival in July- August is a major festival of the temple. On Sundays, Ksheerabhisheka (abishekam with milk) is performed with 108 pots of milk. In the evening, the deity is taken out in a procession. On the 9th Sunday, the deity is taken in a flower palanquin.
Navaratri during September- October is celebrated in a grand style with Devi in different Alankarams (makeover) on each day.
During the Karthikai (November- December), Skanda Shashti is celebrated for eight days.

The turmeric applied on Devi Karumariamman is distributed to devotees. It is said that the turmeric blesses unmarried girls a happy wedded life and childless couple are blessed with child.

Temple location 

It is situated in Thiruverkadu, a suburb of Chennai.

Temple Timings 

The temple is open from 6:00 AM till 12:00 noon and from4:00 pm till 8:00 pm. On Fridays and Sundays, and other important festival days, it is kept open till 10:00 pm

How to reach

 Thiruverkadu is very well connected by road with plenty of local buses and autos,share autos plying there. From the heart of Chennai city it is around 15 kms.

Contact
Arulmigu Devi Karumari Amman Temple
Chennai - 600 077
Phone :044-2680 0430,26800487

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். 

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்

அமைவிடம்
நாடு:
இந்தியா

மாநிலம்:
தமிழ்நாடு

மாவட்டம்:
சென்னை

அமைவு:
திருவேற்காடு

கோயில் தகவல்கள்

தல புராணம்

கோயிலின் ராஜகோபுரம்

முன்மண்டபம்
தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.

தலப் பெருமைகள்

கோயிலின் நடுப் பிரகாரம்
இங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.

மூலவர்: தேவி கருமாரி அம்மன்

பெருமை : சுயம்பு

சிறப்பம்சம் : நாகபுற்று

வழிபாடு : விளக்குபூஜை

தலமரம் : வெள்வேலம்

தீர்த்தம் : புஷ்கரணி

பதிகம் : சம்பந்தர் தேவாரம்

புராணபெயர் : வேலங்காடு

பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும்


கோயிலின் த்வஜஸ்கம்பம் (கொடிமரம்)

கோயிலின் நுழைவாயில்
அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.
தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.
பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.
புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.
இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது.
திருவிழாக்கள்

கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள்
ஆடிப் பெருந்திருவிழா
தை மாதம் பிரம்மோற்சவம்
மாசி மகம்
நவராத்திரி
பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

பதிகம் பாடியோர்

திருவேற்காடு தேவாரம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி