Kumbakonam-the city of temples கும்பகோணம் கோயில் நகரம்
#கும்பகோணம்கோயில்சுற்றுலா29ஆகஸ்ட்2019முதல்03092019வரை#
கும்பகோணம்/குடந்தை/குடமூக்கு/கும்மோணம்
கும்பகோணம் (Kumbakonam) தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம் மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும்.
கும்பகோணம்
குடந்தை
சிறப்பு நிலை நகராட்சி
நாடு
இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
பகுதி
சோழ நாடு
மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
• மொத்தம்
1,54,237
மொழிகள்
• ஆட்சிமொழி
தமிழ்
காவேரி கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 270 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன. சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று கும்பேஸ்வரர் கோயிலில் உள்ளது. கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும் பாக்கும் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
கும்பகோணம் நகராட்சி
கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 45 உறுப்பினர்களை கொண்ட நகராட்சி ஆகும்.
மக்கள்தொகை பரவல் தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.
குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல். கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே – குடவாயிற் கீரத்தனார் – அகநானூறு 60.
நகரின் ஆன்மீகப் பெருமை
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.
இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன.
யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.
மகாமக திருவிழாவில் பக்தர்கள் குளத்தில் நீராடுகின்றனர்
தல வரலாறு
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".
சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.
பெயர்க் காரணம்
பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவிய தலம் குடமூக்கு என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.
கும்பகோணம் தல புராணங்கள்
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு தலபுராணங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை : 1) கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 2) கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு). 3) கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு). 4) திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது. 1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத் திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.
கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.
குடந்தை
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
“ தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி"
குடமூக்கு
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
“ பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குடமூக்கிலே
கும்பகோணம்
கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது.
பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் குடமூக்கு என்றும் குடந்தை என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.
மகாமகக் குளம்
கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 5 ஏக்கர் பரப்புடையது.
சப்தஸ்தானம்
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.
கும்பகோணம் தல தமிழ் இலக்கியங்கள்
கும்பகோணம் தலம் தொடர்பாக பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.
பஞ்சகுரோசத்தலங்கள்
சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தலங்களைப் போற்றும் பாடல் திருக்குடந்தைப் புராணத்தில் காணலாம்.
“கற்றவர் புகழும் கும்பகோணத்தைக் கலந்து போற்றும்
பெற்றியரைங் குரோச யாத்திரை பேணல் வேண்டும்
உற்றவத் தலமோரைந்துள் ஒவ்வொன்று றொரு நான்மேவிற்
பெற்ற புண்ணியம் பயக்கும் என்மனார் புலமைசான்றோர்
கல்கி எழுதிய பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலில் கும்பகோணம் பல முறை குறிப்பிடப் பட்டுள்ளது. குடந்தை ஜோதிடர் வீட்டில் தான் முதன் முதலாக வந்தியத்தேவனும் குந்தவையும் சந்தித்தார்கள்.
CUB என அழைக்கப்படும் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் தலைமையகம் கும்பகோணத்தில் உள்ளது. கும்பகோணத்தில் உள்ள எல்லா கோயில்களிலும் இந்த வங்கி நியான் விளக்குடன் கோயிலின் பெயர் பதித்துள்ளது.
கும்பகோணம் டிகிரி காப்பியைப்பற்றி சொல்லாமல் இருந்தால் அது தெய்வக்குத்தம். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர், மாலை ஒரு டம்ளர் காப்பி குடித்தபின்னர் கோயில் சுற்றுலா ஆரம்பிக்கும்.
கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? -குள.சண்முகசுந்தரம்.
பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் – டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.
இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.
கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.
கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.
இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி
“பித்தளையில் டம்ளர் – டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.
அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் – டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் – டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி.
சென்னையிலிருந்து கும்பகோணம் வர உழவன் எக்ஸ்பிரஸ் சிறந்த ரயில் ஆகும். ரயில் ஏறி படுத்தால் அடுத்த நாள் விடி காலை சென்னை/கும்பகோணம் அடைந்து விடலாம்.
கும்பகோணத்தில் தங்குவதற்க்கு நிறைய ஹோட்டல்கள் உள்ளன. Tripadvisor.in மூலம் அவரவர்கள் பட்ஜெட் பொருத்து ரிசர்வ் செய்துக் கொள்ளலாம்.
உணவகங்கள்
மாமி மெஸ்
28/64, பக்தபுரி ஸ்ட்ரீட்
கும்பகோணம் 612001.
ஸ்ரீ வெங்கட்ரமணா ஹோட்டல்
முகவரி: 40, Gandhi Park North, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 094864 33736
ஹோட்டல் டயமண்ட்
3 நட்சத்திர ஹோட்டல்
முகவரி: Nageswaran N St, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 240 3281
பாண்டியன் ஹோட்டல்
முகவரி: 52, Sarangapani east sannidhi street,, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 243 0397
மங்களாம்பிகா காபி & டிபன் சென்டர்™️
முகவரி: no 41, Kumbeswarar N St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 093443 01418
அலிஃப் உணவகம்
முகவரி: Ayee Kulam Rd, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 243 3977
Sathars Restaurant
முகவரி: NO.18, Head Post Office Road, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
Rice n Spice
முகவரி: Raya's Grand, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 6608
சண்முகா உணவகம்
Biryani restaurant
முகவரி: 11-A, Hajiar Street Thanjavur-Kumabkonam, Main Road, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 5350
Shamby's Pizza Cafe
₹₹பிட்சா உணவகம்
முகவரி: 17, Mahamaham Tank West, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 2299
Habibi Restaurant
₹₹மத்திய கிழக்கு உணவகம்
முகவரி: 29/921, Sarangapani East Street Opp. Uchi Pillaiyar Temple, கும்பகோணம், தமிழ்நாடு 612001
Balaji Bhavan
முகவரி: 1, Sastra College Road, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 5244
New pattukkottai Kamatchi mess
₹₹Non vegetarian restaurant
முகவரி: 45, காளியம்மன் கோயில் தெரு, Valayapettai Agraharam, கும்பகோணம், தமிழ்நாடு 612001
CHICKEN Hut
₹₹கோழிக்கறி உணவகம்
முகவரி: 114, Kamaraj Road, Opp. Railway Station, John Selvaraj Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
Anaz Restaurant
₹₹Non vegetarian restaurant
முகவரி: ஸ்ரீ்நகர் காலனி, கும்பகோணம், தமிழ்நாடு 612001
ஃபோன: 099444 76215
துளசி சைவ உணவகம்
சைவ உணவகம்
முகவரி: 14, Someswarar temple sannathi, Sarangapani South Street, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099433 59884
ஹோட்டல் அர்ச்சனா
South Indian restaurant
முகவரி: Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
Aasife Biriyani Kumbakonam
₹₹₹உணவகம்
முகவரி: 16, near naal road, Ponnusamy Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 241 1112
HOTEL SRI PATHMAVATHI BAVAN (Vegetarian)
South Indian restaurant
முகவரி: Nageswaran South Street, (Opposite To CO-OPTEX, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 2200
Sri Gowrikkrishna Hotel
முகவரி: someswaran sannathi,, 13, தஞ்சாவூர் பிரதான சாலை, கும்பகோணம், தமிழ்நாடு 612001
Thalapakattu Biriyani
முகவரி: 81a, Dr Besant Rd, Karna Kollai Agraharam, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
Susila Aunty Mess
முகவரி: 1063, Banadhurai Pathu Kattu St, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099524 71881
Crunchy Fried Chicken
₹₹கோழிக்கறி உணவகம்
முகவரி: 36 C, Maduram Nagar, 60 Feet Rd, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 2223
Sri Mangalambika Vilas (Since 1914)
முகவரி: 60, Kumbeswarar, Sannathi St, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 1561
ஹோட்டல் ஸ்ரீ கணேஷ் பவன்
₹₹South Indian restaurant
முகவரி: 1/44, Mayiladuthurai, East Coast Rd, Venkatesa Nagar, Chettimandapam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 094459 63589
சரவணா சைவ உணவகம்
₹₹South Indian restaurant
முகவரி: 25, Sannathi Street, Swamimalai, Kumbakonam, Tamil Nadu 612302
ஃபோன: 094430 44541
ஸ்ரீ முருகன் கஃபே
உணவகம்
முகவரி: 73, Mutt Street, Swaminatha Nagar, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 095008 33288
Grand Inn Restaurant
₹₹Biryani restaurant
முகவரி: No:180 Rifa Complex Kamaraj Road Near Dhanam Lodge, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 6123
Hotel Sri Ganesh Bhavan A/c Kumbakonam Market Branch (Pure Veg Restaurant)
சைவ உணவகம்
முகவரி: No: 5, Pettaimalluga Chetty Street Near Arignar Anna Market, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 082707 63589
DSR Madhanam Inn
3 நட்சத்திர ஹோட்டல்
முகவரி: 75/3, Asoor By Pass Road, NH 45C, Kumbakonam, Tamil Nadu 612002
ஃபோன: 0435 244 3222
Hotel Murari
டேக்அவுட் உணவகம்
முகவரி: Thanjavur - Kumbakonam Main Rd, Pattaiannanagar, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
Woodlaands Pure Vegetarian
₹₹சைவ உணவகம்
முகவரி: 60 Feet, Main Road, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 4276
ஆத்தூரார் குடும்ப உணவகம்
முகவரி: Aathurar Biryani, 17, Ayekulam Rd,Kumbakonam, Mobile :
ஃபோன: 0435 242 7666
Rajappar Chettnadu Restaurant
Non vegetarian restaurant
முகவரி: 80 A, Nageswaran South Street, Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 243 6666
The Sangeeth Restaurant
சைவ உணவகம்
முகவரி: 9, Ayekulam Road, Near Anandham Silks, District Thanjavur, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 090038 88910
Arafat Nonveg Hotel
Non vegetarian restaurant
முகவரி: கும்பகோணம் புறவழிச்சாலை, கொரநாட்டுகருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 612002
Hotel Ariyas Pure Veg
முகவரி: TSR Big St, Karna Kollai Agraharam, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 4641
Hotel Ariyas Pure Veg
₹₹சைவ உணவகம்
முகவரி: TSR Big St, Karna Kollai Agraharam, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 4641
Annalakshmi Restaurant
உணவகம்
முகவரி: 2, New Railway Road, Gandhi Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 255 5555
Sri Indian Fast Food & Catering (Catering Service/Vegetarian Catering Service in Kumbakonam)
துரித உணவு உணவகம்
முகவரி: {T Venkatesh Babu}- Shop No: 29, Moorthy Chetty Street,, Near Kannika Parameshwari Temple, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099654 70545
Fayaz Restaurant
முகவரி: 188, John Selvaraj Nagar Rd, John Selvaraj Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099447 21784
Sri Annapoorna Hotel ( Pure Vegetarian Restarent Chinese Varieties Best Veg Hotel in kumbakonam )
முகவரி: No -32 , Gani Garden Near Head Post Office, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 097905 05840
Oppili Bhavan
முகவரி: Haritha Nagar, Kumbakonam, Tamil Nadu 612004
ஃபோன: 0435 246 4445
கெளரி சங்கர் ஹோட்டல்
₹₹சைவ உணவகம்
முகவரி: ஜான் செல்வராஜ் நகர், கும்பகோணம், தமிழ்நாடு 612001
Dubai Restaurant
Biryani restaurant
முகவரி: Thiruvarur - Kumbakonam Rd, Anju thala vaikal, Karthi, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 088701 11183
Navadhanya Restaurant
சைவ உணவகம்
முகவரி: மாலிக் நகர், கும்பகோணம், தமிழ்நாடு 612002
ஃபோன: 0435 244 3222
'
Vasan cafe
உணவகம்
ஃபோன: 094431 07968
முருகன் ஹோட்டல்
முகவரி: Vellapandara St, Kanmani Devi Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
Lee Garden Group Of Hotel
Non vegetarian restaurant
முகவரி: Raya's Executive Homes, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 7677
Madurai Tiffin Centre
சூப் உணவகம்
முகவரி: Mahamaha Kulam East, Kanmani Devi Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099769 21426
குடந்தை அஞ்சப்பர் உணவகம்
செட்டிநாடு உணவகம்
முகவரி: John Selvaraj Nagar, Kumbakonam, Tamil Nadu
ஃபோன: 094884 17985
ganapathi mess non veg late night restaurant
துரித உணவு உணவகம்
முகவரி: East Street, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 094862 79197
Thambi Hotel
முகவரி: 77-e, JP Koil E St, Kanmani Devi Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
Lakshmi Villas Restaurant
துரித உணவு உணவகம்
முகவரி: Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 099447 80160
Sri Anand Sweets & Snacks
துரித உணவு உணவகம்
முகவரி: 1, சாரங்கபாணி கிழக்கு சன்னதி, வளையபேட்டை அக்ரஹாரம், கும்பகோணம், தமிழ்நாடு 612001
ஃபோன: 094431 21098
Sumaya Hotel
உணவகம்
முகவரி: வளையபேட்டை அக்ரஹாரம், கும்பகோணம், தமிழ்நாடு 612001
29.08.2019 முதல் 03.09.2019 வரை கும்பகோணத்தில் தங்கி 60க்கும் அதிகமான கோயில்களை தரிசித்தோம். நல்ல ஹோட்டல் முதல் அருமையான ஆட்டோ ஓட்டுனரை அறிமுகப்படுத்திய முகநூல் நண்பர் Nsr Ravi அவர்களுக்கு என்னுடைய நன்றி உரித்தாகுக. ஆறு நாள் யாத்திரையில் ஐந்து நாட்கள் ஆட்டோ மூலம் கோயில்களை சுற்றிப்பார்த்தோம். வைத்தீஸ்வரன் கோயில், சனீஸ்வரர் கோயில்,லலிதாம்பிகை கோயில்,சரஸ்வதி கோயில்,திருக்கடையூர் செல்ல ஒரு நாள் மட்டும் கார் தேவைப்பட்டது.
எனக்கு கிடைத்த ஆட்டோ ஓட்டுனர் சாமினாதன் ஒரு கைடாக செயல்பட்டார். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் ஸ்தல புராணத்தை சொல்லி அழைத்துச் சென்றார். பாடல் பெற்ற ஸ்தலங்கள், கிராமங்களுள் உள்ள கோயிலுக்கு எங்களை அழைத்துசென்றார். சாமிநாதனுக்கு எங்களது நன்றி.
Kumbakonam
Kumbakonam (formerly spelt as Coombaconum or Combaconum) is a town and a special grade municipality in the Thanjavur district in the Indian state of Tamil Nadu. It is located 40 km (25 mi) from Thanjavur and 273 km (170 mi) from Chennai and is the headquarters of the Kumbakonam taluk of Thanjavur district. The town is bounded by two rivers, the Kaveri River to the north and Arasalar River to the south. Kumbakonam is known as a "temple town" due to the prevalence of a number of temples here and is noted for its Mahamaham festival which attracts people from all over the country.
Kumbakonam dates back to the Sangam period and was ruled by the Early Cholas, Pallavas, Medieval Cholas, Later Cholas, Pandyas, the Vijayanagara Empire, Madurai Nayaks, Thanjavur Nayaks and the Thanjavur Marathas. It rose to be a prominent town between the 7th and 9th centuries AD, when it served as a capital of the Medieval Cholas. The town reached the zenith of its prosperity during the British Raj when it was a prominent centre of European education and Hindu culture; and it acquired the cultural name, the "Cambridge of South India". In 1866, Kumbakonam was officially constituted as a municipality, which today comprises 45 wards, making it the largest municipality and second largest local civil body in Thanjavur district.
Etymology
The name "Kumbakonam", roughly translated in English as the "Pot's Corner", is believed to be an allusion to the mythical pot (kumbha) of the Hindu god Brahma that contained the seed of all living beings on earth. The kumbha is believed to have been displaced by a pralaya (dissolution of the universe) and ultimately came to rest at the spot where the town of Kumbakonam now stands. This event is now commemorated in the Mahamaham festival held every 12 years. Kumbakonam is also known as Baskarashetram and Kumbam from time immemorial and as Kudanthai in ancient times. Kumbakonam is also spelt as Coombaconum in the records of British India. Kumbakonam was also formerly known by the Tamil name of Kudamukku. Kumbakonam is also identified with the Sangam age settlement of Kudavayil.
History
The region around Kumbakonam was inhabited as early as the Sangam Age (3rd century BC to 3rd century AD). The present-day Kumbakonam is believed to be the site of the ancient town of Kudavayil where the Early Chola king Karikala held his court. Some scholars identify Kumbakonam as the site of the fabled prison of Kudavayir-kottam where the Chera king Kanaikkal Irumporai was imprisoned by the Early Chola king Kocengannan. Kumbakonam is identified with the town of Malaikūrram which had served as the Chola capital as early as the 7th century and with the town of Solamaligai which had also served as a Chola capital. According to the Sinnamanur plates, Kumbakonam was the site of a battle between the Pallava king Sri Vallabha and the then Pandya king in 859 and between the Pandya king Srimara Pandya and a confederacy of the Cholas and Gangas.
Kumbakonam came into the limelight during the rule of the Medieval Cholas who ruled from the 9th century to the 12th century. The town of Pazhaiyaarai, 8 km (5.0 mi) from Kumbakonam was the capital of the Chola Empire in the 9th century.
Following the decline of the Chola kingdom, Kumbakonam was conquered by the Pandyas in 1290. Following the demise of the Pandya kingdom in the 14th century, Kumbakonam was conquered by the Vijayanagar Empire. Krishnadevaraya (1509–29), the emperor of Vijayanagara visited the town in 1524 and is believed to have bathed in the famous Mahamaham tank during the Mahamaham festival. Kumbakonam was ruled by the Madurai Nayaks and the Thanjavur Nayaks from 1535 to 1673 when it fell to the Marathas. Each of these dynasties had a considerable impact on the demographics and culture of the region. When the Vijayanagar Empire fell in 1565, there was a mass influx of poets, musicians and cultural artists from the kingdom.
According to the chronicles of the Hindu monastic institution, the Kanchi matha, the matha was temporarily transferred to Kumbakonam in the 1780s following an invasion of Kanchipuram by Hyder Ali of Mysore. When Tipu Sultan invaded the east coast of South India in 1784, Kumbakonam bore the brunt of his invasion. The produce fell sharply and the economy collapsed. Kumbakonam did not recover from the calamity till the beginning of the 19th century.Kumbakonam was eventually ceded to the British East India Company in 1799 by the Thanjavur Maratha ruler Serfoji II (1777–1832) and reached the zenith of its prosperity in the late 19th and early 20th century when it emerged as an important center of Brahminism, Hindu religion and European education in the Madras Presidency. The opening of the Suez Canal in 1869 fostered trade contacts with the United Kingdom. In 1877, railway lines were completed linking Kumbakonam with the ports of Madras, Tuticorin and Nagapattinam. The Tanjore district court was established in Kumbakonam in 1806 and functioned from 1806 to 1863
Kumbakonam continued to grow even after India's independence though it fell behind the nearby town of Thanjavur in terms of population and administrative importance. The population growth rate began to fall sharply after 1981. This decline has been attributed to limited land area and lack of industrial potential. However the peripheral areas of Kumbakonam population increased as evident from the successive census data. During the Mahamaham festival of 1992, there was a major stampede in which 48 people were killed and 74 were injured. On 16 July 2004, a devastating fire accident in the Sri Krishna school killed 94 children.[l
Geography
Kumbakonam is located at 10.97°N 79.42°E. It is situated 273 km (170 mi) south of Chennai, 96 km (60 mi) east of Tiruchirappalli, and about 40 km (25 mi) north-east of Thanjavur. It lies in the region called the "Old delta" which comprises the north-western taluks of Thanjavur district that have been naturally irrigated by the waters of the Cauvery and its tributaries for centuries in contrast to the "New Delta" comprising the southern taluks that were brought under irrigation by the construction of the Grand Anicut canal and the Vadavar canal in 1934. It has an average elevation of 26 metres (85 ft). The town is bounded by two rivers, the Cauvery River on the north and Arasalar River on the south.
Although the Cauvery delta is usually hot, the climate of Kumbakonam and other surrounding towns is generally healthy and moderate. Kumbakonam is cooler than Chennai, the capital of Tamil Nadu. The maximum temperature in summer is about 40 °C (104 °F) while the minimum temperature is about 20 °C (68 °F). Kumbakonam receives an annual rainfall of 114.78 cm (45.19 in) every year. The region is covered with mainly alluvial or black soil which is conducive for rice cultivation. Other crops grown in Kumbakonam include mulberry, cereals and sugarcane.
The town of Kumbakonam is surrounded by extensive paddy fields. Methods of irrigation were considerably improved following the opening of the Mettur Dam in 1934. The fauna of the Cauvery Delta is limited to cattle and goats. The town is situated at the western flank of the Kumbakonam-Shiyali ridge which runs along the Kollidam river basin separating the Ariyalur-Puducherry depression from the Nagapattinam depression.This granular ridge projects further eastwards penetrating the Puducherry depression and forms a hard layer of cretaceous rock underneath the sedimentary top soil.
Temples
Kumbakonam is known for its temples and mathas (monasteries). There are around 188 Hindu temples within the municipal limits of Kumbakonam. Apart from these, there several thousand temples around the town thereby giving the town the sobriquets "Temple Town" and "City of temples".
Adi Kumbeswarar Temple is considered to be the oldest Shaiva (the sect of the god Shiva) shrine in the town, believed to be constructed by the Cholas in the 7th century. The Nageswaraswamy Temple has a separate shrine for the Sun god Surya who is believed to have worshipped Shiva at this place. Adi Kumbeswarar temple, Nageswaraswamy temple and Kasi Viswanathar temple are Shiva temples in the town revered in the Tevaram, a Tamil Shaiva canonical work of the 7th–8th century.Kumbakonam has one of the few temples dedicated to the god Brahma.
Sarangapani temple is the largest Vaishnava (the sect of the god Vishnu) shrine present in Kumbakonam. The present structure of the temple having a twelve storey high tower was constructed by Nayak kings in the 15th century. It is one of the "Divya Desams", the 108 temples of Vishnu revered by the 12 Alvar saint-poets.The Ramaswamy temple, which has scenes from the Hindu epic Ramayana depicted on its walls, was constructed by Govinda Dikshitar, the minister of successive Nayak rulers, Achuthappa Nayak (1560–1614) and Raghunatha Nayak (1600–34). He added a commercial corridor between the temple and the older Chakrapani temple, which in modern times is called Chinna Kadai Veethi, a commercial street in the town. Pilgrims from all parts of India take a holy dip once every 12 years during the Mahamaham festival in the Mahamaham tank. Over 40 lakh pilgrims participated in the festival during the 2016 event which is also known as the Southern Kumbha mela. Govinda Dikshitar constructed the sixteen mandapams (shrines) and stone steps around this tank.
Kumbakonam also has a number of mathas. The Sri Sankara matha of Kanchipuram was moved to Kumbakonam during the reign of Pratap Singh (1739–63) and remained in Kumbakonam until the 1960s. There are also two Vellalar mathas in the nearby towns of Dharmapuram and Thiruppanandal and a Raghavendra matha in Kumbakonam.There is also a branch of the Vaishnava Ahobila mutt in Kumbakonam.
The Thenupuriswarar Temple at Patteeswaram, the Oppiliappan Kovil, the Swamimalai Murugan temple and the Airavateswarar temple at Darasuram are located in the vicinity of Kumbakonam. The Airavatesvara Temple built by Rajaraja Chola II (1146–73) during 12th century is a UNESCO World Heritage Site, along with the Brihadeeswara Temple at Thanjavur, the Gangaikondacholisvaram Temple at Gangaikonda Cholapuram that are referred as the Great Living Chola Temples.
Demographics
According to 2011 census, Kumbakonam had a population of 140,156 with a sex-ratio of 1,021 females for every 1,000 males, much above the national average of 929. A total of 12,791 were under the age of six, constituting 6,495 males and 6,296 females. The average literacy of the town was 83.21%, compared to the national average of 72.99%. There were a total of 9,519 workers, comprising 32 cultivators, 83 main agricultural labourers, 1,206 in house hold industries, 7,169 other workers, 1,029 marginal workers, 24 marginal cultivators, 45 marginal agricultural labourers, 212 marginal workers in household industries and 0 other marginal workers.
Kumbakonam has a strong Hindu majority; but it also has sizeable Muslim and Christian populations. Among Hindus, Vanniyars, Kallars, Brahmins and Dalit are the numerically dominant Tamil-speaking groups. Brahmins are more numerous and affluent in Kumbakonam than in other parts of Tamil Nadu. There are also large populations of Moopanars,Konars and Nadars. Amongst Muslims, the Sunnis are dominant. However, there is also a significant Shia minority. Most of the Muslims are Marakkayars or Labbays.The majority of Muslims in Kumbakonam are involved in commerce or maritime trade.Kumbakonam also has a large population of Protestant Christians largely due to the efforts of the German missionary Christian Friedrich Schwarz. The Catholics in Kumbakonam are mainly affiliated to the Roman Catholic Diocese of Kumbakonam which was separated from the Archdiocese of Pondicherry in 1899.
The population of Kumbakonam is predominantly Tamil-speaking. The commonly used dialects is the Central Tamil dialect. There are significant minorities speaking Thanjavur Marathi, Telugu, Kannada and Saurashtra as their mother tongue.
Residential areas make up 32.09% of the town's total area while commercial enterprises and industrial units make up 2.75% and 1.21% respectively. The non-urban portion of the town constitutes about 44.72% of the total area. Kumbakonam has a total of 45 slums with a population of 49,117.
As per the religious census of 2011, Kumbakonam had 86.07% Hindus, 9.57% Muslims, 3.99% Christians, 0.% Sikhs, 0.% Buddhists, 0.23% Jains, 0.13% following other religions and 0.% following no religion or did not indicate any religious preference.
Municipal administration and politics
The Kumbakonam municipality was officially constituted in the year 1866. Initially, the municipality exercised its jurisdiction over an area of 7.68 km2 (2.97 sq mi) and its affairs were administered by a town-level committee or municipal committee. Later it was constituted special-grade municipality and currently, exercises its authority over an area of 12.58 km2 (4.86 sq mi) out of the town's total area of 64.02 km2 (24.72 sq mi). It comprises 45 wards and is the biggest municipality in Thanjavur district.
The functions of the municipality are devolved into six departments: General, Engineering, Revenue, Public Health, Town planning and the Computer Wing. All these departments are under the control of a Municipal Commissioner who is the supreme executive head. The legislative powers are vested in a body of 45 members, one each from each of the 45 wards. The legislative body is headed by an elected Chairperson who is assisted by a Deputy Chairperson.
Kumbakonam is a part of the Kumbakonam Legislative Assembly constituency and elects a member to the Tamil Nadu Legislative Assembly once every five years. Despite being a hub of militant Communism in the 1950s, Kumbakonam voted for the Indian National Congress in the first five state elections held between 1952 and 1977. The Dravida Munnetra Kazhagam won the elections in 1971 and between 1977 and 1989, the seat was alternatively held by the Dravida Munnetra Kazhagam, All India Anna Dravida Munnetra Kazhagam or the Indian National Congress. Since 1989, barring an interregnum of five years between 1991 and 1996, the seat has been held by Ko. Si. Mani of the Dravida Munnetra Kazhagam. Kumbakonam was a part of the Kumbakonam Lok Sabha constituency from 1952 till 1977, when the constituency was disbanded. The assembly segments in the erstwhile Kumbakonam Lok Sabha constituency were included in the Mayiladuthurai Lok Sabha constituency and have remained so ever since.
Law and order in Kumbakonam in maintained by the Thanjavur sub division of the Tamil Nadu Police headed by a Deputy Superintendent of Police (DSP). There are four police stations in the town, one of them being an all-women police station. There are special units like prohibition enforcement, district crime, social justice and human rights, district crime records and special branch that operate at the district level police division headed by a Superintendent of Police (SP). Suburban localities are under the jurisdiction of Swamimalai, Patteswarm, Nachiyarkovil, Tiruvidamarudhur, Thiruneelakudi police stations. Recently government has announced to establish one police station at Cholapuram by reorganizing kumbakonam Taluk, Swamimali and Thirupanandal Police station
Economy
The important products of Kumbakonam include brass, bronze, copper and pewter vessels, silk and cotton cloths, sugar, indigo and pottery. Kumbakonam is considered to be the chief commercial centre for the Thanjavur region. In 1991, around 30% of the population was engaged in economic activity. Rice production is an important activity in Kumbakonam. Of 194 industrial units in Kumbakonam, 57 are rice and flour mills. Kumbakonam is also a leading producer of betel leaves and nuts; the betel leaves produced in Kumbakonam are ranked amongst the best in the world in terms of quality. The A. R. R. Agencies, a leading manufacturer of arecanut slices has its factory in Kumbakonam. The main administrative offices of T. S. R. & Co., a cosmetic company, are also based in Kumbakonam. Kumbakonam is also famous for its metal works The Tamil Nadu Handicraft Development Corporation had been established in the nearby town of Swamimalai in order to train bronze artisans. Kumbakonam is an important silk-weaving centre and more than 5,000 families were employed either directly or indirectly in silk weaving. Silk weaved in Kumbakonam is regarded as one of the finest in the subcontinent.They are largely used in the manufacture of Thirubuvanam silk sarees. Kumbakonam was also an important salt-manufacturing area during British rule. The town lends its name to the Kumbakonam Degree Coffee, a blend of coffee prepared using undiluted pure milk. In recent times, Kumbakonam has emerged as an important manufacturer of fertilizers.
Apart from its manufactures, tourism is also a major source of income for the town. Many Lodges and resorts from budget to high end category are functioning in kumbakonam. The Hindu temples and colonial-era buildings have been recognised for their tourism potential. The 12th-century Airavatesvara Temple in the town of Darasuram near Kumbakonam is an UNESCO World Heritage Site. Kumbakonam is also frequented by art collectors interested in handloom cloth and other curios. Banks such as the Axis Bank, Bank of Baroda, IDBI Bank, State Bank of India, Tamilnad Mercantile Bank, Canara Bank, Indian Bank, Indian Overseas Bank, Bank of India, Union Bank of India Corporation Bank, ICICI Bank, ING Vysya Bank, Karur Vysya Bank, Punjab National Bank, Syndicate Bank have their branches in Kumbakonam. The City Union Bank (CUB) was founded in Kumbakonam in 1904 as the Kumbakonam Bank Limited and it is headquartered in the town. It is the most visible Bank in Kumbakonam. The neon sign boards on all major Temples are maintained by CUB.
Transport and utility services
Kumbakonam is well-connected by road and rail with the rest of India. The National highway NH-32 connects Vikravandi - Manamadurai, passes through this town. The nearest international airport is at Tiruchirapalli, which is 91 km (57 mi) from Kumbakonam. The nearest seaport is located at Nagapattinam which is about 50 km (31 mi) away. The town has around 141 km (88 mi) of roads, 544 municipal roads making up 122.29 km (75.99 mi). There are also around 18.71 km (11.63 mi) of state highways running through Kumbakonam. Over 87% of the municipal roads are paved.There are regular government and private bus services to Chennai, Thanjavur, Mannargudi, Tiruchirapalli, Chidambaram, Thiruvarur, Mayiladuthurai, Nagapattinam, Coimbatore, Palani, Tiruppur, Thoothukudi, Rameswaram, Tirechendur, Salem, Edapaddi, Vellore, Kumuli, Cumbum, Karaikudi, Pudukkottai, Neyveli, Madurai, Sivagangai, Puducherry, and Tirunelveli. The Karnataka State Road Transport Corporation (KSRTC) and State Express Transport Corporation (Tamil Nadu)(SETC) operates daily services from Bengaluru and mysuru to Kumbakonam. On 1 March 1972, the Cholan Roadways Corporation was established by the Government of Tamil Nadu with its headquarters in Kumbakonam in order to improve transportation facilities in the districts of central Tamil Nadu.The organisation acquired the fleets of buses earlier owned by private operators – Sri Ramavilas Service, Raman and Raman Limited and Sathi Vilas. On 1 July 1997, the organization was renamed Tamil Nadu State Transport Corporation, Kumbakonam and presently forms division no. 1 of the Tamil Nadu State Transport Corporation. The corporation runs a reconditioning unit and a tyre re-threading unit in Kumbakonam. Kumbakonam is connected by rail with most important towns and cities in South India. The Mysuru- Mayiladuthurai Express connects Kumbakonam with Mysuru and Bengaluru. There are regular express trains that connect Kumbakonam with major cities in the state like Chennai, Coimbatore, Madurai and Tiruchirapalli. There are passenger trains that connect Kumbakonam with Thanjavur, Tiruchirapalli, Chidambaram and Mayiladuthurai. The upgrading of NH-32 from two-lane to four-line is under progress, which upon completion will greatly reduce to time of travel to Thanjavur and Chennai.
The traditional modes of transportation are bullock carts. It is recorded that as late as the 1950s, landlords and rich farmers travelled mostly by bullock carts with the exception of rare long journeys which they undertook by buses or motor vehicles. Kumbakonam has an efficient local bus transportation system. The town bus stand is located situated just opposite to the moffusil Bus Station Kumbakonam|Arignar Anna Bus Stand where the long-distance buses are stationed. There are occasional ferries that transport people and goods across the Cauvery. Till the beginning of the 20th century, students of the Government Arts College used to cross the Cauvery on coracle ferries in order to attend college. Since the construction of a bridge in 1944, the practice of transporting men and goods by coracles has greatly diminished.
Electricity supply to Kumbakonam is regulated and distributed by the Kumbakonam circle of Tamil Nadu Electricity Board (TNEB). Power Substaions are existing viz. Kumabakonam Urban 33/11 kV SS at Rajan Thottam, Kumbakonam Township (Nagariyam) 110 kV at Needamangalm Road, 110 kV SS at Sakottai and Patteswaram 230/110 kV. Water supply is provided by the Kumbakonam municipality from Cauvery river and Coleroon river; the distribution is managed through head works located at Valayapettai and Kudithangi, supplying 3,265 kl (863,000 US gal) of water to the town. About 18 t (40,000 lb) of solid waste is collected from the town everyday; 53% domestic wastes and 32% commercial wastes. The collected wastes are dumped in yards outside the town and segregated to produce organic manure. Kumbakonam municipality has partial underground drainage connectivity and the municipality is implementing the underground drainage to the uncovered areas. The major sewerage system for disposal of sullage is through septic tanks and public conveniences. Roadside drains carry untreated sewage out of the town to let out raw into the sea or accumulate in a low-lying area.
Kumbakonam comes under the Cauvery River Delta Area (CRDA) of the Bharat Sanchar Nigam Limited (BSNL), India's state-owned telecom and internet services provider. Apart from telecom, BSNL also provides broadband internet service. Kumbakonam is having the District Head Quarters hospital, Thanjavur District at Kumbakonam and Coronation municipal hospital, Melakaveri Urban Primary health centre, 34 private hospitals & clinics and numerous medical shops catering to the healthcare need of the town.
Education
The Raja Veda Padasala, established by Govinda Dikshitar during 1542 in Kumbakonam, teaches Sanskrit vedic scriptures in specialised fields of Rig Veda, Yajur Veda, Sama Veda, Agamas and Sastras. Kumbakonam emerged as an important centre of education in the late 19th century and was known as the "Cambridge of South India". The Government Arts College, established in Kumbakonam in 1867, is one of the oldest educational institutions in the Madras Presidency. It began as a provincial school on 19 October 1854, before being upgraded to a government college in 1867. It was affiliated to the Madras University in 1877. One of the early principals of the college was William Archer Porter, a Cambridge Wrangler, who, along with T. Gopala Rao, was instrumental in its elevation to a government college. He is also credited with framing the college's acclaimed educational policy. In 1881, it became a full-fledged college and high school courses ceased to be taught. Notable faculty members included U. V. Swaminatha Iyer (1855–1942) while the Indian mathematician Srinivasa Ramanujan (1887–1920) who studied from 1904 until 1906 when he dropped out and V. S. Srinivasa Sastri (1869–1946), an Indian politician and administrator, are its notable alumni. The Government Arts College for Women was started in 1963 and had a total strength of 2,597 pupils in February 2006. The college offers various undergraduate courses and one post-graduate course and is affiliated to the Bharathidasan University. Other colleges in Kumbakonam include Idhya Colleges of Arts and Sciences, Annai College of Arts and Sciences, Annai Engineering College, Mass College, Sankara Arts college, PRIST University Kumbakonam Campus, Government College Of Fine Arts and Arasu Engineering College, KSK Engineering college, As Slam Engineering college at nearby Thirumanglakudi. The Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA) has a satellite campus based in Kumbakonam where all disciplines of Engineering, arts and sciences are taught.
The Native High School, founded in 1876, and the Town Higher Secondary School, one of whose students was Srinivasa Ramanujan, were some of the oldest schools in the Madras Presidency.At present, there a total of 36 government and private schools in Kumbakonam.
Comments
Post a Comment